வாராவாரம் வெள்ளிக்கிழமை மாலை, Fundsindia.com மற்றும் கிழக்கு பதிப்பகம் இணைந்து நடத்தும் பெர்சனல் ஃபைனான்ஸ் தொடர்பான உரையாடலில் இந்த வாரம் - 17 ஜூலை 2009 - மாலை 6.00 மணிக்கு கடந்துமுடிந்த பட்ஜெட் பற்றியும், மாதச்சம்பளம் வாங்குவோருக்கான வருமான வரி எந்தவிதத்தில் மாற்றம் கண்டுள்ளது என்பது பற்றியும், மேலும் அது தொடர்பான பிற விஷயங்கள் பற்றியும் பேச வருகிறார்
பாலமுருகன், CFO, Cogzidel Consultancy Services Pvt. Ltd.
பட்ஜெட் மற்றும் வருமான வரி தொடர்பான உங்கள் கேள்விகளுடன், தவறாமல் கலந்துகொள்ளுங்கள்.
இதற்குமுன் நடந்துள்ள பெர்சனல் ஃபைனான்ஸ் பாட்காஸ்ட் அனைத்தையும் இங்கு சென்று கேட்கலாம்.
.
Subscribe to:
Post Comments (Atom)
நல்ல விஷயம். நான் பெங்களூரில் இருப்பதால் வர இயலாது. எனக்காக ஒரு கேள்வி கேட்டு, பதில் தர இயலுமா?
ReplyDeleteஇந்த வருடம் தான் முதல் முறை ஐ.டி. ரிடர்ன்ஸ் பையில் செய்வேன். ஆயிரம் ரூபாய்க்கு மேலே டேக்ஸ் கட். சாப்ட்வேர் துறை என்பதால், சில வருடங்கள் முன் வாங்கிய சம்பளம் கணக்கு வழக்கு கேட்பார்களா? பழைய கம்பெனி சில நூறு மட்டும் டேக்ஸ் அதிகம் கட் செய்திருந்தாலும் ... விட்டுவிட்டேன்! ரெண்ட் பில் சப்மிட் செய்யவில்லை என்ற காரணம்.
- புதியவன், பெங்களூர்.
வருமான வரி துறை சொல்கிறார்கள், எல்லா வருடமும் பாரம் 16 இருந்தால் பையில் செய்ய வேண்டுமாம், குறிப்பிட்ட வருமானம் மேல் இருந்தால்! இதர தள்ளுபடிகள் கிடையாது ( இன்சூரன்ஸ், மற்றும் இன்வேஸ்ட்மேன்ட்ஸ் டேக்ஸ் தள்ளுபடி இல்லை ) டேக்ஸ் கட்ட வேண்டுமாம். ஆக சென்ற மூன்று வருடத்தில் ஒரு வருடத்திற்கு வருடம் ஐந்தாயிரம் ருபாய் தனியாக பையின் வேறு கட்ட வேண்டும்!
ReplyDeleteவிவரம் சரிதானா?
- புதியவன், பெங்களூர்
நிகழ்ச்சி நடைபெறும் இடம் பற்றி கூறுங்கள்?
ReplyDeleteநிகழ்ச்சி, கிழக்கு பதிப்பகம் மொட்டைமாடியில், இன்று மாலை 6.00 மணிக்கு.
ReplyDeleteஇடம்: 33/15, எல்டாம்ஸ் ரோட், ஆழ்வார்பேட்டை, சென்னை 18.