Tuesday, November 04, 2008

சந்திரயான் - Lunar Transfer Trajectory

இன்று (4 நவம்பர் 2008) காலை 4.56 மணிக்கு சந்திரயான் 1,000 - 3,80,000 கி.மீ சுற்றுப்பாதைக்கு மாற்றப்பட்டது என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. இதே பாதையில் செல்லும்போது, சனிக்கிழமை (8 நவம்பர் 2008) அன்று சந்திரயான், சந்திரனுக்கு வெகு அருகில் வரும். அன்றுதான் இந்த ஆபரேஷனின் மிக முக்கியமான கட்டம்.

அன்றுதான், Lunar Insertion Manouvre எனப்படும் சந்திர ஈர்ப்புக்குள் சந்திரயானைச் செலுத்தும் வேலை நடைபெறும்.

1 comment:

  1. நன்றி. சந்திரயான் குறித்து தமிழ் இந்து இணையதளக் கட்டுரையும் தரவிறக்கம் செய்ய இரண்டு போஸ்டர்களும் இங்கு கிடைக்கும்:

    ReplyDelete