tag:blogger.com,1999:blog-5012938.post109776244842519259..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: இரண்டாம் டெஸ்ட், முதல் நாள்Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-5012938.post-1097831897667053802004-10-15T14:48:00.000+05:302004-10-15T14:48:00.000+05:30பத்ரி,
இந்த சுட்டிகளைப் பார்க்கவும்
http://ta.chi...பத்ரி,

இந்த சுட்டிகளைப் பார்க்கவும்
http://ta.chinabroadcast.cn/1/2004/08/27/22@12165.htm
http://ta.chinabroadcast.cn/1/2004/01/14/1@968.htm

இவ்வளவு தமிழக மக்கள் சீன வானொலி கேட்டு, இணையத்திலும் கருத்து பதிகிறார்களா ? ஆச்சரியம்..

By: MaheshAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1097817794446974212004-10-15T10:53:00.000+05:302004-10-15T10:53:00.000+05:30மழை பேய்ந்து கொண்டிருந்தது
you too?:(
paraமழை பேய்ந்து கொண்டிருந்தது

you too?:(

paraAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1097807820008223262004-10-15T08:07:00.000+05:302004-10-15T08:07:00.000+05:30தமிழில் வர்ணனைகள் கிடையாது. ஒலிபரப்ப சரியான அலைவரி...தமிழில் வர்ணனைகள் கிடையாது. ஒலிபரப்ப சரியான அலைவரிசை இல்லை. ஆங்கில/ஹிந்தி வர்ணனைகள் FM, AM (MW as well as SW) இல் வருகின்றன.

தமிழ் வர்ணனையாளர்கள் ஆடிக்கொருதரம், அமாவாசைக்கொருதரம் மட்டும் வர்ணனைகள் செய்வதால் காணாமல் போய்விட்டார்கள். அப்துல் ஜப்பார் இந்தியாவிலேயே இல்லை என நினைக்கிறேன் (ஆசிப் இடம் கேட்க வேண்டும்). எங்கோ ஐரோப்பிய தமிழ் தொலைக்காட்சி சானலில் வேலை செய்கிறார் என நினைக்கிறேன். ராமமூர்த்திக்கு நிறைய வயதாகி விட்டது. குரல் நடுங்குகிறது. உலகக்கோப்பை சமயத்தின் என் அலுவலகம் வந்திருந்தார்.

ஆக, இப்பொழுது தமிழில் வர்ணனைகள் வந்தாலும் கேட்க அவ்வளவு சகிக்காது என்றுதான் தோன்றுகிறது.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1097807455016814072004-10-15T08:00:00.000+05:302004-10-15T08:00:00.000+05:30பார்வையாளர்கள் பகுதியில் மொபைல் போன் அனுமதிக்கிறார...பார்வையாளர்கள் பகுதியில் மொபைல் போன் அனுமதிக்கிறார்கள். ஆனால் நேற்று செய்தித்தாளில் அதுவும் இருக்காது என்று தகவல் வந்திருந்தது. மற்றபடி சிகரெட், நெருப்புப் பெட்டி, லாப்டாப் என எதையும் கொண்டுவர முடியாது.

அதனால் மீண்டும் மாலை வரை...Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1097806441789039862004-10-15T07:44:00.000+05:302004-10-15T07:44:00.000+05:30Just phoned up Badri to enquire whether he can pro...Just phoned up Badri to enquire whether he can provide an hour on hour update in the blog, of today's play. I was given to understand that not even mobiles, let alone lap tops are allowed inside Chepauk!

