Tuesday, September 08, 2009

சிகரம் நோக்கி...

திருநெல்வேலி சதக்கத்துல்லாஹ் அப்பா கலை, அறிவியல் கல்லூரி மாணவர்கள் இடையே 4 செப்டெம்பர் 2009 அன்று, ‘சிகரம் நோக்கி...’ என்ற தலைப்பில் நான் பேசியதன் ஒலி வடிவம் இங்கே.

7 comments:

  1. உங்கள் பேச்சை முழுமையாக கேட்டேன். மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

    ReplyDelete
  2. Dear Mr.Badri,
    Iam Karthikeyan.Your speech really aspiring.It may trigger atleast some of the students.
    In your speech,you mention a book about barathiyar writing,pls tell me the details of the book like publisher name.I want to buy the book.That's why i asking you.

    ReplyDelete
  3. கார்த்திகேயன்: பாரதி - கால வரிசைப்படுத்தப்பட்ட படைப்புகள், தொகுப்பு: சீனி. விசுவநாதன். அவரேதான் பதிப்பாளரும். பல தொகுதிகள் வந்துள்ளன. சில கடைகளில் மட்டுமே கிடைக்கும். சென்னையில் இருந்தால், நியூ புக்லாண்ட்ஸ் சென்று பாருங்கள். கோவை என்றால் விஜயா பதிப்பகம் சென்று பாருங்கள்.

    ReplyDelete
  4. தங்களது நேர்கானலை தென்றல் பத்திரிகையில் பாத்தேன். அதிலிருந்து உங்கள் ப்லோக் பற்றிய விவரம் கிடைத்து அவ்வபொழுது படிப்பேன். உங்கள் பேச்சு முழுவதும் கேட்டேன். மிகவும் அருமை...!

    -காயத்ரி.

    ReplyDelete
  5. உங்கள் உரை மாணவர்களுக்கு நிச்சயம் பயனுள்ளது. இலக்கு எப்படி வைப்பது என்று ஒரு திசையைக் காட்டுகிறது. பாரதியின் கட்டுரைகள் பற்றிய தகவல் ஆச்சரியமூட்டியது. என் கல்லூரி மாண்வர்களுக்கும் போட்டுக்காட்ட அனுமதி கொடுத்ததற்கு நன்றி

    அன்புடன்
    ரூமி

    ReplyDelete
  6. Dear Mr.Badri,
    Iam karthikeyan.
    Thank you for the information regarding barathiyar book.

    ReplyDelete