tag:blogger.com,1999:blog-5012938.post109816066613797003..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: மஹாராஷ்டிர தேர்தலும், அதற்கப்பாலும்Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-5012938.post-1098165724178940902004-10-19T11:32:00.000+05:302004-10-19T11:32:00.000+05:30தலைவா, மந்திரிப்பதவிகள் % குறைக்கப்பட்டுள்ளதால், ...தலைவா, மந்திரிப்பதவிகள் % குறைக்கப்பட்டுள்ளதால், காங்கிரஸ் தனக்கே எல்லா பதவி என்ற பதவி வெறி தான் காங்கிரஸ்காரர்களை இப்படியெல்லாம் பேசத் தூண்டுகிறது.. மகா.ரா. வுக்குத் தேவை நல்ல திடமான தலைமை. மும்பையும், மகா,வும் மீண்டும் தொழில்துறை, வணிகத்தில் முதலிடம் பெறவேண்டுமென்றால், சிவசேனா மற்றும் இன்னபிற அண்டர்கிரவுண்ட் ஆட்களை கட்டுப்படுத்தவேண்டுமென்றால் நல்ல தலைமை வேண்டும். ஷிண்டே மாதிரியான ஆமாம் சாமி ஆட்கள் சிறந்த முதல்வராக பணியாற்ற முடியாது.. பணியாற்ற யார் காத்திருக்கிறார்கள் என்கிறீர்களா ? அதுவும் சரிதான்.

மகேஷ்

By: MaheshAnonymousnoreply@blogger.com