tag:blogger.com,1999:blog-5012938.post109101000852194227..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: இட ஒதுக்கீடு - உள் ஒதுக்கீடு - முழு ஒதுக்கீடுBadri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger101125tag:blogger.com,1999:blog-5012938.post-58399099432440243962012-03-12T22:20:46.938+05:302012-03-12T22:20:46.938+05:30// ஆனால் வரட்டு ஆதிக்க மனப்பான்மையுடன் பேசும் மன ந...// ஆனால் வரட்டு ஆதிக்க மனப்பான்மையுடன் பேசும் மன நோயாளிகளே அதிகம் :-))//
தங்கள் பக்கம் நியாயம் இல்லாம பொய்யர்களின் வழக்கமான கேவல விவாத முறை !!Brunohttps://www.blogger.com/profile/00365462217511730307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-17456878806009427322012-03-12T22:20:44.239+05:302012-03-12T22:20:44.239+05:30// தனிப்பட்ட ரீதியாக மக்கள் தொகை அடிப்படையிலும் இல...// தனிப்பட்ட ரீதியாக மக்கள் தொகை அடிப்படையிலும் இல்லை,//
தவறான வாதம்
SC க்கு இங்கு அளிக்கப்படும் 18 சதவிதம் என்பது தேசிய அளவில் அளிக்கப்படும் 15 சதவிதத்தை விட அதிகம்
மொத்தமாக இங்கு அளிக்கப்படும் 69 சதவிதம் என்பது தேசிய அளவில் அளிக்கப்படும் 49.5 சதவிதத்தை விட அதிகம்
எனவே உங்கள் கூற்று முழு பொய்Brunohttps://www.blogger.com/profile/00365462217511730307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-53652904771022668712012-03-12T22:20:38.819+05:302012-03-12T22:20:38.819+05:30//ஆனால் இங்கே மொத்த தேசிய ஒதுக்கீடும் எட்டப்படவில்...//ஆனால் இங்கே மொத்த தேசிய ஒதுக்கீடும் எட்டப்படவில்லை,//
தவறான வாதம்
SC க்கு இங்கு அளிக்கப்படும் 18 சதவிதம் என்பது தேசிய அளவில் அளிக்கப்படும் 15 சதவிதத்தை விட அதிகம்
மொத்தமாக இங்கு அளிக்கப்படும் 69 சதவிதம் என்பது தேசிய அளவில் அளிக்கப்படும் 49.5 சதவிதத்தை விட அதிகம்
எனவே உங்கள் கூற்று முழு பொய்Brunohttps://www.blogger.com/profile/00365462217511730307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-77545969334303304542012-03-12T22:20:33.178+05:302012-03-12T22:20:33.178+05:30//மேற்கு வங்கத்தில் sc=22% மற்றும் st=6% என மொத்தம...//மேற்கு வங்கத்தில் sc=22% மற்றும் st=6% என மொத்தம் 28% ஒதுக்கீடு. அது தேசிய ஒதுக்கீடை விட அதிகம்.//

சரிBrunohttps://www.blogger.com/profile/00365462217511730307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-41356904258984923472012-03-12T22:17:19.019+05:302012-03-12T22:17:19.019+05:30//அதே சமத்தில் தேசிய ஒதுக்கீடு ஒட்டு மொத்தமாக 22.5...//அதே சமத்தில் தேசிய ஒதுக்கீடு ஒட்டு மொத்தமாக 22.5% வருகிறது, அந்த அளவுக்கு தமிழ் நாட்டில் கொடுக்க வேண்டும், sc/st அவர்களுக்குள் உள் ஒதுக்கீடு செய்துக்கொள்ள செய்யலாம்.//

தேசிய ஒதுக்கீட்டில் உள்ள 22.5 என்பது 15 + 7.5 என்று பல முறை பலரால் தெளிவாக விளக்கப்பட்டு விட்டது

