Friday, June 19, 2009

தமிழ் விக்கிபீடியா ஒலிப்பதிவு


சென்ற வாரம், சனிக்கிழமை, 13 ஜூன் 2009 அன்று கிழக்கு மொட்டைமாடியில் நடந்த தமிழ் விக்கிபீடியா பற்றிய ரவிசங்கரின் பேச்சு, அதைத் தொடர்ந்த உரையாடல், கேள்வி பதில்களின் ஒலிவடிவம் இதோ.

3 comments:

ரவிசங்கர் said...

மிக அருமையான ஏற்பாடுகளைச் செய்து, ஒலிப்பதிவையும் வலையேற்றியதற்கு ரொம்ப நன்றிங்க.

ரவிசங்கர் said...

இந்த வலைப்பதிவில் ஒரு தேடல் பெட்டி இருந்தால் உதவும். நன்றி.

ரவிசங்கர் said...

இந்த ஒலிப்பதிவை மட்டுமே கேட்டு மும்பையில் இருந்து மணியன் என்ற மூத்த வலைப்பதிவர் மிக அருமையாக விக்கிக்குப் பங்களிக்கத் தொடங்கி உள்ளார். நன்றி.

Post a Comment

Buy NHM BOOKS on

Amazon

Kizhakku Nalam Varam

மொழிபெயர்ப்புகள்

என் புத்தகங்கள்

  
  
  
  

துறைகள்