tag:blogger.com,1999:blog-5012938.post110845282074861687..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: அசோகமித்திரன் - 50Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-5012938.post-1108548930641575362005-02-16T15:45:00.000+05:302005-02-16T15:45:00.000+05:30கைலி, வேஷ்டியை விட அட்டகாசமாக இடுப்பிலே உட்கார்ந்த...கைலி, வேஷ்டியை விட அட்டகாசமாக இடுப்பிலே உட்கார்ந்து கொள்வதாலும் அநியாயத்துக்கு பத்து வயசை குறைத்துக் காட்டுவதாலும் அரைடிராயருக்கு அதீத வரவேற்பு. ஆனா, கைலி, வேஷ்டிக்கான பைசாவை விட இரண்டு மடங்கு காஸ்ட்லியான சமாச்சாரம் இந்த அரைடிராயர்.

(ஹி..ஹி.. மேட்ரை அப்படியே டைவர்ட் பண்ணி வுட்டா, நாங்க வுட்டுருவோமா?!)

- J. Rajni RamkiAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1108548374330054592005-02-16T15:36:00.000+05:302005-02-16T15:36:00.000+05:30கைலி, வேஷ்டியை விட அட்டகாசமாக இடுப்பிலே உட்கார்ந்த...கைலி, வேஷ்டியை விட அட்டகாசமாக இடுப்பிலே உட்கார்ந்து கொள்வதாலும் அநியாயத்துக்கு பத்து வயசை குறைத்துக் காட்டுவதாலும் அரைடிராயருக்கு அதீத வரவேற்பு. ஆனா, கைலி, வேஷ்டிக்கான பைசாவை விட இரண்டு மடங்கு காஸ்ட்லியான சமாச்சாரம் இந்த அரைடிராயர்.

(ஹி..ஹி.. மேட்ரை அப்படியே டைவர்ட் பண்ணி வுட்டா, நாங்க வுட்டுருவோமா?!)

- J. Rajni RamkiAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1108518737652487302005-02-16T07:22:00.000+05:302005-02-16T07:22:00.000+05:30அசோகமித்திரன்-50 விழா விசிடி/டிவிடி எப்பொழுதுமே தர...அசோகமித்திரன்-50 விழா விசிடி/டிவிடி எப்பொழுதுமே தருவோம். தனியாக வேண்டுபவர்களுக்கு அதற்கான காசை வசூலித்து, தரலாம். விசிடி மிகவும் குறைந்த விலையிலும், டிவிடி பிரதியெடுக்க அதிக செலவாகும் என்பதால் அதிக விலையாகவும் இருக்கும்.

பிற விழா நடத்துனர்களும் ஏற்றுக்கொண்டால், தொடர்ச்சியாக அனைத்து இலக்கிய நிகழ்ச்சிகளையும் விடியோவில் தொகுத்து வழங்கலாம். பார்ப்போம்... பிறரும் ஒப்புக்கொள்கிறார்களா என்று.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1108494910603518262005-02-16T00:45:00.000+05:302005-02-16T00:45:00.000+05:30thanks dyno. i had www.worldtamilnews.net - their ...thanks dyno. i had www.worldtamilnews.net - their old link. thanks for the updating me.
-MathyAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1108494619252041552005-02-16T00:40:00.000+05:302005-02-16T00:40:00.000+05:30It is not World Tamil Radio... It is www.worldtami...It is not World Tamil Radio... It is www.worldtamilnews.com

-dynoAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1108493722699504952005-02-16T00:25:00.000+05:302005-02-16T00:25:00.000+05:30ŢơŢø §¿ÃÊ¡¸ Àí§¸üÈЧÀ¡Ä þÕó¾Ð. «ôÒÈõ, «ó¾ «.Á¢...ŢơŢø §¿ÃÊ¡¸ Àí§¸üÈЧÀ¡Ä þÕó¾Ð. «ôÒÈõ, «ó¾ «.Á¢. ¸ðΨÃò¦¾¡Ì¾¢§Â¡Î ÊŢʸû ±ô§À¡Ðõ ¦¸¡ÎôÀ£÷¸Ç¡ Àòâ «øÄÐ µÃ¢Õ Á¡¾í¸ûŨÃÔõ¾¡É¡? þЧÀ¡ýÈ ¿øÄ ¿¢¸ú¸û + ¸ÄóШá¼ø¸¨Ç¦ÂøÄ¡õ ¾É¢Â¡¸ ÊÅ¢Ê/Å¢º¢Ê/º¢Êì¸Ç¢ø ¦¸¡ÎìÌõ ±ñ½õ þÕ츢Ⱦ¡? Óý¦ÀøÄ¡õ World Tamil Radioþø šášÃõ ÅÕõ þÄ츢ÂìÜð¼ô §Àî͸¨Ç «ÊòÐô À¢ÊòÐôô§À¡öì §¸ðÌõ ÀÆì¸õ þÕó¾Ð. þôô¦À¡Ð «ó¾ þ¨½Âò¾Ç§Á þø

MathyAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1108493681493740282005-02-16T00:24:00.000+05:302005-02-16T00:24:00.000+05:30ŢơŢø §¿ÃÊ¡¸ Àí§¸üÈЧÀ¡Ä þÕó¾Ð. «ôÒÈõ, «ó¾ «.Á¢...ŢơŢø §¿ÃÊ¡¸ Àí§¸üÈЧÀ¡Ä þÕó¾Ð. «ôÒÈõ, «ó¾ «.Á¢. ¸ðΨÃò¦¾¡Ì¾¢§Â¡Î ÊŢʸû ±ô§À¡Ðõ ¦¸¡ÎôÀ£÷¸Ç¡ Àòâ «øÄÐ µÃ¢Õ Á¡¾í¸ûŨÃÔõ¾¡É¡? þЧÀ¡ýÈ ¿øÄ ¿¢¸ú¸û + ¸ÄóШá¼ø¸¨Ç¦ÂøÄ¡õ ¾É¢Â¡¸ ÊÅ¢Ê/Å¢º¢Ê/º¢Êì¸Ç¢ø ¦¸¡ÎìÌõ ±ñ½õ þÕ츢Ⱦ¡? Óý¦ÀøÄ¡õ World Tamil Radioþø šášÃõ ÅÕõ þÄ츢ÂìÜð¼ô §Àî͸¨Ç «ÊòÐô À¢ÊòÐôô§À¡öì §¸ðÌõ ÀÆì¸õ þÕó¾Ð. þôô¦À¡Ð «ó¾ þ¨½Âò¾Ç§Á þø

MathyAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1108490814852165252005-02-15T23:36:00.000+05:302005-02-15T23:36:00.000+05:30அரை டிராயர் வாழ்க! - ஷங்கர்அரை டிராயர் வாழ்க! - ஷங்கர்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1108489503846415122005-02-15T23:15:00.000+05:302005-02-15T23:15:00.000+05:30அசோகமித்திரனுக்கு விழா எடுத்து சிறப்பித்தமைக்கும்,...அசோகமித்திரனுக்கு விழா எடுத்து சிறப்பித்தமைக்கும், அதில் பங்கேற்கவியலாத குறையை போக்கிய இந்த பதிவுக்கும் மிக்க நன்றி!

--ராஜாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1108488891579501582005-02-15T23:04:00.000+05:302005-02-15T23:04:00.000+05:30þá. Ó, ¸¡¨Ä¢§Ä, Ţ⚸ ±Øи¢§Èý ±ýÚ ¦º¡øÄ¢ þÕó¾...þá. Ó, ¸¡¨Ä¢§Ä, Ţ⚸ ±Øи¢§Èý ±ýÚ ¦º¡øÄ¢ þÕó¾Ð, ¿¢¨É×ìÌ ÅóÐ, þÃ× ÀòÐ Á½¢ìÌ «ÅºÃ «ÅºÃÁ¡¸ ÅóÐ À¡÷ò¾¡ø 21 À¢ýëð¼í¸û. ÁÅ§É ¦¸¡¨ÄìÌòм¡. ±ýÚ ¬÷ÅÁ¡¸ ìǢ츢 ¯û§Ç ÅóÐ À¡÷ò¾¡ø, «¨ÃÊáÂ÷, ¸¡øºð¨¼, «ñðáÂ÷.....«¼î§º.... -

-prakashAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1108488570188219742005-02-15T22:59:00.000+05:302005-02-15T22:59:00.000+05:30þá. Ó, ¸¡¨Ä¢§Ä, Ţ⚸ ±Øи¢§Èý ±ýÚ ¦º¡øÄ¢ þÕó¾...þá. Ó, ¸¡¨Ä¢§Ä, Ţ⚸ ±Øи¢§Èý ±ýÚ ¦º¡øÄ¢ þÕó¾Ð, ¿¢¨É×ìÌ ÅóÐ, þÃ× ÀòÐ Á½¢ìÌ «ÅºÃ «ÅºÃÁ¡¸ ÅóÐ À¡÷ò¾¡ø 21 À¢ýëð¼í¸û. ÁÅ§É ¦¸¡¨ÄìÌòм¡. ±ýÚ ¬÷ÅÁ¡¸ ìǢ츢 ¯û§Ç ÅóÐ À¡÷ò¾¡ø, «¨ÃÊáÂ÷, ¸¡øºð¨¼, «ñðáÂ÷.....«¼î§º.... -

-prakashAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1108488360536870502005-02-15T22:56:00.000+05:302005-02-15T22:56:00.000+05:30þá. Ó, ¸¡¨Ä¢§Ä, Ţ⚸ ±Øи¢§Èý ±ýÚ ¦º¡øÄ¢ þÕó¾...þá. Ó, ¸¡¨Ä¢§Ä, Ţ⚸ ±Øи¢§Èý ±ýÚ ¦º¡øÄ¢ þÕó¾Ð, ¿¢¨É×ìÌ ÅóÐ, þÃ× ÀòÐ Á½¢ìÌ «ÅºÃ «ÅºÃÁ¡¸ ÅóÐ À¡÷ò¾¡ø 21 À¢ýëð¼í¸û. ÁÅ§É ¦¸¡¨ÄìÌòм¡. ±ýÚ ¬÷ÅÁ¡¸ ìǢ츢 ¯û§Ç ÅóÐ À¡÷ò¾¡ø, «¨ÃÊáÂ÷, ¸¡øºð¨¼, «ñðáÂ÷.....«¼î§º.... -

-prakashAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1108480309266071982005-02-15T20:41:00.000+05:302005-02-15T20:41:00.000+05:30ரகசிய அற்புதம் (secret miracle) கதையை வைத்து அசோகம...ரகசிய அற்புதம் (secret miracle) கதையை வைத்து அசோகமித்திரன் ஒரு கதை எழுதியிருப்பார் - வேர்க்கடலைப் பொட்டலம் மடித்த தாளிலிருந்து அந்தக் கதை தொடங்கும் என்று நினைவு - அசோகமித்திரனின் பல கதைகளும் அதேபோலத்தான் - ஏமாற்றும் எளிமை....
-மாண்ட்ரீஸர்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1108478912632467582005-02-15T20:18:00.000+05:302005-02-15T20:18:00.000+05:30பத்ரி, முட்டிக்கிறாமாதிரி இருக்கும் ஸ்மைலியை
எடுத்...பத்ரி, முட்டிக்கிறாமாதிரி இருக்கும் ஸ்மைலியை
எடுத்துப் போடுங்க.
ராமு சாஆஆஆஆஆஆஆஆஆர் ...............இங்க
பல்லைக் கடிக்கிற ஸ்மைலி.
உஷாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1108478339366862622005-02-15T20:08:00.000+05:302005-02-15T20:08:00.000+05:30திரு. அசோகமித்ரன் அவர்களுக்கு விழா எடுத்து சிறப்பி...திரு. அசோகமித்ரன் அவர்களுக்கு விழா எடுத்து சிறப்பித்த கடவு-கிழக்கு குழுவுக்கும், அரைக்கால் சட்டை பத்ரிக்கும், சாக்ரமண்டோ பதினெட்டு பட்டியின் சார்பாக ....இந்த மானாசீக பொன்னாடையை வழங்குகிறோம். நன்றி.

-மூக்கன் :-))))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1108476778917730072005-02-15T19:42:00.000+05:302005-02-15T19:42:00.000+05:30பத்ரி, முட்டிக்கிற ஸ்மைலி இருந்தா எடுத்துப் போடுங...பத்ரி, முட்டிக்கிற ஸ்மைலி இருந்தா எடுத்துப் போடுங்க. ராமு சார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
(இங்க பல்லைக் கடிக்கிற ஸ்மைலி)
உஷாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1108474529963074722005-02-15T19:05:00.000+05:302005-02-15T19:05:00.000+05:30>ஜெ, பத்ரியை நான் சந்தித்த இரு முறையும், முழு
>நீள...>ஜெ, பத்ரியை நான் சந்தித்த இரு முறையும், முழு
>நீள காலாடையில் தான்.பத்ரி, ராம்கி, ஐகாரஸ் மூணு பேருக்கும் நன்றி

>By: ramachandranusha

Why should Ramki and Icarus be thanked for Badri wearing a pair of pants?

era.muAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1108474196846879602005-02-15T18:59:00.000+05:302005-02-15T18:59:00.000+05:30உஷா ! கால் சட்டையைப் பற்றி கேட்டது நான் தான். இகார...உஷா ! கால் சட்டையைப் பற்றி கேட்டது நான் தான். இகாரஸ் வீட்டு கல்யாணத்திற்கு அப்படி போனதால் கேட்டேன்...இந்த மாதிரி அல்ப விஷயங்களுக்கெல்லாம் அப்ப அப்ப எனக்கு பிடிக்கும்.

