tag:blogger.com,1999:blog-5012938.post109134183158654889..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: மாலன் சிறுகதைகள் புத்தக வெளியீடுBadri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-5012938.post-1091637443743034702004-08-04T22:07:00.000+05:302004-08-04T22:07:00.000+05:30நாங்கள்ளாம் அதை 'எழுத்துப்பிழை'ன்னு சொல்லுவோம்! :-...நாங்கள்ளாம் அதை 'எழுத்துப்பிழை'ன்னு சொல்லுவோம்! :-)Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1091602614525915312004-08-04T12:26:00.000+05:302004-08-04T12:26:00.000+05:30Spelling என்றாலே ஆங்கிலம்தான் என்பது கிட்டத்தட்ட ச...Spelling என்றாலே ஆங்கிலம்தான் என்பது கிட்டத்தட்ட சரியே.

ஆங்கிலம், பிரெஞ்சு போன்ற non-phonetic மொழிகளில்தான் spelling, pronunciation இரண்டும் வெவ்வேறாக இருக்கும். அதனால்தான் உச்சரித்த ஒரு சொல்லுக்கு spelling என்ன என்று தனியாகச் சொல்ல வேண்டும். தமிழ் போன்ற phonetic மொழிகளுக்கு எழுதுவதும், உச்சரிப்பதும் ஒன்றுதான். அதனால் தனியாக spelling என்று ஒன்றும் கிடையாது. தமிழில் நா-ற்-கா-லி = நாற்காலி. ஆங்கிலத்தில் சி-எச்-ஏ-ஐ-ஆர் = சேர்

எனவே தமிழில் ஸ்பெல்லிங் என்பதற்கு சமமான சொல் இல்லை. [எழுத்துக்கூட்டி எழுதுதல் என்று வேண்டுமானால் சொல்லலாமோ?]Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1091601925179823602004-08-04T12:15:00.000+05:302004-08-04T12:15:00.000+05:30High Commission -> High Commissioner
Consulate -> ...High Commission -> High Commissioner
Consulate -> Consul General
Embassy -> Ambassador

இப்படி பல பேர்கள் ஆங்கிலத்தில்தான் உண்டு. எனக்குத் தெரிந்தவரை தமிழில் எல்லாமே தூதரகம், தூதர் தான்.

ஆங்கில உபயோகம் ஒவ்வொரு இடத்திற்கும் மாறுபடும். காமன்வெல்த் நாடுகள் ஒவ்வொன்றும் (அதாங்க, இங்கிலாந்துக்குக் கீழ் அடிமையாக இருந்த நாடுகள்) அதைப் போன்ற மற்ற நாடுகளில் வைத்திருக்கும் தூதரகத்திற்கு High Commission என்று பெயர். அதன் தலைவர் High Commissioner. காமன்வெல்த் இல்லாத மற்ற நாடுகளில் வைத்திருப்பது Embassy. அதன் பொறுப்பாளர் Ambassador.

Consulate என்பது Embassy ஐ விட பொறுப்பில் குறைந்தது. அமெரிக்காவின் embassy இந்தியாவில் புது தில்லியில் இருக்கும். ஆனால் மற்ற சில்லறை விவகாரங்களை கவனிக்க சென்னையில், மும்பையில் (அதாவது விசா மட்டும் வழங்க, வர்த்தக உறவை வலுப்படுத்த) இருப்பவை consulate கள். The diplomatic mission in Delhi will be called American Embassy. The diplomatic office in Chennai is called American Consulate.

ஆக ஹாங் காங் சீனாவின் ஒரு பிரதேசம் மட்டுமே என்பதால் இந்தியா அங்கு வைத்திருப்பது consulate. வேண்டுமானால் "துணைத் தூதரகம்" என்று வைத்துக் கொள்வோமா?Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1091544597280617272004-08-03T20:19:00.000+05:302004-08-03T20:19:00.000+05:30கான்சல் ஜெனரல் (Consul General).
என் கட்டுரைகளைப்...கான்சல் ஜெனரல் (Consul General).

என் கட்டுரைகளைப் புத்தகமாகவா? எந்தக் கட்டுரைகளைச் சொல்கிறீர்கள்? புத்தகம் போடுமளவிற்கு நான் இதுவரை எதுவும் எழுதவில்லையே?Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1091540512007084302004-08-03T19:11:00.000+05:302004-08-03T19:11:00.000+05:30யாரோட மீசை? போலீஸ் டி.ஐ.ஜியோடதா? இல்லை மாலனோடதா? இ...யாரோட மீசை? போலீஸ் டி.ஐ.ஜியோடதா? இல்லை மாலனோடதா? இல்லை சு.வேணுகோபாலனோடதா? இல்லை, பின்னாடி நின்னு கைதட்டிகிட்டிருக்கற அகஸ்தியன் பதிப்பக நிர்வாகியோடதா?

மேடையில மீசையில்லாத ஒரே ஆசாமி அன்சாரி தான். திருப்பூர் கிருஷ்ணனுக்கு மீசையோட, தாடியும் சேர்த்து!Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1091538083230441972004-08-03T18:31:00.001+05:302004-08-03T18:31:00.001+05:30இந்த மாதிரி மீசை நெய்வேலிக்கிட்ட மொத்தவிலையில் விற...இந்த மாதிரி மீசை நெய்வேலிக்கிட்ட மொத்தவிலையில் விற்கிறார்களா? :) Buy one, get one free? - வெங்கட்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1091538072141262582004-08-03T18:31:00.000+05:302004-08-03T18:31:00.000+05:30இந்த மாதிரி மீசை நெய்வேலிக்கிட்ட மொத்தவிலையில் விற...இந்த மாதிரி மீசை நெய்வேலிக்கிட்ட மொத்தவிலையில் விற்கிறார்களா? :) Buy one, get one free? - வெங்கட்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1091348202894387732004-08-01T13:46:00.000+05:302004-08-01T13:46:00.000+05:30சஞ்சய் அரோராவுக்கு தமிழ் பேசத் தெரிந்துள்ளது. பேசி...சஞ்சய் அரோராவுக்கு தமிழ் பேசத் தெரிந்துள்ளது. பேசினார். ஆனால் படிக்கத் தெரியாதாம். அன்சாரிக்கு படிக்கவும் தெரியாது, எழுதவும் தெரியாது.

அப்புறம் ஏன் இவர்கள் இரண்டு பேரும் புத்தகத்தை வெளியிட அழைக்கப்பட்டனர் என்பது நெய்வேலி புத்தகக் கண்காட்சி ஏற்பாட்டுக் குழுவினருக்கு மட்டுமே தெரிந்த ஒரு விஷயம்.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1091344404649306652004-08-01T12:43:00.000+05:302004-08-01T12:43:00.000+05:30சஞ்சய் அரோராவுக்கும் அன்சாரிக்கும் தமிழ் தெரியுமா!...சஞ்சய் அரோராவுக்கும் அன்சாரிக்கும் தமிழ் தெரியுமா!?Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.com