tag:blogger.com,1999:blog-5012938.post108617112760975008..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: தினம் ஒரு அறிவிப்புBadri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-5012938.post-1086234291690565132004-06-03T09:14:00.000+05:302004-06-03T09:14:00.000+05:30ஒரு முதலமைச்சருக்கு இதுபோன்ற ஆணைகளை வழங்க அதிகாரம்...ஒரு முதலமைச்சருக்கு இதுபோன்ற ஆணைகளை வழங்க அதிகாரம் உள்ளது. கேபினெட்டில் இதைப்பற்றி விவாதிப்பது நடைமுறை. ஆனால் ஜெயலலிதாவின் கேபினெட் பற்றிதான் நமக்குத் தெரியுமே? யாராவது எதிர்த்து ஒரு வார்த்தை பேசினால் தூக்கியெறியப்படுவார்.

ஆனால் சட்டமன்றத்தில் உறுப்பினர்கள் இதை பிரச்சினையாக எழுப்பலாம். ஆனால் எதிர்க்கட்சிகளைப் பார்க்கும்போது அவர்களும் மிகவும் சந்தோஷமாக இதையெல்லாம் வரவேற்கின்றனர். இதெல்லாம் மக்களுக்குக் கிடைத்த வெற்றி என்கின்றனர். இதெல்லாம் வாக்குகள் வாங்க செய்யும் உத்தி என்றுதான் சொல்கின்றனரே தவிர இதையெல்லாம் எப்படி சரிக்கட்டப் போகிறார் என்பதைப் பற்றிய கேள்விகளே இல்லை. அப்படி ஏதாவது கேட்கப்போய் எதிர்க்கட்சியினர் கெட்டவர்கள் என்ற அவப்பெயர் வந்துவிடுமோ என்ற பயம்.

ஊரான் வீட்டுப் பணம்தானே? இன்று என்ன வாரி வழங்கப்போகிறார் என்று பார்ப்போம்.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1086181488213202892004-06-02T18:34:00.000+05:302004-06-02T18:34:00.000+05:30read "democratic debate" pleaseread "democratic debate" pleaseரவியாhttps://www.blogger.com/profile/01805778685530546612noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1086181352272966592004-06-02T18:32:00.000+05:302004-06-02T18:32:00.000+05:30துக்ளக் அட்டைப்படத்திலே போன வாரம் இப்படித்தான் சில...துக்ளக் அட்டைப்படத்திலே போன வாரம் இப்படித்தான் சில சட்டங்களைக் கற்பனை செய்து போட்டிருந்தார்கள். "இதென்ன சின்னப்பிள்ளைத்தனமா இருக்கு" என்று நினைத்தேன். ஆனால் போகிற போக்கைப் பார்த்தால் அவையும் கூட நிஜமாகிவிடும் போல இருக்கிறது.மீனாக்ஸ் | Meenakshttps://www.blogger.com/profile/14059186829417774107noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1086181287087899402004-06-02T18:31:00.000+05:302004-06-02T18:31:00.000+05:30Badri, I hardly know the TN Assembly Rules(local c...Badri, I hardly know the TN Assembly Rules(local constitution?).
How can a Chief Minister decide such important matters without presenting the issues to Assembly and have a decocratic debate? Is there any administrative body to adivice her? Why the hell we elect MLA's if one can make such arbitral moves without consulting them? I'm flabbergasted to read all this...ரவியாhttps://www.blogger.com/profile/01805778685530546612noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1086178010112667712004-06-02T17:36:00.000+05:302004-06-02T17:36:00.000+05:30//முகமது பின் துக்ளக்கையும் தோற்கடிக்கும் வகையில் ...//முகமது பின் துக்ளக்கையும் தோற்கடிக்கும் வகையில் ஜெயலலிதா ஆணைகளை பிறப்பித்துக் கொண்டிருக்கிறார்.//
:Dரவியாhttps://www.blogger.com/profile/01805778685530546612noreply@blogger.com