tag:blogger.com,1999:blog-5012938.post110172976179109747..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: கொல்கொத்தா கிரிக்கெட் டெஸ்ட் - இரண்டாம் நாள்Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-5012938.post-1101868643806579042004-12-01T08:07:00.000+05:302004-12-01T08:07:00.000+05:30நான்கடி, ஆறடி என்பது பற்றி நான் இன்னமும் யோசிக்கவே...நான்கடி, ஆறடி என்பது பற்றி நான் இன்னமும் யோசிக்கவேண்டும். இப்பொழுதைக்கு நான்கு, ஆறு என்றே எழுதப்போகிறேன். ஆங்கிலத்தில் எல்லைக்கோட்டைக் கடந்து செல்லுமாறு அடிப்பதற்கே "boundary" என்று சொல்கிறார்கள். "அருமையாக அடித்தார், எல்லைக்கோடுதான்" என்று தமிழிலும் சொல்லலாம் என்றே நினைக்கிறேன். எல்லைக்கோட்டடி - எல்லைக்கோட்டைத் தாண்டுமாறு அடிப்பது என்பதற்கு 'அடி' என்பதைச் சேர்க்க வேண்டுமா? தேவையில்லை என்றே நினைக்கிறேன்.<br /><br />கிரிக்கெட்டுக்கான தமிழ்மொழி விரிவடைய வேண்டும் (பிற கலைகள், விளையாட்டுக்கும்தான்). பந்துத் தடுப்பு இடங்களுக்கான பெயர்கள், குறிப்பிட்ட ஷாட்களின் பெயர்கள், பந்துவீசும் முறைக்கான பெயர்கள் என பலவும் உருவாக்கப்பட வேண்டும்.<br /><br />முயற்சி செய்வோமே?Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1101796938819193332004-11-30T12:12:00.000+05:302004-11-30T12:12:00.000+05:30ஸ்ரீகாந்த், நான்கடிகள் என்றால் Four Feet என்ற அர்த...ஸ்ரீகாந்த், நான்கடிகள் என்றால் Four Feet என்ற அர்த்தம் வராதா? தமிழ் அப்படியே இருக்கட்டும் :-)Anonymoushttps://www.blogger.com/profile/18256481521348413656noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1101753091660493282004-11-30T00:01:00.000+05:302004-11-30T00:01:00.000+05:30நீங்கள் முடிந்த வரை தமிழில் எழுதுவது பாராட்டப்பட வ...நீங்கள் முடிந்த வரை தமிழில் எழுதுவது பாராட்டப்பட வேண்டிய விஷயம். "நான்குகள்" என்பதற்கு பதில் "நான்கடிகள்" என்று மாற்றிச் சொன்னால் என்ன? ஆறுகளை ஆறடிகள் என்றும் மாற்றினால்? He hit a sixer என்பதை "ஆறடி அடித்தார்" என்றும் his innings had three fours என்பதை "மூன்று நான்கடிகள் இருந்தன" என்றும் சொல்ல முடியும்.Srikanth Meenakshihttps://www.blogger.com/profile/10845723058012152960noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1101753012002118742004-11-30T00:00:00.000+05:302004-11-30T00:00:00.000+05:30நீங்கள் முடிந்த வரை தமிழில் எழுதுவது பாராட்டப்பட வ...நீங்கள் முடிந்த வரை தமிழில் எழுதுவது பாராட்டப்பட வேண்டிய விஷயம். "நான்குகள்" என்பதற்கு பதில் "நான்கடிகள்" என்று மாற்றிச் சொன்னால் என்ன? ஆறுகளை ஆறடிகள் என்றும் மாற்றினால்? என்பதை "ஆறடி அடித்தார்" என்றும் என்பதை "மூன்று நான்கடிகள் இருந்தன" என்றும் சொல்ல முடியும்.Srikanth Meenakshihttps://www.blogger.com/profile/10845723058012152960noreply@blogger.com