tag:blogger.com,1999:blog-5012938.post109785640336701735..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: இரண்டாம் டெஸ்ட், இரண்டாம் நாள்Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-5012938.post-1097931284472983202004-10-16T18:24:00.000+05:302004-10-16T18:24:00.000+05:30//இந்தியாவின் லீட் 125-150 இல்லாவிட்டால் திண்டாட்ட...//இந்தியாவின் லீட் 125-150 இல்லாவிட்டால் திண்டாட்டம்தான் என்று எனக்குத் தோன்றுகிறது.//

//எனக்கு மட்டும் மழை சொட்டு கூடப் பெய்யாது எனத்தோன்றியது. கடைசிவரை மழை பெய்யவில்லை.//

எப்பலேர்ந்து அருள்வாக்கெல்லாம் சொல்ல ஆரம்பிச்சீங்க?:-)) 141 லீட்!

//இன்றும் மாலையில் அப்படித்தான் இருக்கும் எனத் தோன்றுகிறது... மதியம் மழை வருவது போல பயமுறுத்தும், ஆனால் மழை இருக்காது, பின் நன்கு இருளும், அப்பொழுதும் மழை இருக்காது.//
இதைப் பாக்கலாம். ;-)Kasi Arumugamhttps://www.blogger.com/profile/16283378852024469000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1097890805049819412004-10-16T07:10:00.000+05:302004-10-16T07:10:00.000+05:30நேற்று மதியம் (தேநீர் இடைவேளைக்கு முன்னர்) மழை வரு...நேற்று மதியம் (தேநீர் இடைவேளைக்கு முன்னர்) மழை வரும்போல பயமுறுத்தியது. கறுப்பு மேகங்கள் இல்லை, சற்றே வெளுத்தவைதான். ஆனால் வெளிச்சம் இருந்தது. மைதானப் பணியாளர்கள் அலறியடித்துக் கொண்டு போய் டார்பாலின் கவர்களை தயார் படுத்தினர். எனக்கு மட்டும் மழை சொட்டு கூடப் பெய்யாது எனத்தோன்றியது. கடைசிவரை மழை பெய்யவில்லை.

தேநீர் இடைவேளைக்குப் பின் மீண்டும் மேகமூட்டம் - இம்முறை நன்கு வெளுத்த மேகங்கள், ஆனால் சூரியனை முற்றிலுமாக மறைத்து விட்டன. அதனால் இருள். தயங்கித் தயங்கித்தான் நடுவர்கள் மின்விளக்குகளைக் கேட்டனர்.

ஆட்டம் நடக்கும்போது ஒருமுறை விளக்குகளைப் போட்டுவிட்டால், முடியும்வரை விளக்குகளை அணைக்கக் கூடாது. நடுவில் இயல்பு வெளிச்சம் நன்றாக ஆனாலும், விளக்குகள் இருக்க வேண்டும். கடைசியில் சீரிய வெளிச்சம் கொஞ்சம் வரத்தொடங்கியது, ஆனாலும் விளக்குகள் கடைசிவரை இருந்தன.

இன்றும் மாலையில் அப்படித்தான் இருக்கும் எனத் தோன்றுகிறது... மதியம் மழை வருவது போல பயமுறுத்தும், ஆனால் மழை இருக்காது, பின் நன்கு இருளும், அப்பொழுதும் மழை இருக்காது.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1097890536718483402004-10-16T07:05:00.000+05:302004-10-16T07:05:00.000+05:30ஆஸ்திரேலியாவின் பீல்டிங் நேற்று படுமோசம். கையில் வ...ஆஸ்திரேலியாவின் பீல்டிங் நேற்று படுமோசம். கையில் விழுந்த கேட்ச்கள் மூன்றுதான் நழுவவிடப்பட்டது. மற்ற மூன்று ஓடிச்சென்று பிடிக்க முற்பட்டவை (சேவாகிற்கு). அவற்றைப் பிடிப்பது கஷ்டம். இந்திய வீரர்கள் அதன் அருகே கூடச் சென்றிருக்க மாட்டார்கள். ஆனாலும் ஆஸ்திரேலிய வீரர்கள் பொதுவாக இவற்றைப் பிடித்திருப்பர். நேற்று இல்லை.

இரண்டு ஓவர்துரோ.

அதைத் தவிர பந்துத் தடுப்பு வியூகம் அதிக defensive ஆக இருந்தது நாள் முழுவதுமே. அதுவும் சேவாக் பேட்டிங் வந்துவிட்டார் என்றால் எல்லோரும் எல்லைக் கோட்டுக்கு ஓடுவர். மெக்ராத் கில்லெஸ்பி பந்துவீசும்போது கூட சேவாகிற்கு ஒரு ஸ்லிப் கூட கிடையாது. தூரத்தில் ஒரு கல்லி மட்டும். பாண்டிங், ஸ்டீவ் வா அணித்தலைவராக இருந்தால் இப்படிச் செய்திருக்க மாட்டார்கள் என்றுதான் தோன்றுகிறது. அவர்கள் சேவாகையும் தொடர்ந்து 'அட்டாக்' செய்வர்.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1097862963238415912004-10-15T23:26:00.000+05:302004-10-15T23:26:00.000+05:30சந்தோஷமான நிகழ்ச்சிகள் + சுவையான வருணனை = சுகமான வ...சந்தோஷமான நிகழ்ச்சிகள் + சுவையான வருணனை = சுகமான வாசிப்பு. சென்னையில் மூன்று மணிக்கு இருட்டத் தொடங்குகிறதா? Daylight savings time? :-)Srikanth Meenakshihttps://www.blogger.com/profile/10845723058012152960noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1097857509007517962004-10-15T21:55:00.000+05:302004-10-15T21:55:00.000+05:30பத்ரி,
இன்றைய சுவையான ஆட்டத்தை சுவையுடன் விமர்சித்...பத்ரி,
இன்றைய சுவையான ஆட்டத்தை சுவையுடன் விமர்சித்துள்ளீர்கள். மேட்ச் இன்னும் 50-50'யாக்த்தான் உள்ளது. ஆஸ்தேரிலியாவின் ஃபில்டிங் மிகவும் தரக்குறைவாக இருந்ததும் நமக்கு சாதகமாக இருந்தது (6 கேட்ச் கோட்டை விடப் பட்டன; 2/3 ஓவர்திரோ). ஆஸ்தேரிலிய வீரர்கள் நடுவர் வேலையையும் தாங்கலே செய்வது குறித்து உங்கள் கருத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

By: RavikumarAnonymousnoreply@blogger.com