Tuesday, September 16, 2008

VKRV ராவ்

சில வருடங்களுக்குமுன், எனது வலைப்பதிவில் விஜயேந்திர கஸ்தூரி ரங்க வரதராஜ ராவ் என்பவரைப் பற்றி எழுதியிருந்தேன். இன்று தி ஹிந்து புத்தக விமரிசனப் பகுதியில் அவரைப் பற்றிய ஒரு கட்டுரைத் தொகுப்புக்கான விமரிசனம் வந்திருந்தது. அதைப் படித்ததும் நான் எழுதியிருந்த பதிவு ஞாபகம் வந்தது.

பதிவைப் படிக்க விரும்புபவர்கள் இங்கே செல்லலாம்.

தி ஹிந்து ரிவ்யூவில் “festschrift” என்ற வார்த்தைக்குப் பொருள் தேடுபவர்களுக்காக இங்கே: “A volume of learned articles or essays by colleagues and admirers, serving as a tribute or memorial especially to a scholar.” (from: thefreedictionary.com)

No comments:

Post a Comment