மீண்டும், உங்கள் திசை திருப்பும் புரட்டு வாதத்தை தொடராதீர்கள்Brunohttps://www.blogger.com/profile/00365462217511730307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-29035498990184651162012-03-12T22:16:11.188+05:302012-03-12T22:16:11.188+05:30//
2001 இல் 19%,2011 இல் 20% இருக்கிறார்கள் அட்டவண...//
2001 இல் 19%,2011 இல் 20% இருக்கிறார்கள் அட்டவணையினத்தினர் ஆனால் 18% கொடுக்கப்படுகிறது , அதனை அதிகம் என்பது எப்படி?

பிற்பட்டவகுப்பினரின் சதவிதம் எவ்வளவு
அவர்களுக்கு எவ்வளவு வழங்கப்படுகிறதுBrunohttps://www.blogger.com/profile/00365462217511730307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-81699719968436398162012-03-12T22:15:38.289+05:302012-03-12T22:15:38.289+05:30//
ஒடுக்கப்பட்ட மக்களின் மீது உங்களுக்கு இருக்கும்...//
ஒடுக்கப்பட்ட மக்களின் மீது உங்களுக்கு இருக்கும் காழ்ப்புணர்ச்சி மட்டுமே உங்கள் பின்னூட்டங்களின் வாயிலாக தெரிகிறது, கல்வி என்பது சிந்தனையை மேம்படுத்த வேண்டும் , ஆனால் உங்களைப்போன்றவர்களுக்கோ அடுத்தவர்களை ஏமாற்றி பிழைக்க கற்றுக்கொடுக்கிறது!

தங்கள் பக்கம் நியாயம் இல்லாத கேவலமானவர்கள் செய்யும் தனி நபர் தாக்குதலில் இறங்கி விட்டீர்கள்

இதுவே யார் பக்கம் உண்மை என்பதை தெளிவாக சொல்கிறதுBrunohttps://www.blogger.com/profile/00365462217511730307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-42989426709513876342012-03-12T22:14:33.805+05:302012-03-12T22:14:33.805+05:30//அப்புறம் சுட்டி போட்டேன்னு போடாமல் பெருமைப்பட்டு...//அப்புறம் சுட்டி போட்டேன்னு போடாமல் பெருமைப்பட்டுக்கொள்வதும் ஆதாரம் தந்தேன்னு பொய் சொல்லிக்கொள்வதுமே வழக்கமா போச்சு ,எங்கே சுட்டி, ஆதாரம் :-))//

அனைத்து தகவல்களுக்கு ஆதாரம் தந்துள்ளேன்

ஏதாவது விடு பட்டிருந்தால் , அதை சுட்டி காட்டவும்

ஆதாரம் தரத்தயார்Brunohttps://www.blogger.com/profile/00365462217511730307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-84612211334132585432012-03-12T22:13:20.876+05:302012-03-12T22:13:20.876+05:30// பின்னூட்டம் போடும் முன் சரியா இருக்கானு கூட பார...// பின்னூட்டம் போடும் முன் சரியா இருக்கானு கூட பார்க்காமல் வாய் மட்டும் வங்களா விரிகுடா போல :-))//
சரி பார்த்த பின்னரே எழுதினேன்

உங்களை போல் தவறான தகவல்களை தரவில்லைBrunohttps://www.blogger.com/profile/00365462217511730307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-88171553036795856412012-03-12T22:13:09.197+05:302012-03-12T22:13:09.197+05:30//
இதுவரைக்கும் அரைகுறையாகவாது தமிழ் தெரியும் உங்...//

இதுவரைக்கும் அரைகுறையாகவாது தமிழ் தெரியும் உங்களுக்குனு நினைச்சேன், இப்போ தான் புரியுது அதுவும் இல்லைனு . என்ன தப்பா ,பக்கத்தில் யாரையாவது படிக்க சொல்லி கேட்டு இருக்கலாம் அதுக்கு :-))

