tag:blogger.com,1999:blog-5012938.post110524601245724458..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: புத்தகக் கண்காட்சியில் சனிக்கிழமை அன்றுBadri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-5012938.post-1105288860026644332005-01-09T22:11:00.000+05:302005-01-09T22:11:00.000+05:30நான்தான் தவறாகச் சொல்லிவிட்டேன். அந்தக் கேள்வி: "ச...நான்தான் தவறாகச் சொல்லிவிட்டேன். அந்தக் கேள்வி: "சங்கர மடத்தை காப்பாற்ற வேண்டுமா?" ஆம்/இல்லை.

(அப்படித்தான் நினைக்கிறேன்...)Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1105252629522939182005-01-09T12:07:00.000+05:302005-01-09T12:07:00.000+05:30மேலே சொன்னது எனது 'சொந்தக்கருத்து' தான்...! வலைப்ப...மேலே சொன்னது எனது 'சொந்தக்கருத்து' தான்...! வலைப்பதிவாளர்கள் அனைவருமே நமக்கு 'நெருங்கிய' நண்பர்கள் என்ற உரிமையில் தான் 'ஞாநியின் நெருங்கிய நண்பன்' என்று குறிப்பிட்டுக் கொண்டேன்... இதை தவறாக யாரும் எடுத்துக் கொண்டால் தெரிவிக்கவும்... உடனே வாபஸ் பெற்றுக் கொள்வேன்! :)மாயவரத்தான்https://www.blogger.com/profile/03021369101290127267noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1105252453357648832005-01-09T12:04:00.000+05:302005-01-09T12:04:00.000+05:30//இம்முறை சங்கராச்சாரியார் கைது சரியா, தவறா என்பது...//இம்முறை சங்கராச்சாரியார் கைது சரியா, தவறா என்பதும், மற்றொரு கேள்வியும். வாக்கெடுப்பு படு ஜரூராக நடந்துகொண்டிருந்தது.//
அது சரி...மக்கள் என்ன சொன்னாலும், 'முடிவு' சரி என்று தான் வெளியிடப்படப்போகிறது! இதற்கு எதற்கு வெட்டியாக ஒரு வாக்கெட்டுப்பு?!

- ஞாநியின் நெருங்கிய நண்பன் :)மாயவரத்தான்https://www.blogger.com/profile/03021369101290127267noreply@blogger.com