tag:blogger.com,1999:blog-5012938.post5589593007990917990..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: டோண்டு ராகவன்Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-5012938.post-14404557460430805732013-02-07T18:21:18.440+05:302013-02-07T18:21:18.440+05:30அவரது பதிவுகளில் என்னைக் கவர்ந்தவை அவரது சில அனுபவ...அவரது பதிவுகளில் என்னைக் கவர்ந்தவை அவரது சில அனுபவப் பதிவுகளே. அந்தக் காலத்தில் (அவரது மொழியில் சமீபத்தில்தான்!) சைக்கிளில் லைட் இல்லாமல் போய் கோர்ட்டில் அபராதம் கட்டியது, ஒரு சோப் கம்பெனியின் விளம்பர வாசகப் போட்டியில் டிவி பரிசு பெற்று, அப்பா சொல்படி அதைத் திருப்பிக் கொடுத்துப் பணமாகப் பெற்று ஃபிக்ஸட் டெபாசிட்டில் போட்டது, பம்பாயில் மெஸ் சாப்பாடு, ஞாயிறு காலை தமிழ்ப் படம் என்று பேச்சலராக வாழ்ந்தது, அவரது தந்தை இறந்த பிறகு அவருக்கு வரவேண்டிய பணத்தை ஹிந்து ராம் உடனடியாக அனுப்பியது, 40 வருடங்களுக்குப் பிறகு சிறுவயதில் வாழ்ந்த பூர்வீக வீட்டுக்கு மீண்டும் குடிபோனது போன்றவை. 'எல்.ஐ.சி.க்கு அனுப்பப்படும் செக்குகளுக்குக் கலெக்ஷன் சார்ஜ் கிடையாது' என்பது போன்ற பல பிரத்யேகமான தகவல்கள் அவர் பதிவுகளில் சகஜமாக இடம் பெறும். சஜ்ஜீவ் குமார் நடித்த பழைய இந்தித் திரைப்படங்கள் சிலவற்றைச் சிலாகித்து எழுதியவையும் நன்றாக இருக்கும்.

பெரியார், திராவிட இயக்கம், இஸ்ரேல் போன்ற விஷயங்களில் அவரது கருத்துகள், நாம் உடன்பட்டாலும், மாறுபட்டாலும் பிரச்சினைக்குறியவை அல்ல. ரசிக்க முடியாதவை. என்றால் எம்.எஃப்.ஹூசைன்- டாக்டர் ருத்ரன் சர்ச்சைகள், ஒரு பெண் பதிவரை மறைமுகமாகக் குறிப்பிட்ட (வேறொருவர் எழுதிய) ஒரு புனைவு போன்ற விஷயங்களில் அவர் எடுத்த நிலைப்பாடுகளும், அவற்றை முன்வைக்கையில் அவர் பயன்படுத்திய சில சொற்களும் எனலாம்.

சரவணன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-76736920478267435952013-02-07T17:52:24.559+05:302013-02-07T17:52:24.559+05:30டோண்டு என்ற வார்த்தை தமிழ் பிராமண அல்லது ஐயங்கார் ...டோண்டு என்ற வார்த்தை தமிழ் பிராமண அல்லது ஐயங்கார் மக்களிடையே புழங்கும் வழக்கமான வார்த்தையா? வேறு யாராவது இதே வார்தையைப் பயன்படுத்துவதைக் கேள்விப்பட்டவர்கள் தெரிவிக்க முடியுமா?

சரவணன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-43771798076205059772013-02-07T01:02:10.151+05:302013-02-07T01:02:10.151+05:30திரு.டோண்டு ராகவன் அவர்களின் இறப்பு அதிச்சியைத் தந...திரு.டோண்டு ராகவன் அவர்களின் இறப்பு அதிச்சியைத் தந்தது. குடும்பத்திருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.அதிரைக்காரன்https://www.blogger.com/profile/06727935791890898967noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-82246897688243289962013-02-06T21:22:50.101+05:302013-02-06T21:22:50.101+05:30சுபமூகா பக்கங்களில் கேள்வி பதில் பகுதி ஆரம்பிக்கும...சுபமூகா பக்கங்களில் கேள்வி பதில் பகுதி ஆரம்பிக்கும் எண்ணத்தை முன் வைத்த போது மிக உற்சாகமாக பாராட்டி உடனே 'குண்டக்க மண்டக்க' கேள்விகளையும் அனுப்பி வைத்தார். அந்த அருமையான எண்ணத்தை சில பல காரணங்களால் கைவிட்ட போது, என்னைத் தொடர்பு கொண்டு திட்டித் தீர்த்தார். 'விடக் கூடாது சுபமூகா சார், ஒரு வாரம் gap விட்டதே தப்பு. மக்கள் நம்மை மறந்துடுவாங்க!' என்று அவர் தொலை பேசிய வார்த்தைகள் மனதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. அவர் கேள்வி பதில் பகுதி ஆரம்பித்து வெற்றி பெற்று காட்டினார். சில மணித் துளிகள் தான் அவரிடம் நான் பேசியிருக்கிறேன். ஆனாலும் மனதில் பதிந்து போன ஒரு நட்பு!!

அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்!

சுபமூகாhttps://www.blogger.com/profile/12204335458070815175noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-3998201662708098942013-02-06T20:10:40.166+05:302013-02-06T20:10:40.166+05:30திரு டோண்டு ராகவன் அவர்களின் ஆன்மா சாந்தியடையப் பி...திரு டோண்டு ராகவன் அவர்களின் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறேன்.

சினிமா விரும்பி

http://cinemavirumbi.blogspot.inCinema Virumbihttps://www.blogger.com/profile/17626909670104405613noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-2488250148619524602013-02-06T18:58:18.848+05:302013-02-06T18:58:18.848+05:30/// சத்தியம் தொலைக்காட்சியில் ஒரு நேரலை விவாத நிகழ.../// சத்தியம் தொலைக்காட்சியில் ஒரு நேரலை விவாத நிகழ்ச்சியில் இருவரும் பங்கெடுத்துக்கொண்டோம். ///

இதன் வீடியோ சத்தியம் டிவி தளத்திலோ, யு-டியூபிலோ (அல்லது வேறெங்காவது) இருந்தால் சுட்டி கொடுக்க முடியுமா?

சரவணன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-55718865077828440022013-02-06T17:43:49.429+05:302013-02-06T17:43:49.429+05:30
அதிர்ச்சியான செய்தி. அவரை பிரிந்து வாடும் அவரது ...

அதிர்ச்சியான செய்தி. அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

டோண்டு சார் நினைவாக நான் இட்ட பதிவு

http://suvanappiriyan.blogspot.com/2013/02/blog-post_6.html
suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-34685260257282948762013-02-06T16:28:32.332+05:302013-02-06T16:28:32.332+05:30Sorry to read this news.
Raju-DubaiSorry to read this news.

Raju-DubaiSeenuhttps://www.blogger.com/profile/13925717112557534798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-11898770248575347642013-02-06T16:21:35.022+05:302013-02-06T16:21:35.022+05:30He Helped a lot when I approached him for translat...He Helped a lot when I approached him for translating a piece of Writing from German to English / Tamil

My Condolence and prayers to Lord to bless the family of Dondu Raghavan , with courage and calmness to bear the Loss

May his Soul rest in Eternal Peaceசந்திரமௌளீஸ்வரன் தமிழ்ப் பக்கம்https://www.blogger.com/profile/12210089974462726492noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-83052653311976916752013-02-06T14:31:45.503+05:302013-02-06T14:31:45.503+05:30வித்தியாசமான அடைமொழியுடன் இணையங்களில் முதல் முறை ப...வித்தியாசமான அடைமொழியுடன் இணையங்களில் முதல் முறை பார்த்த நபர்களில், மனதில் தங்கிய சிலறில் டோன்டுவும் ஒருவர். அவர் ஆத்மா சாந்தியடையட்டும்.Rafiq Rajahttps://www.blogger.com/profile/04589402571072945860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-82042327502367623622013-02-06T14:26:56.248+05:302013-02-06T14:26:56.248+05:30:-(:-(தீப்பெட்டிhttps://www.blogger.com/profile/12277537965933908572noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-201531142005877282013-02-06T14:10:46.324+05:302013-02-06T14:10:46.324+05:30Dondu Sir will be missed...Farewell to the hard wo...Dondu Sir will be missed...Farewell to the hard working, indefatigable fighter.Krishnanhttps://www.blogger.com/profile/06642369297736205420noreply@blogger.com