tag:blogger.com,1999:blog-5012938.post112073679616035866..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: லண்டன் பயங்கரவாதத் தாக்குதல்கள்Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-5012938.post-1120752363870532952005-07-07T21:36:00.000+05:302005-07-07T21:36:00.000+05:30நவனின் பதிவில் செய்தி பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த...நவனின் பதிவில் செய்தி பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தேன். வீடு வந்து Channel News Asiaவில் ஸ்காட்லாந்த் ஜி8 மாநாட்டுக்கிடையில் தலைவர்களின் சார்பாக டோனி பிளேரின் கண்டனத்தை காட்டிவிட்டு - ஃப்ளாஸ் செய்தியில் 12 பேர்வரை மரணம் என்றாலும் - உறுதிப்படுத்தப்பட்டது இருவர் என்றார்கள். 9 மணி சன் செய்திகள் வைத்தால் 90 பேர் மரணாம் என்ற செய்தி... யார் என்ன காரணம் கூறினாலும் அப்பாவி மக்களுக்குதான் இது பேரிழப்பு. மிகவும் வருந்தத்தக்கது.அன்புhttps://www.blogger.com/profile/01557564253477149218noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1120742347778900042005-07-07T18:49:00.000+05:302005-07-07T18:49:00.000+05:30தகவலுக்காக.இது வரை 40 பேர்கள் மரணம் என்பது இப்பொது...தகவலுக்காக.<BR/>இது வரை 40 பேர்கள் மரணம் என்பது இப்பொது கைபேசியில் வந்த ப்ளாஷ் செய்தி.SnackDragonhttps://www.blogger.com/profile/03216644990976716167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1120741759404842362005-07-07T18:39:00.000+05:302005-07-07T18:39:00.000+05:30காலையில் எழுந்தவுடன் செய்தியைக்கண்டு அதிர்ச்சிக்கு...காலையில் எழுந்தவுடன் செய்தியைக்கண்டு அதிர்ச்சிக்குள்ளானேன். 80'களுக்குபின் இதுதான் பயங்கரவாத தக்குதல் என்று குறிப்பிட்டனர்.<BR/>பாதாள ரயில் இது போன்ற சமயங்களில் மிகவும் இடைஞ்சலாகிவிடுகிறது.SnackDragonhttps://www.blogger.com/profile/03216644990976716167noreply@blogger.com