சென்னையில் பல இடங்களிலும் தொடர்ந்து நடந்துவரும் கிழக்கின் புத்தகக் கண்காட்சி, அடுத்து பல்லாவரம் செல்கிறது.
இடம்:
TDR காம்ப்ளக்ஸ்
சிங்கப்பூர் ஷாப்பி அருகில்,
7/19, இந்தியானா காந்தி ரோடு,
பல்லாவரம்.
நாள்: ஏப்ரல் 23 முதல்.
நேரம்: காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை.
இப்போது விருகம்பாக்கத்திலும் கண்காட்சி நடந்துவருகிறது. தி.நகரில் நடந்துவந்த கண்காட்சி நேற்றோடு முடிவுற்றது.
இதற்குமுன் கண்காட்சி நடந்த இடங்கள்: மைலாப்பூர், நங்கநல்லூர், திருவல்லிக்கேணி.
குரு நித்யா காவிய அரங்கு
10 hours ago
தகவலுக்கு நன்றி பத்ரி.
ReplyDeleteவாழ்த்துகள்.
குரோம்பேட்டை, பம்மல், சானடோரியம், நாகல்கேணி, சுந்தரம் காலனி, அஸ்தினாபுரம் வரை நன்கு விளம்பரம் செய்தால் தான் வரவேற்பு சிறப்பாக இருக்கும்.
ReplyDeleteAlso consider releasing Advt in " Chromepet Talk" & Tambaram Talk" neighborhood free paper published every Sunday