tag:blogger.com,1999:blog-5012938.post108555714274864557..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சிக் கண்டுபிடிப்புகள்Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-5012938.post-1090591813955027712004-07-23T19:40:00.000+05:302004-07-23T19:40:00.000+05:30சிரான் தெரணியகல. do keep us posted.சிரான் தெரணியகல. do keep us posted.`மழை` ஷ்ரேயா(Shreya)https://www.blogger.com/profile/14168362608497167945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1085709481788371062004-05-28T07:28:00.000+05:302004-05-28T07:28:00.000+05:30மதி: நீங்கள் இணைத்துள்ள கட்டுரைகள் உபயோகமாயுள்ளன. ...மதி: நீங்கள் இணைத்துள்ள கட்டுரைகள் உபயோகமாயுள்ளன. நன்றி.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1085697839462784732004-05-28T04:13:00.000+05:302004-05-28T04:13:00.000+05:30Badri,
Revd a booklet from Padmanabha iyer last w...Badri,

Revd a booklet from Padmanabha iyer last week. thought it would be relevent. posted the contents in my blog.

http://tamil.weblogs.us/மதி கந்தசாமி (Mathy Kandasamy)https://www.blogger.com/profile/04291080419734630527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1085660056091960812004-05-27T17:44:00.000+05:302004-05-27T17:44:00.000+05:30பத்ரி, இது ஒரு முக்கியமான கண்டுபிடிப்பு என்பதில் ச...பத்ரி, இது ஒரு முக்கியமான கண்டுபிடிப்பு என்பதில் சந்தேகம் இல்லை. ஆய்வு முழுமை பெறும் போது பல நீண்ட நாள் ஊகங்களுக்கு ஓரளவு விடை கிடைக்கலாம். தமிழ் நாட்டின் வரலாறு பற்றிய சான்று இல்லாத இலக்கிய செய்திகள் உண்மையென அறியும் நாளும் வரலாம். yes, it's exciting!BALAhttps://www.blogger.com/profile/08977230986920582225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1085590998989612832004-05-26T22:33:00.000+05:302004-05-26T22:33:00.000+05:30It is a small booklet. 28 pages + cover. Let me se...It is a small booklet. 28 pages + cover. Let me see what I can do. It contains some photographs too. It is free. I don't think this is available anywhere to buy. It looked clear it was made only for this talk.

Such documents should be created in PDF and made available online for anyone to download! One can only wish. Let me see what i can do.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1085588113236050382004-05-26T21:45:00.001+05:302004-05-26T21:45:00.001+05:30This comment has been removed by a blog administrator.PKShttps://www.blogger.com/profile/16693747484814310735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1085588109286350572004-05-26T21:45:00.000+05:302004-05-26T21:45:00.000+05:30Badri, if its of no trouble, effort and time consu...Badri, if its of no trouble, effort and time consuming for you, may I also please have the OCR-ed version or important pages through e-mail. Please ignore this if it involves lots of ur work and time. Or please tell me where can I buy that book if its available in the market. Thanks in advance - PK SivakumarPKShttps://www.blogger.com/profile/16693747484814310735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1085587759475339142004-05-26T21:39:00.000+05:302004-05-26T21:39:00.000+05:30Siran என்பதை எப்படி உச்சரிப்பது? செரான் (அ) சிரான்...Siran என்பதை எப்படி உச்சரிப்பது? செரான் (அ) சிரான்?
Deraniyagala என்பதை? தெரனியகல (அ) தெரன்யகல (அ) தெரன்யகளே? சிங்களம் தெரிந்தவர்கள் சொன்னால் உதவியாக இருக்கும்.

அருள்: அந்தப் பேச்சின்போது (Pre-historic basis for the rise of civilization in Sri Lanka and Southern India) கொடுத்த சிறு புத்தகம் என்னிடம் உள்ளது. பேச்சு சற்றே சொதப்பலாகி விட்டது. தெரனியகலவின் ஆங்கில உச்சரிப்பைப் புரிந்து கொள்வது கஷ்டமாக இருந்தது. Slide projector சரியாக வேலை செய்யவில்லை. ஆனால் நல்லவேளையாக கையில் மிக அழகாக அச்சடித்த புத்தகத்தைக் கொடுத்தார்களோ, பிழைத்தேன். இலங்கை துணை ஹை கமிஷனால் நடத்தப்பட்ட நிகழ்ச்சி. (Second Vesak Commemoration Lecture - 2004)

அந்தப் புத்தகத்திலிருந்தும், பேச்சில் கேட்டதிலிருந்தும் பதிய வேண்டும் என்று நினைத்து விட்டுப் போனது. பிறகொரு நாள் செய்ய வேண்டும். நீங்கள் சென்னையிலே இருப்பதால், முகவரி அனுப்பினால், ஒளியச்சிட்ட தாள்களை உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன். அதில் முழுமையான தகவல்கள் உங்களுக்குக் கிடைக்கும்.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1085585255029746632004-05-26T20:57:00.000+05:302004-05-26T20:57:00.000+05:30பத்ரி,
செரான் தெரன்யகளே பேச்சைப் பற்றி நினைவிலிருந...பத்ரி,
செரான் தெரன்யகளே பேச்சைப் பற்றி நினைவிலிருந்ததோ, குறிப்புகளிலிருந்தோ பதியுங்களேன். இலங்கை-தமிழ்நாடு நிலப்பகுதியின் கலாச்சார மாற்றங்கள் முக்கியமானவை. ஆதிச்ச நல்லூர் கண்டுபிடிப்புகளை இன்னும் ரேடியோ கார்பன் டேட்டிங் செய்யவில்லை என நினைக்கிறேன்.
இந்த கால கணிப்பு மட்டும் ஏறக்குறைய சரியாக இருந்தால், we are in for some exiting times.arulselvanhttps://www.blogger.com/profile/08162587280030971911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1085579211713368632004-05-26T19:16:00.000+05:302004-05-26T19:16:00.000+05:30Hi Badri, Good post. I wanted to write about it. Y...Hi Badri, Good post. I wanted to write about it. You made my job easier. Thanks. PK SivakumarPKShttps://www.blogger.com/profile/16693747484814310735noreply@blogger.com