Thursday, January 19, 2012

இசையும் கதையும்

கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ள, கபிலன்வைரமுத்து எழுதிய உயிர்ச்சொல் புத்தகம் பற்றி என் பதிவில் குறிப்பிட்டிருந்தேன். அப்போது இந்தப் புத்தகத்துடன் ஒரு பாடலும் எழுதப்பட்டு, இசையமைக்கப்பட்டு குறுவட்டாக வருகிறது; இது ஒரு புதுமை என்று குறிப்பிட்டிருந்தேன்.

‘பாதை’ என்ற குழு, இதற்கு முன்னதாகவே, பாடல்களும் கதையும் சேர்த்து இரு புத்தகங்களை வெளியிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

ரணம் சுகம் - பத்து பாடல்களை கொண்டது.
நியான் நகரம் - பதினேழு பாடல்களை கொண்டது.

இது தொடர்பான தகவல், பாதை இணையத்தளத்தில் கிடைக்கும்.

5 comments:

  1. நியாயமான பதிவு சார். உங்கள் நேர்மை கண்டிப்பாக இளைய தலைமுறையினர் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு பாடமாக இருக்கும்..

    ReplyDelete
  2. புத்தக கண்காட்சியில் நான் ரணம் சுகம் வாங்கினேன். கதையும் பாடலும் அருமை

    ReplyDelete
  3. தெளிவு படுத்தியமைக்கு நன்றிகள் பத்ரி! உங்களது பதிவு எங்களிடம் வரும் கேள்விகளை குறைக்கும் என்று நம்புகிறோம்!

    கதைக்கு இசைக்கான முயற்சியை நாங்கள் சொந்தம் கொண்டாட விரும்பவில்லை, நிச்சயம் அது பொதுவானது. இன்னும் நிறைய செய்துபார்க்க வேண்டிய களமும் கூட! உயிர் சொல் "முதல் முயற்சி" என்ற ஒரு கருத்தில் மட்டுமே நாங்கள் வேறுபடுகிறோம்! மற்றுமொரு முயற்சியான உயிர் சொல் வெற்றிபெற வாழ்த்துக்கள்!


    நேர்மையான உங்கள் பார்வைக்கு பாராட்டுக்கள்! நாங்களும் உங்களிம் கற்று கொள்கிறோம்


    -பாதை

    ReplyDelete
  4. I have read/listened to musical novels Ranam Sugam,Neon nagaram which have been released in early 2010/2011.Not only do those novels have songs intertwined with the story but also a promotional song conveying the theme was released in youtube before the official launch of Neon Nagaram. They have been in the popular media like Hindu,Vikatan,Kungumam,NDTV Hindu etc. So I was shocked to see posts in Kizhakku, Uyirsol websites and media that Uyirsol was the first of its kind in Tamil literature. Nice to see Mr.Badri retract this shocker.Would like to bring it to Mr.Kabilan's notice too.

    ReplyDelete
  5. தாங்கள் சொல்வது சரி.சில மாதங்களுக்கு முன் நானும் அந்த இரு நாவல்களைப் பற்றி நண்பர்கள் மூலம் கேட்டறிந்திருக்கிறேன்

    ReplyDelete