நவம்பர் 18, 19 தேதிகளில் பெங்களூரில் இருக்கிறேன். சனி, ஞாயிறு இரண்டு நாள்களிலும் பெரும்பான்மை நேரம் புத்தகக் கண்காட்சி வளாகத்தில் கிழக்கு பதிப்பகம் ஸ்டாலில் இருப்பேன். வலைப்பதிவு நண்பர்களைச் சந்திக்க வாய்ப்பிருந்தால் மகிழ்ச்சி அடைவேன்.
[பெங்களூரு புத்தகக் கண்காட்சி 10-19 நவம்பர் 2006, பேலஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.]
Era of Rishi Siddhantas
1 minute ago
சந்திக்க ஆவல்...!!!
ReplyDeleteவணக்கம்,பெங்களூர்ல எந்த எடத்துல புத்தகக் கண்காட்சி அப்பரம் எத்தனை நால்னு சொன்னிங்கன்னா நல்லா இருக்கும்.நன்றி
ReplyDeleteபேலஸ் கிரவுண்ட்ஸ்
ReplyDeleteபத்ரி, சனிக்கிழமை புத்தகக் கண்காட்சிக்குச் செல்ல இருக்கிறேன். சென்ற முறை சில புத்தகங்களை வாங்க முடியவில்லை. கண்டிப்பாக கிழக்குப் புத்தகக் கடையில் உங்களைச் சந்திக்கிறேன்.
ReplyDeleteராகவன்...நானும் சனிக்கிழமையன்று வர உத்தேசித்துள்ளேன்.....தாங்கள் எப்போது செல்வதாக உத்தேசம்?
ReplyDeleteமௌல்ஸ் நேரம் முடிவு செய்யவில்லை. நாளைக்குதான் முடிவு செய்ய வேண்டும். அனேகமாக மதிய உணவு பொழுதில் இருக்கும்.
ReplyDelete