tag:blogger.com,1999:blog-5012938.post111103433709146838..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: அசைக்க முடியாத சுவர் - திராவிட்Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-5012938.post-1111050236231644432005-03-17T14:33:00.000+05:302005-03-17T14:33:00.000+05:30ஹூக் செய்யும்போது முழு கண்டிரோல் இருக்க வேண்டும். ...ஹூக் செய்யும்போது முழு கண்டிரோல் இருக்க வேண்டும். கண்களில் பயம் இருக்கக்கூடாது. பந்து எங்கே செல்கிறது என்று சரியாகப் பார்த்து மட்டையை பந்துக்கு மேலாகக் கொண்டுவந்து மணிக்கட்டைத் திருப்பி பந்தை உடனடியாகக் கீழே விழவைத்து தரஒயோடு செல்லுமாறு அடிக்க வேண்டும்.

ஹூக் செய்யும்போது திராவிடின் கண்கள் பந்தை சரியாகக் கண்காணிக்காமல் வேறு எங்கோ பார்க்கிறது. ஒருவித அனுமானத்தில் பந்தை ஓரளவுக்குச் சரியாகக் கணிக்கிறார், அடிக்கவும் செய்கிறார், ஆனால் பார்க்க நன்றாக இல்லை. முழுவதுமான கண்டிரோலில் அவர் இல்லை என்பது போலத்தான் தோன்றுகிறது. ஹூக் செய்வதில் இன்னமும் திறமையை திராவிட் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

ராஜ்குமார்: பாகிஸ்தான் வலுவாகவே பதிலடி கொடுக்க ஆரம்பித்து விட்டது. நாள் முடிந்ததும் என்ன நிலைமை என்று பார்க்கலாம்.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1111042314889835212005-03-17T12:21:00.000+05:302005-03-17T12:21:00.000+05:30/பார்க்க சற்றே சகிக்கவில்லை//இந்த முழு வரியுமே படி.../பார்க்க சற்றே சகிக்கவில்லை//

இந்த முழு வரியுமே படிக்க நன்றாக உள்ளது. ஆனால்புரியவில்லை. விளக்கவும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1111038741469160962005-03-17T11:22:00.000+05:302005-03-17T11:22:00.000+05:30பத்ரி,நீண்ட நாட்களுக்கு பின்பு ஒரு பின்னோட்டம்.எனக...பத்ரி,

நீண்ட நாட்களுக்கு பின்பு ஒரு பின்னோட்டம்.

எனக்கென்னமோ தற்போதைய நிலையைப்பார்த்தால் ஆஸ்திரேலியாவுடன் நடந்த மெல்போர்ன் டெஸ்ட்தான் நினைவுக்கு வருகிறது.

முதல் நாள் விரைவாக ரன்கள் குவித்தாலும் இறுதியில் நானூறுக்கும் குறைவாக ஆல் அவ்ட் ஆகிவிட்டோம். 500 ரன்களுக்கு சொற்பமாக எடுத்தால் வெற்றி வாய்ப்பு குறைவு என்றே தோன்றுகிறது.

அன்புடன்

ராஜ்குமார்rajkumarhttps://www.blogger.com/profile/03027346469243951241noreply@blogger.com