ஆமாம் எங்கே இருந்து காபி &பேஸ்ட் செய்றிங்க, ரொம்ப தப்பா இருக்கு,

இது அரசின் அதிகார பூர்வ தகவல்
இது சரியானதேBrunohttps://www.blogger.com/profile/00365462217511730307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-58008312772451261392012-03-12T22:11:45.362+05:302012-03-12T22:11:45.362+05:30//இதுவரைக்கும் அரைகுறையாகவாது தமிழ் தெரியும் உங்கள...//இதுவரைக்கும் அரைகுறையாகவாது தமிழ் தெரியும் உங்களுக்குனு நினைச்சேன், இப்போ தான் புரியுது அதுவும் இல்லைனு . என்ன தப்பா ,பக்கத்தில் யாரையாவது படிக்க சொல்லி கேட்டு இருக்கலாம் அதுக்கு :-))//

தவறு என்றால் சுட்டிக்காட்டுங்கள்

இல்லை உண்மையை ஏற்றுக்கொள்ளுங்கள்

இது போன்ற கேவல உத்திகள் வேண்டாம், வெட்கங்கெட்ட அனானி வவ்வால் அவர்களேBrunohttps://www.blogger.com/profile/00365462217511730307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-87164960829222039912012-03-12T16:39:55.796+05:302012-03-12T16:39:55.796+05:30மானிட மருத்துவர் புருனோ,
//அதில் என்ன தவறு என்று ...மானிட மருத்துவர் புருனோ,

//அதில் என்ன தவறு என்று முடிந்தால் கூறுங்கள்

இப்படி வெட்டி பேச்சு பேசுவது தரங்கெட்ட செயல்//

இதுவரைக்கும் அரைகுறையாகவாது தமிழ் தெரியும் உங்களுக்குனு நினைச்சேன், இப்போ தான் புரியுது அதுவும் இல்லைனு . என்ன தப்பா ,பக்கத்தில் யாரையாவது படிக்க சொல்லி கேட்டு இருக்கலாம் அதுக்கு :-))

ஆமாம் எங்கே இருந்து காபி &பேஸ்ட் செய்றிங்க, ரொம்ப தப்பா இருக்கு, பின்னூட்டம் போடும் முன் சரியா இருக்கானு கூட பார்க்காமல் வாய் மட்டும் வங்களா விரிகுடா போல :-))

அப்புறம் சுட்டி போட்டேன்னு போடாமல் பெருமைப்பட்டுக்கொள்வதும் ஆதாரம் தந்தேன்னு பொய் சொல்லிக்கொள்வதுமே வழக்கமா போச்சு ,எங்கே சுட்டி, ஆதாரம் :-))

ஒடுக்கப்பட்ட மக்களின் மீது உங்களுக்கு இருக்கும் காழ்ப்புணர்ச்சி மட்டுமே உங்கள் பின்னூட்டங்களின் வாயிலாக தெரிகிறது, கல்வி என்பது சிந்தனையை மேம்படுத்த வேண்டும் , ஆனால் உங்களைப்போன்றவர்களுக்கோ அடுத்தவர்களை ஏமாற்றி பிழைக்க கற்றுக்கொடுக்கிறது!
2001 இல் 19%,2011 இல் 20% இருக்கிறார்கள் அட்டவணையினத்தினர் ஆனால் 18% கொடுக்கப்படுகிறது , அதனை அதிகம் என்பது எப்படி?

அதே சமத்தில் தேசிய ஒதுக்கீடு ஒட்டு மொத்தமாக 22.5% வருகிறது, அந்த அளவுக்கு தமிழ் நாட்டில் கொடுக்க வேண்டும், sc/st அவர்களுக்குள் உள் ஒதுக்கீடு செய்துக்கொள்ள செய்யலாம்.