இதுக்கு போய் அலட்டிக்கலாமா??

ரவியாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1108472596993009352005-02-15T18:33:00.000+05:302005-02-15T18:33:00.000+05:30பத்ரி முடிந்தால் நான் பதித்த " கால் சட்டை" வரிகளை ...பத்ரி முடிந்தால் நான் பதித்த " கால் சட்டை" வரிகளை நீக்கிவிடவும்.
உஷாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1108471475155600422005-02-15T18:14:00.000+05:302005-02-15T18:14:00.000+05:30இல்லை சார், அது அரை "கால்சட்டை" = half trouser.
ந...இல்லை சார், அது அரை "கால்சட்டை" = half trouser.

நம்மூர்ல சட்டைன்னா மேல்சட்டை. கால்சட்டைன்னா டிரவுசருங்க.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1108471355871068532005-02-15T18:12:00.001+05:302005-02-15T18:12:00.001+05:30நன்றி பத்ரி.
உஙகள் சட்டையை பற்றிய விளக்கத்தில் ஒர...நன்றி பத்ரி.

உஙகள் சட்டையை பற்றிய விளக்கத்தில் ஒரு சின்ன சந்தேகம்: அரைக்கால் சட்டை/முழுக்கால் சட்டை சரியா அல்லது அரைக்கை/முழுக்கை சட்டை சரியா?லாஜிக் படி அரைக்கை/முழுக்கை என்றல்லவா இருக்கணும்.... சார் அடிக்க வராதீங்க!!---RavikumarAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1108471331732972532005-02-15T18:12:00.000+05:302005-02-15T18:12:00.000+05:30frail: delicate: easily broken or damaged or destr...frail: delicate: easily broken or damaged or destroyed; "a kite too delicate to fly safely"; "fragile porcelain plates"; "fragile old bones"; "a frail craft"

அதாச்சுங்க... இரண்டு சொல்லையுமே உபயோகப்படுத்தலாம். அர்த்தம் தப்பாது. ஆனா அவரு என்ன சொன்னார்னு எனக்கு இப்ப ஞாபகம் இல்ல. கொஞ்ச நாள் கழிச்சு எழுதறோம்ல?

அதனால என்ன, வீட்டுக்குப் போய் நம்ம கேம்கார்டர் என்ன சொல்லுதுன்னு கேட்டுப் பாத்துடுவோம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1108470907874530092005-02-15T18:05:00.000+05:302005-02-15T18:05:00.000+05:30தலைவரே, எல்லாத்தையும் சரியாப் போட்டு, இங்கே மட்டு...தலைவரே, எல்லாத்தையும் சரியாப் போட்டு, இங்கே மட்டும் ஸ்பெல்லிங் மிஸ்டேக்(?!)
//"Then I realised.... don't underestimate a frail looking Tamil writer!"//அவர் சொன்னது, Then I realised ..... don't under estimate a fragile looking tamil writer.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1108464371515651802005-02-15T16:16:00.000+05:302005-02-15T16:16:00.000+05:30ஹ்ம்ம்ம். Blogger பின்னூட்டங்களை நன்றாகவே சொதப்புக...ஹ்ம்ம்ம். Blogger பின்னூட்டங்களை நன்றாகவே சொதப்புகிறது என்று நினைக்கிறேன்.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1108464267331548902005-02-15T16:14:00.000+05:302005-02-15T16:14:00.000+05:30Blogger-ல் பின்னூட்ட முறையை சற்றே மாற்றியுள்ளது போ...Blogger-ல் பின்னூட்ட முறையை சற்றே மாற்றியுள்ளது போலத் தெரிகிறது. எனவே தாற்காலிகமாக அனாமதேயத் தகவல் பெட்டியை மறைத்து வைத்துள்ளேன். Blogger-ல் கணக்கு இல்லாதவர்கள் தங்கள் பெயரை பின்னூட்டத்துடன் சேர்த்தே அடித்துவிடவும்.Anonymousnoreply@blogger.com