tag:blogger.com,1999:blog-5012938.post109697949100914756..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் முன்னோட்டம்Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-5012938.post-1097025977045149712004-10-06T06:56:00.000+05:302004-10-06T06:56:00.000+05:30அருண்: பின்னூட்டம் எப்படிச் செய்துள்ளேன் என்பதை இங...அருண்: பின்னூட்டம் எப்படிச் செய்துள்ளேன் என்பதை இங்கு கொடுத்துள்ளேன், உருவிக் கொள்ளுங்கள். சுரதா, க்ருபா ஷங்கர், கேவிஆர் ஆகியோரின் மாற்றங்களில் சில அதிகப்படியாய் செய்திருந்தேன். http://thoughtsintamil.blogspot.com/2004/09/blog-post_14.html

எனக்கு டெண்டுல்கர் பிடிக்கும்:-) (திராவிட் அதிகமாய்ப் பிடிக்கும்!)

அருண்: இப்பொழுதைக்கு யார் இந்தத் தொடரை அமெரிக்காவில் காட்டப்போகிறார் என்றே தெரியவில்லை. நேற்றுதான் இந்தியாவிலே தூரதர்ஷனில் காட்டினால் தப்பில்லை என்று உச்ச நீதிமன்றம் முடிவு செய்தது! ஒருவேளை எக்கோஸ்டார் ஆக இருக்கலாம். இணையத்தின் ஸ்டிரீமிங் நடப்பதற்கு வாய்ப்புகள் இல்லை என்றூ தோன்றுகிறது...

பாலா: ஆஸ்திரேலிய அணி இந்தியப் பயணத்தின்போது பாண்டிங்கை அதிகமாக நம்பியிருக்கும் என்பதுதான் என் கருத்து. 1. அவர் கேப்டன். இந்தியாவில் இதுவரை ஜெயிக்காத நிலையில் கேப்டனின் வேலை ரொம்ப முக்கியம். வெளியில் இருந்து கொண்டு அதிகம் ஒன்றும் செய்துவிட முடியாது. கில்கிறிஸ்ட் அணித்தலைமை மீது எனக்கு அதிக நம்பிக்கையில்லை. 2. பேட்டிங். பாண்டிங்கின் பேட்டிங் இல்லாதிருப்பது அவர்களை நிச்சயம் பாதிக்கும். பேட்டிங் ஆர்டரும் பாதிக்கப்படும்.

ராஜ்: மெக்ரா, கில்லஸ்பி - இருவரும் சேர்ந்தாலும் ஆடுகளம் முக்கியம். மெக்ராவின் ஆட்டம் வலுவிழந்து கொண்டே வருகிறது. இப்பொழுதைக்கு கில்லஸ்பிதான் அதிக ஆபத்தானவர். சென்ற இந்தியா பயணத்தின்போதே கில்லஸ்பிதான் இந்தியாவிற்கு முக்கிய எதிர்யாக இருந்தார்.

என் கணிப்பில் நாம் அவர்களது வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அவ்வளவாக பயப்பட வேண்டியதில்லை. ஷேன் வார்ன் நிச்சயம் அதிக விக்கெட்டுகளை எடுப்பார். ஆனால் எவ்வளவு ரன்களைக் கொடுப்பார் என்பதே முக்கியம்.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1097003176330052582004-10-06T00:36:00.000+05:302004-10-06T00:36:00.000+05:30முக்கியமாக கவனிக்கப்படவேண்டியவர் மெக்ரா. இவரும், ...முக்கியமாக கவனிக்கப்படவேண்டியவர் மெக்ரா. இவரும், ஜில்லெஸ்பியும் இனைந்தால் 'பிட்ச்' பஞ்சு மெத்தையாக இருந்தாலும் விக்கெட் வீழ்த்தக்கூடியவர்கள்.

By: Raj ChandraAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1097002519366461092004-10-06T00:25:00.000+05:302004-10-06T00:25:00.000+05:30பத்ரி,
முதலில் நானும் ஒரு கிரிக்கெட் ஆர்வலன்! என்...பத்ரி,
முதலில் நானும் ஒரு கிரிக்கெட் ஆர்வலன்! என்னைப் பொறுத்த வரை, Ponting இல்லாத Australian அணியை விட Sachin இல்லாத நம் அணி தான் வழுக்க வாய்ப்பு அதிகம். ஏனென்றால், அவர்கள் World Champions ஆக இருப்பதற்கு முக்கிய காரணமே எந்த ஒரு தனி ஆட்டக்காரரையும் நம்பி அவர்கள் களம் இறங்குவதில்லை! Tendulkar இல்லாத நம் அணியின் லட்சணத்தை தான் சமீபத்திய (இங்கிலாந்தில் நடந்த) ஆட்டங்களில் பார்த்தோமே! கங்குலியை ஒரு உன்னதமான கேப்டானாகவும் ஒப்புக்கொள்ள இயலாது! அவர் மகா கர்வி மட்டுமல்ல, கொஞ்சம் திமிரும் நிறைந்தவரே! Dravid-ai Captain ஆக்கினால் நல்லது.

By: BALAAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1096996544532628292004-10-05T22:45:00.000+05:302004-10-05T22:45:00.000+05:30அன்புள்ள பத்ரி,
பெங்களூரில் மழை வர வாய்ப்புகள் உள்...அன்புள்ள பத்ரி,
பெங்களூரில் மழை வர வாய்ப்புகள் உள்ளது போல் இருக்கிறதே? நீண்ட நாட்களாய் நான் கேட்க நினைத்த கேள்வி...'உங்களுக்கு டென்டுல்கர் பிடிக்குமா? பிடிக்காதா?'. அமெரிக்க வாசிகளுக்கு இந்தப் பந்தயங்களை எப்படி பார்ப்பது என்று இதுவரையில் ஒரு 'ஐடியா'வும் இல்லை. டி.டி யில் போன முறை, இணையம் வழியே பார்க்க காசு கொடுத்து, படு கேவலமாய் 'ஸ்ட்ரீம்' செய்தார்கள்.

- அருண் வைத்யநாதன்

(கலக்கலா எழுதுது உங்க பின்னூட்ட பெட்டி, எப்படி பண்ணனும் இது...ஜூப்பரா இருக்கு, நானும் கொடுக்க முயற்சிக்கறேன் :))

By: ArunAnonymousnoreply@blogger.com