Sunday, February 21, 2010

குரங்கு + சிப்ஸ் + கோக-கோலா

இன்று மாமல்லபுரம் போயிருந்தபோது பிடித்த வீடியோ. வேறு சில படங்களும் எடுத்தேன். அவையெல்லாம் பின்னர். இதற்கு விளக்கம் தேவையில்லை என்பதால்...

4 comments:

  1. Next Stop: American Consulate with his passport :).

    ReplyDelete
  2. எங்கள் கிராமத்தில் தாப்பாள் போடாவிட்டால் , வீட்டுக்குள் வந்து சாப்பாடு சட்டியை தூக்கிகொண்டு பொய் சாப்பிடும்.
    பெண்களை பார்த்தால் பயபடாது ... திரும்பி துரத்தும், ஆண்களை பார்த்தால் மட்டும் தான் பயப்படும் :)

    ReplyDelete
  3. பத்ரி,

    "பசித்த குரங்கும், பன்னாட்டு நிறுவனங்களும்" அப்படீங்கறா மாதிரி ஏதாவது தலைப்பு கொடுத்திருக்க்கலாமே?

    - சிமுலேஷன்

    ReplyDelete