tag:blogger.com,1999:blog-5012938.post109756810380311272..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: ஜெயலலிதாவுக்கு தங்கத் தாரகை விருதுBadri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-5012938.post-1097672275517375592004-10-13T18:27:00.000+05:302004-10-13T18:27:00.000+05:30அம்மாவோட பிபிசி பேட்டிய பார்க்கறதா, இல்லை நம்ப லல்...அம்மாவோட பிபிசி பேட்டிய பார்க்கறதா, இல்லை நம்ப லல்லுக்கு வர யோசனைகளை படிக்கிறதா, இல்லை புஷ் - கெரி விவாதத்தை பார்ப்பதா... யப்பப்பா.. வெளிய போய் தனியா comedy படமெல்லாம் தேடவே வேணாம்...Kannan Ramanathanhttps://www.blogger.com/profile/01799226442921545703noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1097647532834550752004-10-13T11:35:00.000+05:302004-10-13T11:35:00.000+05:30ஆனாலும் அநியாயம்ப்பா! தலைவிக்கு ஒரு அவார்டு கிடைக்...ஆனாலும் அநியாயம்ப்பா! தலைவிக்கு ஒரு அவார்டு கிடைக்கக்கூடாதே! ஆணாதிக்கச்சக்திகளெல்லாம் ஒண்ணா சேர்ந்திடுவீங்களே! தங்கத்தலைவிக்கு இதெல்லாம் சாதாரணம்!

(ஆனாலும் ரொம்பத்தான் கோபப்பட்டுட்டீங்க தலைவி பி.பி.சி பேட்டில! அடக்கி வாசிச்சிருக்கணும்!)

பச்சைச்சேலை, மேளம், தாளம்ன்னு கலக்கிட்டாங்க போல! உடன் பிறப்புகள்ன்னா சும்மாவா?

எம்.கே.எம்.கே.குமார்https://www.blogger.com/profile/01900603075164396123noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1097585079009816872004-10-12T18:14:00.000+05:302004-10-12T18:14:00.000+05:30இதே போல முன்னே கிருஷ்ண ஸ்ரீனிவாஸ் என்ற ஒருத்தர் இர...இதே போல முன்னே கிருஷ்ண ஸ்ரீனிவாஸ் என்ற ஒருத்தர் இருந்தார், அவர்க்கும் இது போல விருதுகள் வாங்கிக் குடுக்கிற ஏஜெண்ட் வேலைதான். அவர் இடத்தை பிரபாகர் பிடித்துக் கொண்டாரொ என்னமோ? :-)

By: prakashAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1097576599184595412004-10-12T15:53:00.000+05:302004-10-12T15:53:00.000+05:30தமிழர்கள் யாருக்கும் புரியக்கூடாதுன்னு உக்ரேனிய ம...தமிழர்கள் யாருக்கும் புரியக்கூடாதுன்னு உக்ரேனிய மொழியிலேயே இருக்கோ இந்த "பன்னாட்டு" அமைப்பு? அம்மாவுக்கு டாக்டர் பட்டமெல்லாம் அலுத்துவிட்டது போல. பிபிசியில முந்தா நாளு கோபாலன் இந்த விஷயத்தைச் சொன்னார். அந்த விஜய் பிரபாகருக்கு இந்த மாதிரி விருதுகளை ஏற்படுத்திக் குடுத்துக்கிட்டே இருக்கதுதான் வேலைன்னும் சொன்னார். அம்மாவோட பிபிசி செவ்வியப் பத்தி வாயே திறக்காத நம்ம பத்திரிகைகளெல்லாம் தங்கத் தாரகைக்கு மகுடம் சூட்டுறாங்க. இந்த விஷயத்துல பத்திரிகைகளை விட வலைப்பதிவுகள் எவ்வளவோ மேல்.சுந்தரவடிவேல்https://www.blogger.com/profile/11770668490002001653noreply@blogger.com