மேற்கு வங்கத்தில் sc=22% மற்றும் st=6% என மொத்தம் 28% ஒதுக்கீடு. அது தேசிய ஒதுக்கீடை விட அதிகம். ஆனால் இங்கே மொத்த தேசிய ஒதுக்கீடும் எட்டப்படவில்லை, தனிப்பட்ட ரீதியாக மக்கள் தொகை அடிப்படையிலும் இல்லை, ஆனால் வரட்டு ஆதிக்க மனப்பான்மையுடன் பேசும் மன நோயாளிகளே அதிகம் :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-18004297726477862952012-03-12T15:41:14.534+05:302012-03-12T15:41:14.534+05:30"Read the book Beingdifferent by Rajiv malhot..."Read the book Beingdifferent by Rajiv malhotra, he has given enough examples with the orignial source."

Is there any link available to this so called 'original' source? Macaulay's Minute in the all available sources doesn't have the paragraph.He didn't make any speech in parliament in 1835.

http://www.parliament.uk/business/publications/parliamentary-archives/archives-practical/archives-faqs/records-frequently-asked-questions/#jump-link-29

Macaulay's Minute, sometimes referred to as a speech given in Parliament or a minute presented to Parliament, is not a Parliamentary record so is not held by the Parliamentary Archives. Baron Macaulay, historian, essayist and poet, was an MP between 1830-1834, 1840-1847 and 1852-1857. His famous Minute on Indian Education is dated 2 February 1835, when he was not an MP. He had resigned his Parliamentary seat in early 1834 and sailed for India, as he had been made a member of the Supreme Council in India. The Minute was therefore presumably written for the Supreme Council, not the British Parliament.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-62523274130697405342012-03-11T23:05:49.406+05:302012-03-11T23:05:49.406+05:30//இட ஒதுக்கீட்டினால் சமூக ஏற்றத் தாழ்வு மறைந்துள்ள...//இட ஒதுக்கீட்டினால் சமூக ஏற்றத் தாழ்வு மறைந்துள்ளதா ? ஆதாரம் கொடுங்கள் பிளீஸ்.//

என் பதிவில் விரிவாக விளக்கியுள்ளேன்

படித்து பாருங்கள்Brunohttps://www.blogger.com/profile/00365462217511730307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-3512641484815153672012-03-11T23:05:19.899+05:302012-03-11T23:05:19.899+05:30//ஹி..ஹி... மூளை கலங்கினவன் கூட இத போல ஆதாரம் தர ம...//ஹி..ஹி... மூளை கலங்கினவன் கூட இத போல ஆதாரம் தர மாட்டான் :-))

மூளை கலங்காமல் தெளிவாக இருப்பவர்கள் மூளை கலங்காமல் தெளிவாக இருப்பவர்களுக்காக இந்த ஆதாரம் தான் தருவார்கள்

அதில் என்ன தவறு என்று முடிந்தால் கூறுங்கள்

இப்படி வெட்டி பேச்சு பேசுவது தரங்கெட்ட செயல்Brunohttps://www.blogger.com/profile/00365462217511730307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-68074246098096026962012-03-11T23:03:58.702+05:302012-03-11T23:03:58.702+05:30//You have chosen the link from the study of south...//You have chosen the link from the study of southasia ( Source: http://www.mssu.edu/projectsouthasia/history/primarydocs/education/Macaulay001.htm
Numbers in square brackets have been added by FWP for classroom use. )//

நான் கூறியது கொலம்பியா பல்கலை கழகம் தானே !!!

http://www.mssu.edu/projectsouthasia/history/primarydocs/education/Macaulay001.htm சுட்டி வேலை செய்யவில்லைBrunohttps://www.blogger.com/profile/00365462217511730307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-34853608314090436372012-03-11T23:02:31.226+05:302012-03-11T23:02:31.226+05:30//அதிகம் என்றால் வழங்கப்பட்ட இட ஒதுக்கீடு மக்கள் த...//அதிகம் என்றால் வழங்கப்பட்ட இட ஒதுக்கீடு மக்கள் தொகையை விட அதிகமாக இருந்து இருக்க வேண்டும், அல்லது தலித்துகளின் மொத்த தேசிய ஒதுக்கீடான 22.5 % விட தமிழக மொத்த ஒதுக்கீடு அதிகமாக இருந்து இருக்க வேண்டும், ஆனால் எதுவுமே இல்லாமல் அதிகம், அதிகம் என்றால் எப்படி?//

