சன் டிவி லிமிடெட் என்ற பெயரில் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனம் சன் குழுமத்தின் தமிழ் மற்றும் மலையாளச் சானல்களை மட்டுமே உள்ளடக்கியது. தெலுங்கு, கன்னட சானல்கள் தனி நிறுவனங்களாக (Private) இருந்தன.
இப்பொழுது Udaya TV Pvt. Ltd., Gemini TV Pvt. Ltd. ஆகிய இரு நிறுவனங்களையும் Sun TV Ltd. என்னும் பட்டியலிடப்பட்ட நிறுவனத்தோடு இணைக்கப் போகிறார்கள்.
சன் டிவி லிமிடெட் லிஸ்ட் செய்யப்பட்டபோது 90% பங்குகள் மாறனிடத்திலும் 10% பங்குகள் (நிதிநிறுவனங்கள் சேர்த்து) பொதுமக்களிடமும் இருந்தன. ஜெமினி, உதயா நிறுவனங்களின் அனைத்துப் பங்குகளும் மாறன் + புரோமோட்டர்கள் கையில். ஜெமினி, உதயா நிறுவனங்களை இணைக்க, இவ்விரு நிறுவனங்களையும் சன் டிவியைப் போன்று 43% மதிப்புள்ளது என்று தீர்மானித்து பங்குகளை வழங்குகிறார்கள்.
நிறுவனங்கள் இணைந்தபிறகு சன் டிவி லிமிடெட் நிறுவனத்தில் புரோமோட்டர்கள் தவிர்த்து உள்ள பிறரது பங்கு 7%க்கு சற்று குறைவாக இருக்கும். மாறன் + புரோமோட்டர்கள் வசம் 93% பங்குகள் இருக்கும். புதிய நிறுவனத்தின் மார்க்கெட் கேபிடலைசேஷன் (இன்றைய பங்கு விலையை வைத்துப் பார்க்கும்போது) 13,840 கோடி ரூபாய்கள்.
மிலன் குந்தேரா நாவல்
6 hours ago
வாழ்க தமிழ். வளர்க சன் டிவி குடும்பம்.
ReplyDeleteI read ur blog regularly.
ReplyDeleteIts very useful and informative.
May be Maran will become in the "wealthiest 25 in India" list.
Would you post ur info on this list?
Thanks
-A friend from Coimbatore
Updated!
ReplyDeleteMaran becomes India's 20th richest.
Details http://www.forbes.com/lists/2006/77/biz_06india_Indias-Richest_Rank.html.
Some surprises:
1)
In this list only six members are in their 40-50 age.
Kumarmangalam Birla in 7th position - Age 39.
Maran - 20th position - Age 41.
Ambanis(2nd & 3rd) - 49, 47 yrs
Sunil Mittal(barti Tele -6th) - 49 Yrs
Tulsi(Suzlon Wind - 8th) - 48 Yrs.
Maran's growth is amazing
2)In 20 to 40 position, 28,33,38, 40 from software a.ka. Infosys.
3) There is no sign of TATA's.
-A friend from Coimbatore
I blindly guess Maran may be in Richest 25 list on my first post. But i cheked for a little doubt. Surprisingly its true.
ReplyDelete- A firnd from CBE