rgds.,
era.mu

By: era.muAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1097789447268122142004-10-15T03:00:00.000+05:302004-10-15T03:00:00.000+05:30இம்முறை வானொலி நேயர்களுக்கான தமிழ் வர்ணனையை, ஏதோ...இம்முறை வானொலி நேயர்களுக்கான தமிழ் வர்ணனையை, ஏதோ ஒரு நொண்டிச்சாக்கு சொல்லி இல்லாமல் செய்துவிட்டார்கள் போலுள்ளது. சிலர் இதைப்பற்றி நொந்துவிட்டுப் பிறகு மறந்துவிடப்போவதால் சம்பந்தப்பட்ட யாரும் இதைப்பற்றிக் கவலைப்படப்போவதில்லை என்றே நினைக்கிறேன்.
இம்முறையாவது இந்திய அணி வெற்றி பெற முயலவேண்டும். பார்க்கலாம்.இராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/16897765296666827907noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1097789128319243722004-10-15T02:55:00.001+05:302004-10-15T02:55:00.001+05:30இம்முறை வானொலி நேயர்களுக்கான தமிழ் வர்ணனையை, ஏதோ...இம்முறை வானொலி நேயர்களுக்கான தமிழ் வர்ணனையை, ஏதோ ஒரு நொண்டிச்சாக்கு சொல்லி இல்லாமல் செய்துவிட்டார்கள் போலுள்ளது. சிலர் இதைப்பற்றி நொந்துவிட்டுப் பிறகு மறந்துவிடப்போவதால் சம்பந்தப்பட்ட யாரும் இதைப்பற்றிக் கவலைப்படப்போவதில்லை என்றே நினைக்கிறேன்.
இம்முறையாவது இந்திய அணி வெற்றி பெற முயலவேண்டும். பார்க்கலாம்.இராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/16897765296666827907noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1097789116069882822004-10-15T02:55:00.000+05:302004-10-15T02:55:00.000+05:30இம்முறை வானொலி நேயர்களுக்கான தமிழ் வர்ணனையை, ஏதோ...இம்முறை வானொலி நேயர்களுக்கான தமிழ் வர்ணனையை, ஏதோ ஒரு நொண்டிச்சாக்கு சொல்லி இல்லாமல் செய்துவிட்டார்கள் போலுள்ளது. சிலர் இதைப்பற்றி நொந்துவிட்டுப் பிறகு மறந்துவிடப்போவதால் சம்பந்தப்பட்ட யாரும் இதைப்பற்றிக் கவலைப்படப்போவதில்லை என்றே நினைக்கிறேன்.
இம்முறையாவது இந்திய அணி வெற்றி பெற முயலவேண்டும். பார்க்கலாம்.இராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/16897765296666827907noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1097776539444132042004-10-14T23:25:00.000+05:302004-10-14T23:25:00.000+05:30சந்தோஷமான நிகழ்ச்சிகள் + சுவையான வருணனை = சுகமான வ...சந்தோஷமான நிகழ்ச்சிகள் + சுவையான வருணனை = சுகமான வாசிப்பு.

இரவுக் காவல்காரன்? பாரா உஷார்! :-)Srikanth Meenakshihttps://www.blogger.com/profile/10845723058012152960noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1097773189729023412004-10-14T22:29:00.000+05:302004-10-14T22:29:00.000+05:30தொலைக்காட்சியில் ஆட்டத்தினை பார்க்காத குறையினை உங்...தொலைக்காட்சியில் ஆட்டத்தினை பார்க்காத குறையினை உங்கள் உங்கள் வர்ணனைகள் பூர்த்தி செய்கிறது,
தொடர்ந்து வர்ணியுங்கள்.பரணீhttps://www.blogger.com/profile/16810187089884794019noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1097772121504387222004-10-14T22:12:00.000+05:302004-10-14T22:12:00.000+05:30இப்பொழுதெல்லாம் ஆஸ்திரேலியர்கள் ரொம்பவே மாறிவிட்டன...இப்பொழுதெல்லாம் ஆஸ்திரேலியர்கள் ரொம்பவே மாறிவிட்டனர்.

I will wait till Langer 'walks' :)பரி (Pari)https://www.blogger.com/profile/15546121397429811719noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1097770271024683102004-10-14T21:41:00.000+05:302004-10-14T21:41:00.000+05:30உங்கள் வர்ணணை லட்டு ரகம். கூடவே அல்வா, மிக்ஸர், கா...உங்கள் வர்ணணை லட்டு ரகம். கூடவே அல்வா, மிக்ஸர், கார பூந்தி எல்லாம் சேர்த்து கலந்து கட்டி எழுதுங்கள்!!!

By: PandiAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1097768395536869922004-10-14T21:09:00.000+05:302004-10-14T21:09:00.000+05:30பத்ரி, தங்களின் வர்ணணை, வானொலியில் ஓலிப்பரப்பும் வ...பத்ரி, தங்களின் வர்ணணை, வானொலியில் ஓலிப்பரப்பும் வர்ணணையைப் போல சுவையாக உள்ளது. குறிப்பாக, ராமமூர்த்தி, அப்துல் ஜப்பார், ரங்காச்சாரி கூட்டணி(இப்போதும் சென்னை வானொலி, ஒலிப்பரப்புகிறதா அல்லது தொலைக்காட்சியினால் அதுவும் தொலைக்கப்பட்டுவிட்டதா?).

நன்றி பல, தொடருங்கள்.

By: Raj ChandraAnonymousnoreply@blogger.com