tag:blogger.com,1999:blog-5012938.post8923398919902105293..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: வேலை தேடுதல்Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-5012938.post-19429909620917208552009-05-31T09:36:07.525+05:302009-05-31T09:36:07.525+05:30Most indian college students are unemployable. 100...Most indian college students are unemployable. 100% literacy does not guarantee 100% employment.

No school curricula or college education gives what it needs for life outside the protected school/college environment. As long as we do not rectify this, we are going to produce billions of students who are unemployable only.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-17443155293135819582009-05-29T17:00:13.496+05:302009-05-29T17:00:13.496+05:30நீங்கள் மட்டும் கல்லூரியில் படிக்கும்போதே தொழில் த...நீங்கள் மட்டும் கல்லூரியில் படிக்கும்போதே தொழில் தொடங்கி குட்டி-பூர்ஷ்வா நிலையிலிருந்து பெருமுதலாளி நிலைக்குச் சென்றுகொண்டிருக்கிறீர்கள். மற்றவர்களெல்லாம் உழைக்கும் வர்க்கமாகவே உழன்று கொண்டிருக்க வேண்டுமா? நல்ல நியாயம்தான். அவர்களும் தொழில்முனைவோராகி முதலாளித்துவப் பாதையில் நடைபோட வழிசொல்லுங்கள்.பா. ரெங்கதுரைnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-72419802245820118152009-05-29T16:01:42.255+05:302009-05-29T16:01:42.255+05:30கண்டிப்பா எழுதுங்க.கண்டிப்பா எழுதுங்க.KARTHIKhttps://www.blogger.com/profile/13114495853476078602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-42530802807460804532009-05-28T13:47:11.657+05:302009-05-28T13:47:11.657+05:30Appreciate your initiative. My humble suggestion w...Appreciate your initiative. My humble suggestion would be try to make it as a book. I promise I will gift this book to at least 10 students.Mahuhttps://www.blogger.com/profile/06579311943751046612noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-10882838527405858592009-05-28T13:32:37.258+05:302009-05-28T13:32:37.258+05:30//
நம் மாணவர்கள் வேலை பற்றி மிகவும் அசட்டையாக, கவன...//
நம் மாணவர்கள் வேலை பற்றி மிகவும் அசட்டையாக, கவனக்குறைவாக இருக்கிறார்களோ என்று தோன்றுகிறது

நீங்க சொல்லுவது சரியே.
நிச்சயமா உங்களிடம் இருந்து நல்ல inputs கிடைக்கும்னு தெரியும். முயற்சிக்கு வாழ்த்துக்கள்!!வாழவந்தான்https://www.blogger.com/profile/11725400174106469115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-5107049528270577232009-05-28T11:13:19.785+05:302009-05-28T11:13:19.785+05:30நல்ல பாராட்டவேண்டிய முயற்சி
உண்மையியல், சென்னை போ...நல்ல பாராட்டவேண்டிய முயற்சி

உண்மையியல், சென்னை போன்ற பெரிய நகரங்களுக்கும் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களுக்கும் இந்த விஷயத்தில் பெரிய வேறுபாடு உள்ளது.
அங்கு உள்ள மாணவர்களுக்கு படிப்பு தவிர அது சார்ந்த விஷயங்களில் தகவல்கள் கிடைப்பது இல்லை. முன்னணி ஆங்கில பத்திரிகைகள் தொடர்ந்து வாசித்தால் ஒரு வேளை பொது அறிவு கிடைக்கும். நம் மாணவர்களுக்கு, தமிழ் சானல்களும், தினகரன் போன்ற தமிழ் நாளிதழ்களும் அரசியல், சினிமா தவிர வேறு விஷயங்களைப் பற்றி பெரிதாக தகவல்கள் கொடுப்பது இல்லை. அவர்கள், ஏதேனும் தாற்காலிக வேளை கிடைத்து, சென்னை போன்ற ஊர்களுக்கு வந்தால் ஒழிய, இது பற்றி தெரிய முடியாமல் இருந்து விடுகிறார்கள். (இது சொந்த அனுபவம்!)

