Monday, August 25, 2008

ரயிலில் பார்த்த “எச்சரிக்கை” விளம்பரங்கள்

ஆனந்த விகடன் வடிவமைத்து (என்று நினைக்கிறேன்), ரயில்களில் இந்த எச்சரிக்கை நோட்டீஸ்கள் காணப்படுகின்றன. சுவாரசியமாக இருந்தன.


4 comments:

  1. 3வது படத்தில் 'சக பயணி' ஒருமை/ பன்மை இலக்கணத் தவறு மிளிருகிறது.

    ReplyDelete
  2. வாசன்: ஆங்கிலத்தில் எழுதும்போது, punctuation, முதல் எழுத்தை கேபிடல் எழுத்தாகப் போடாதது போன்ற சில குறைகளும்கூட உள்ளன. வாக்கிய அமைப்புமே அவ்வளவு சரியாக இல்லை.

    ஒரு நல்ல ஆங்கில காபி எடிட்டரிடம் கொடுத்துச் செய்திருக்கலாம்.

    ReplyDelete
  3. நல்ல முயற்சி

    பரவால்ல ! இலக்கணப் பிழைகள் இருந்தா இருந்துட்டு போவுது.

    பதிப்பக உலகத்துல இருக்கறவங்களுக்கு இவ்வளவு கஷ்டமான வாழ்க்கையா ??? எத பாத்தாலும் காப்பி ரைட்டர், டீ ரைட்டர்ன்னு பேசிக்கிட்டு !!

    ReplyDelete
  4. ஆனந்த விகடன் பெயர் இல்லாமலேயே இதை பார்த்த ஞாபகம். ஒரு வேளை ஆ.வி. அச்சிட்டு அளித்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்

    ReplyDelete