இது குறித்து தெளிவாகவே விளக்கியுள்ளேன்

படித்து பாருங்கள்

15ஐ விட 18 அதிகம் என்பது மன நலன் பாதிப்படையாத அனைவராலும் புரிந்து கொள்ளக்கூடிய ஒன்றுBrunohttps://www.blogger.com/profile/00365462217511730307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-41100124837075782882012-03-11T23:02:28.732+05:302012-03-11T23:02:28.732+05:30//அட்டவணைப்பிரிவினருக்கு அதிகம் இட ஒதுக்கீடு எங்கே...//அட்டவணைப்பிரிவினருக்கு அதிகம் இட ஒதுக்கீடு எங்கே தரப்பட்டுள்ளது , அதிகம் என்றால் என்ன பொருள் என்றாவது தெரியுமா? நீங்கள் ஏன் இதே அதிகம் என்ற வார்த்தையை மற்ற பிரிவினரின் இட ஒதுக்கீடுகளுக்கு பயன்ப்படுத்தவில்லை? இவர்களுக்கான ஒதுக்கீடு மட்டும் உங்கள் குறுகிய மனதிற்கு அதிகமாக தெரிந்து உங்கள் கண்களை உறுத்துகிறது போலும். //

இது குறித்து தெளிவாகவே விளக்கியுள்ளேன்

படித்து பாருங்கள்

15ஐ விட 18 அதிகம் என்பது மன நலன் பாதிப்படையாத அனைவராலும் புரிந்து கொள்ளக்கூடிய ஒன்றுBrunohttps://www.blogger.com/profile/00365462217511730307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-2731411837474179492012-03-11T23:00:57.597+05:302012-03-11T23:00:57.597+05:30//இதன் அடிப்படையில் பேசாமல்ல் பொய்யாக ஒன்றை நீங்கள...//இதன் அடிப்படையில் பேசாமல்ல் பொய்யாக ஒன்றை நீங்களாகவே உருவாக்கிக்கொண்டு அதனை நிருபிக்க மேலும் பொய்களை சொல்லிக்கொண்டு போகிறீர்கள்.//

நான் எழுதியதை மீண்டும் ஒரு படித்து பாருங்கள்

தொடர்ந்து பொய்களை கூறாதீர்கள்Brunohttps://www.blogger.com/profile/00365462217511730307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-36229899572603605602012-03-11T22:59:45.643+05:302012-03-11T22:59:45.643+05:30//மானிட மருத்துவர் புருனோ,
வெட்கத்தைப்பற்றி எல்லாம...//மானிட மருத்துவர் புருனோ,
வெட்கத்தைப்பற்றி எல்லாம் நீங்க பேசாதிங்க ,அதற்கான தகுதி எல்லாம் உங்களிடம் இல்லை.//

ஆதாரங்களில் அடிப்படையில் எழுதும் எனக்கு அந்த தகுதி உள்ளது

//நீங்களே எழுதினாலேயே அது ஆதாரம் என்பது போல பேசிக்கொண்டு ஆதாரம் என சொல்லிக்கொள்ளுங்கள்.//
சுட்டிகள் தந்துள்ளேன்
நீங்கள் சரி பார்த்துக்கொள்ளலாம்

மாநில அரசு குறித்து பேசும் போது மத்திய அரசு குறித்து திருப்பும் புரட்டு ஆசாமி நீங்கள் தான்Brunohttps://www.blogger.com/profile/00365462217511730307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-38870645605731152802012-03-11T19:32:26.162+05:302012-03-11T19:32:26.162+05:30You have chosen the link from the study of southas...You have chosen the link from the study of southasia ( Source: http://www.mssu.edu/projectsouthasia/history/primarydocs/education/Macaulay001.htm
Numbers in square brackets have been added by FWP for classroom use. )

Project south asia is funded by the Western Churches. So you will get the sugar coated result of original information only.