வலைப் பதிவு, expert panel interaction முதலியன சிறப்பான எண்ணம். ஒன்றை கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்: இன்டர்நெட் எந்த அளவுக்கு சிறு நகரங்களில் பயன் படுத்தப் படுகிறது என்பது.. கல்லூரிகளில் இது குறித்து மாணவர்களுக்கு தெரிவிப்பது முக்கியம்.nerkuppai thumbihttps://www.blogger.com/profile/05692863138080283660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-40383249898400700612009-05-28T09:12:20.687+05:302009-05-28T09:12:20.687+05:30http://www.hinduonnet.com/thehindu/thscrip/pgemail...http://www.hinduonnet.com/thehindu/thscrip/pgemail.pl?date=2009/05/28/&prd=th&Ramadoss Mageshhttps://www.blogger.com/profile/07492322515016324762noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-90236840386115409362009-05-28T07:59:40.844+05:302009-05-28T07:59:40.844+05:30Very good initiative and much needed for young gra...Very good initiative and much needed for young graduates. thanksAnonymoushttps://www.blogger.com/profile/16266605669740919905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-13176288057012000732009-05-28T01:12:04.481+05:302009-05-28T01:12:04.481+05:30Great idea. In addition, I think what's required i...Great idea. In addition, I think what's required is a website portal that can provide general guidelines for various careers. It should also include provision for users to post questions and get answers from a panel of experts or knowledgeable people. May include a moderated discussion board.

As for this student, since he seems to be academically bright, I would advise him to take GATE and do master's degree at IIT or IISc or similar institution. Since master's degree programs through GATE offers good stipend, it may take of his immediate financial needs. If he wants to join a career in chemistry, he has much better chances of getting one after an MSc at IIT or similar place. Most importantly, an MSc degree will strenghen his knowlege of chemistry, which he can take as one of the subjects for his IAS and this will improve his chances of clearing the IAS entrance.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-68487495552401394472009-05-28T00:24:57.674+05:302009-05-28T00:24:57.674+05:30அருமையான முயற்சி.
நன்றியும் வாழ்த்துகளும்.அருமையான முயற்சி.

நன்றியும் வாழ்த்துகளும்.butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-78415127717173886562009-05-27T21:50:50.862+05:302009-05-27T21:50:50.862+05:30அது கிழக்கிலிருந்து ஒரு புத்தகமாக உதிக்கட்டுமே!அது கிழக்கிலிருந்து ஒரு புத்தகமாக உதிக்கட்டுமே!Bennyhttps://www.blogger.com/profile/01600241297563043078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-49785140042158223042009-05-27T21:34:25.444+05:302009-05-27T21:34:25.444+05:30Great initiative. நல்லா செய்யுங்க. எல்லா துறை மாணவ...Great initiative. நல்லா செய்யுங்க. எல்லா துறை மாணவர்களுக்கும் பயன்படும் தகவல்களைத் தருமாறு பணிவன்புடன் வேண்டிக்கொள்கிறேன்.Venkatesh Kumaravelhttps://www.blogger.com/profile/16840291519301761291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-80113773287021646632009-05-27T20:27:07.713+05:302009-05-27T20:27:07.713+05:30அருமையான முயற்சி.இதை நீங்கள் தொடர்ந்தால்,உங்களுக்க...அருமையான முயற்சி.இதை நீங்கள் தொடர்ந்தால்,உங்களுக்குக் கோடிப் புண்ணியம்,பத்ரி.ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-6112396115739434142009-05-27T19:15:50.806+05:302009-05-27T19:15:50.806+05:30I am not so much inclined to agree that our studen...I am not so much inclined to agree that our students are careless/ not-so-interested about job prospects. I think there are not so much up to date information available. So this is a nice thing that you are planning to do!

From my expereinces during student time, information always seemed to be an privileged thing... although these days internet is good place to get them but most students seem not to know how to use internet to such end!mhttps://www.blogger.com/profile/03444435206421688878noreply@blogger.com