tag:blogger.com,1999:blog-5012938.post110346766550394997..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: பங்களாதேஷின் தடுமாற்றம்Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-5012938.post-1103509113213527062004-12-20T07:48:00.000+05:302004-12-20T07:48:00.000+05:30இதற்குப் போய் ஏன் அய்யா கோவித்துக் கொள்கிறீர்? உண்...இதற்குப் போய் ஏன் அய்யா கோவித்துக் கொள்கிறீர்? உண்மையைத்தானே எழுதுகிறேன்?

இப்பொழுது இந்தியாவிற்காக விளையாடும் ஆட்டக்காரர்களில் யாரை ஹஸாரேயுடன் ஒப்பிடுவீர்கள்? சேவாக்? டெண்டுல்கர்? கங்குலி? முடியாதே?

அதைப்போல அஷ்ரஃபுல் விளையாடிய எல்லா அடிகளையும் திராவிட் விளையாட்டுடன் ஒப்பிடவில்லையே? கவர் டிரைவை மட்டும்தானே? திராவிட் நிச்சயமாக இந்த மாதிரி ஹூக் செய்ய மாட்டார். மண்டையை நகர்த்தி விடுவார்.

திராவிட் உலகின் சிறந்த மட்டையாளர் எல்லாம் கிடையாது. இப்பொழுதைக்கு இந்தியாவின் சிறந்த மட்டையாளர் - அவ்வளவே. ஆனால் உலகின் சிறந்த மட்டையாளர்கள் என சொல்லக்கூடிய ஐந்து பேரில் இப்பொழுதைக்கு திராவிட் உண்டு.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1103481840755837442004-12-20T00:14:00.000+05:302004-12-20T00:14:00.000+05:30"ஹஸாரேயின் ஆட்டம் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டுமானா..."ஹஸாரேயின் ஆட்டம் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டுமானால் இன்றைய ராகுல் திராவிட் ஆட்டத்தைப் பார்த்தால் போதும்."

"காலையில் குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமென்றால் பதானின் அடுத்தடுத்த இரண்டு பந்துகளில் அஷ்ரஃபுல் அடித்த இரு பிரமாதமான கவர் டிரைவ்கள். திராவிட் கூட இப்படியொரு அடியை அடித்திருக்க முடியாது!"

போதுமே இந்த திராவிட் துதி.. தங்கள் பதிவினைப் படிக்கும் நாங்கள் அனைவரும் "திராவிட் தான் உலகிலேயே மிகச்சிறந்த மட்டையாளர், எப்படி விளையாட வேண்டும் என்பதை அறிந்தவர்" என்று வேண்டுமானால் எழுதி கொடுத்துவிடுகின்றோம். விட்டுவிடுங்கள் :-)

By: கங்குலிAnonymousnoreply@blogger.com