Read the book Beingdifferent by Rajiv malhotra, he has given enough examples with the orignial source.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-82652029104264191222012-03-11T04:55:40.842+05:302012-03-11T04:55:40.842+05:30மானிட மருத்துவர் புருனோ,
வெட்கத்தைப்பற்றி எல்லாம்...மானிட மருத்துவர் புருனோ,

வெட்கத்தைப்பற்றி எல்லாம் நீங்க பேசாதிங்க ,அதற்கான தகுதி எல்லாம் உங்களிடம் இல்லை.

நீங்களே எழுதினாலேயே அது ஆதாரம் என்பது போல பேசிக்கொண்டு ஆதாரம் என சொல்லிக்கொள்ளுங்கள்.

அரசியல் நிர்ணய சட்டத்தில் திருத்தம் செய்துக்கொண்டு வந்துவிட்டால் அது மத்திய/மாநில அரசுகள் இரண்டுக்குமே பொருந்தும் என்ற அடிப்படை கூற தெரியாமல் பேசுபவரிடம் என்ன பேசுவது. மேலும் சட்ட திருத்தத்தில் தெளிவாக மாநிலங்கள் எனவும் குறிப்பிடப்பட்டிருப்பதை , நான் அளித்த சுட்டியில் போய் பார்த்தால் காணலாம்.

ஐ.ஏ.ஏஸ். ஐ.பி எஸ், எல்லாம் மத்திய தேர்வாணையத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் பதவி உயர்வை அந்த மாநில அரசுகள் தானே அளிக்கின்றன.மத்திய தேர்வாணையத்தின் ஒப்புதல் பெற வேண்டும் என்ற விதியையும் மாநில அரசுகள் மீறுகின்றன என்பதற்கு லத்திகா சரண், ஆர்.நடராஜ் வழக்கே உதாரணம்.

மேலும் ஐ.ஏ.எஸ்/ ஐ.பி.எஸ் பதவி உயர்வுகளை மாநில அரசு இஷ்டம் போல செய்வதும் வழக்கமாக இருக்கிறது. உமா ஷங்கர் தலைமை செயலாளருக்கே நோட்டிஸ் அனுப்பியதும் செய்தியாக வந்து இருக்கு. எனவே தான் உதாரணம் காட்டினேன்.

இட ஒதுக்கீட்டின் படி பதவி உயர்வு அளிக்க வழி இருந்தும் மாநில அரசுகளாக இஷ்டம் போல புள்ளீ முறையை வைத்துக்கொள்கின்றன. பழி வாங்க வேண்டுமெனில் குறைத்து மதிப்பீடு செய்வார்கள்.

//தமிழக அரசு விதிகள் குறித்து பேசும் போது

நடுவண் அரசு குறித்து பேசி குழப்பும் அதி புத்திசாலி வவ்வால் அவர்களே//

தமிழ் படிக்க தெரியுமா சார், பதிவில் என்ன சொல்லி இருக்கு மாநில அரசு இட ஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு என்று எங்காவது குறிப்பிட்டு சொல்லி இருக்கா? ஆனால் நீங்களாக தமிழகத்தில் என்று திசை திருப்பிக்கொண்டு வந்தீர்கள். திசை திருப்பல் வேலையை செய்தாலும் சரியாக செய்ய வேண்டாமா? அரசியல் சட்டத்தில் கொடுக்கப்பட்ட உரிமை மத்திய/மாநில அரசுகள் இரண்டுக்கும் செல்லும்.

