tag:blogger.com,1999:blog-5012938.post111224533011758338..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: இந்த வார தெஹெல்காவிலிருந்துBadri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-5012938.post-1112254251908814152005-03-31T13:00:00.000+05:302005-03-31T13:00:00.000+05:30தர்லோச்சன் சிங்கை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்க...தர்லோச்சன் சிங்கை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்கிறது தெஹெல்கா. தர்லோச்சன் சிங் எப்படிப் பிறருக்கு ஜால்ரா அடித்தே முன்னுக்கு வந்தார் என்று விவரிக்கிறது.

முதலில் ஜெயில் சிங்குக்கு ஜால்ரா. பின் அகாலி தள் பர்காஷ் சிங் பாதலுக்கு ஜால்ரா. பின் பாஜக எப்படியாவது முஸ்லிமல்லாத ஒருவரை மைனாரிட்டி கமிஷனுக்குத் தலைவராகப் போடவேண்டும் என்று முடிவு செய்ததும் பாதல் மூலமாக அந்தப் பதவியைப் பெற்றார் என்றும், பின்னர் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தும் தன் பதவியைத் தக்க வைத்துக்கொண்டுள்ளார் என்றும் தெஹெல்கா சொல்கிறது.

B.K.ராய் பஞ்சாப், ஹரியானா உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது கொடுத்த சில தீர்ப்புகளைப் பற்றியும், B.K.ராய், மனம் நொந்து, உச்ச நீதிமன்ற நீதிபதி R.K.லாஹோதிக்கு எழுதிய கடிதத்தின் சில பகுதிகளையும் தெஹெல்காவின் பார்க்கலாம்.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1112248341758469312005-03-31T11:22:00.000+05:302005-03-31T11:22:00.000+05:30தகவலுக்கு நன்றி! இதில், தர்லோச்சன் சிங் மகிழ்ச்சி ...தகவலுக்கு நன்றி! இதில், தர்லோச்சன் சிங் மகிழ்ச்சி குறித்து தெஹொல்கா எப்படி அணுகியிருக்கிறது என்பதை அறிய விரும்புகிறேன். இதை மத்திய அரசு கண்டு கொள்ளவில்லையோ! தகவல் தெரிந்தவர்கள் விபரம் சொல்லவும். நான் தவறவிட்டுவிட்டேன். அடுத்த முக்கிய விஷயம் - B.K.ராய் பற்றியது. ஜார்க்கண்ட் விவகாரத்தில் நீதிமன்ற தலையீடு குறித்து பாராளுமன்ற சபாநாயகர் 'கூவி'யதை நான் முழுமையாக ஆதரிக்கவில்லை என்றாலும், அப்போது நீதிமன்றங்களின் சார்பில் நிற்க முடியாமல் இருப்பதாக நினைக்க இரண்டாவது முக்கிய காரணம் இதுதான். இன்னும் கூட அதைப் பற்றி எழுத வேண்டும் என்ற நினைப்பு இருக்கிறது. ஆனால் மிக தாமதமாகிவிட்டதோ என்று நினைக்கிறேன். தெஹொல்கா வாங்கிப் பார்க்கிறேன்.

- சந்திரன்.நாலாவது கண்https://www.blogger.com/profile/11320165364914792812noreply@blogger.com