பதிவில் பொதுவாக இட ஒதுக்கீடு பதவி உயர்விலும் கடைப்பிடிக்கனுமா என்று தான் கேட்டு இருக்கு. விளக்கெண்ணய் இருந்தா கண்ணில் ஊற்றிக்கொண்டோ அல்லது தமிழ் படிக்க தெரிந்தவர்களை படிக்க சொல்லி விளக்கம் கேட்ட பிறகு பதில் சொல்லவும் :-))
பதிவில் இருப்பது,

//இடங்களுக்கு மட்டும்தான் ஒதுக்கீடா அல்லது புரமோஷன் போன்றவற்றுக்கும் இட ஒதுக்கீடு தேவையா?//

இதன் அடிப்படையில் பேசாமல்ல் பொய்யாக ஒன்றை நீங்களாகவே உருவாக்கிக்கொண்டு அதனை நிருபிக்க மேலும் பொய்களை சொல்லிக்கொண்டு போகிறீர்கள்.

அட்டவணைப்பிரிவினருக்கு அதிகம் இட ஒதுக்கீடு எங்கே தரப்பட்டுள்ளது , அதிகம் என்றால் என்ன பொருள் என்றாவது தெரியுமா? நீங்கள் ஏன் இதே அதிகம் என்ற வார்த்தையை மற்ற பிரிவினரின் இட ஒதுக்கீடுகளுக்கு பயன்ப்படுத்தவில்லை? இவர்களுக்கான ஒதுக்கீடு மட்டும் உங்கள் குறுகிய மனதிற்கு அதிகமாக தெரிந்து உங்கள் கண்களை உறுத்துகிறது போலும்.

அதிகம் என்றால் வழங்கப்பட்ட இட ஒதுக்கீடு மக்கள் தொகையை விட அதிகமாக இருந்து இருக்க வேண்டும், அல்லது தலித்துகளின் மொத்த தேசிய ஒதுக்கீடான 22.5 % விட தமிழக மொத்த ஒதுக்கீடு அதிகமாக இருந்து இருக்க வேண்டும், ஆனால் எதுவுமே இல்லாமல் அதிகம், அதிகம் என்றால் எப்படி?வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-92032504093843323712012-03-11T04:12:16.472+05:302012-03-11T04:12:16.472+05:30//46.14 சதம் உள்ள பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 30 சத...//46.14 சதம் உள்ள பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 30 சதவித இடப்பங்கீடும்
20.87 சதம் உள்ள பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 20 சதவித இடப்பங்கீடும்
19.00 சதம் உள்ள பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 18 சதவித இடப்பங்கீடும்
01.04 சதம் உள்ள பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 01 சதவித இடப்பங்கீடும்
உள்ளது

இந்த ஆதாரம் போதுமா//

ஹி..ஹி... மூளை கலங்கினவன் கூட இத போல ஆதாரம் தர மாட்டான் :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-60566689071052700792012-03-11T02:14:33.918+05:302012-03-11T02:14:33.918+05:30இட ஒதுக்கீட்டினால் சமூக ஏற்றத் தாழ்வு மறைந்துள்ளதா...இட ஒதுக்கீட்டினால் சமூக ஏற்றத் தாழ்வு மறைந்துள்ளதா ? ஆதாரம் கொடுங்கள் பிளீஸ்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-13050096726549384732012-03-10T16:57:20.160+05:302012-03-10T16:57:20.160+05:30//If creamy layer is introduced in TN it will not ...//If creamy layer is introduced in TN it will not benefit forward castes unless the percentage of reservation quota which has been occupied by those in creamy layer BC/MBC is also reduced proportionately. To execute this government needs to conduct accurate caste census.//

சாதி வாரி கணக்கெடுப்பை யார் எதிர்க்கிறார்கள்

முற்பட்ட வகுப்பினரா

அல்லது பிற்படுத்தப்பட்ட வகுப்பினராBrunohttps://www.blogger.com/profile/00365462217511730307noreply@blogger.com