tag:blogger.com,1999:blog-5012938.post1122327697325343574..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: புத்தகக் காட்சி - சில கருத்துகள் - 2Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-5012938.post-42564661798017830422010-01-20T12:48:33.567+05:302010-01-20T12:48:33.567+05:30பத்ரி,
ஆங்கில புத்தகங்கள் வகை வாரியாக கிடைக்காமல்...பத்ரி,

ஆங்கில புத்தகங்கள் வகை வாரியாக கிடைக்காமல் போவது மட்டும் தான் சென்னை புத்தக கண்காட்சியை கொல்கத்தா மற்றும் டெல்லி கண்காட்சி அளவிற்கு உயர்த்தவில்லை என்று கணிக்கலாம். தமிழிற்கு உண்டான மரியாதையை எவ்விதமும் போக்காமல், நீங்கள் கூறியபடி இரண்டு புத்தக கண்காட்சிகள் நடத்தினாலும் தகும்.

கூடவே, அரங்கில் காற்று வசதியை மேம்படுத்த ஏன் யாரும் எத்தனிப்பதில்லை என்று புரியமாட்டேன்கிறது. வருபவர்களை விட்டு தள்ளுங்கள், ஒரே ஸ்டாலில் தேமேவேன்று நின்று வேலை செய்யும் உறுப்பினர்கள் எப்படி தான் அந்த மைக்ரோவேவ் ஓவன் போன்ற இடத்தில் கஷ்டபடுகிறார்களோ....

கூடவே, புத்தக கண்காட்சியில் தங்கள் ப்ராடிகி காமிக் மற்றும் மதி கார்டூன் கலெக்ஷன்களை கண்டேன். நல்லதொரு முயற்சி, மேம்மேலும் அதை மெருகூட்டி தமிழில் ஒரு ரெகுலர் காமிக்ஸ் நிறுவனம் என்றும் நீங்கள் பெயர் எடுக்க வேண்டும்.

இதை பற்றிய என் பதிவு இங்கே: சென்னை புத்தக கண்காட்சியில் காமிக்ஸ்Rafiq Rajahttps://www.blogger.com/profile/04589402571072945860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-78567527580588910922010-01-11T23:44:58.175+05:302010-01-11T23:44:58.175+05:30Hi,
I agree with ur views.Sometimes, books ...Hi,

I agree with ur views.Sometimes, books which i wanted will not be available in india but www.landmarkonthenet.com (Landmark's eshopping) wud order for me from USA with 30 days of delivery time.Their customer care is good but i cant expect such 'A TREATMENT' from tamil publishers..They always think 'Ignorance is bliss' and ter reply is also not humble...
Also tru Harper Collins,Princeton and many good Foreign publishers we can get to know very good 'real knol books' but in tamil its very very rare....
In this book fair , i was searching for tamil writer Neela Padmanabhan's book...they told me some books which i read 2 years bfore itself.....Publishers were interested in 'catering' not in neelapadmanabhan works....

Even i didnt find people buying books of 'Prof. Karthikesu Sivathambi's books'..I bought a one..It was a very good book....

If harper collins and many more publishers come to book fair , people can get to know many 'very real good books of various topics'...Many books i found in book fair can be read it in Wikipedia itself ...English Books and English Publishers are must for this kinda of book fare...ஊசூhttps://www.blogger.com/profile/14327115538763182319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-8831277913528906562010-01-11T18:10:44.927+05:302010-01-11T18:10:44.927+05:30கோபாலன் ராமசுப்பு: எல்லாவற்றையும் இணையத்திலேயே வாங...கோபாலன் ராமசுப்பு: எல்லாவற்றையும் இணையத்திலேயே வாங்கிவிடும் அளவுக்கு இந்தியாவில் எத்தனை பேர் இருக்கிறார்கள்? 10% கூட இல்லையே? ஃப்லிப்கார்ட், இந்தியாபிளாஸா (இங்கு எனக்கு 25% டிஸ்கவுண்ட் கிடைக்கிறது!) என்று நானும் நீங்களும் இன்னும் சிலரும் செய்யலாம். பெரும்பாலான மக்கள் இன்னமும் கடைக்குப் போய்தான் புத்தகங்களை வாங்குகிறார்கள்.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-43310438408463115952010-01-11T18:09:15.380+05:302010-01-11T18:09:15.380+05:30பபாஸி என்றால் BAPASI - Booksellers And Publishers ...பபாஸி என்றால் BAPASI - Booksellers And Publishers Association of South India.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-31050459273029652642010-01-11T17:30:11.901+05:302010-01-11T17:30:11.901+05:30பபாஸி பபாஸி’ன்றீங்களே. அப்படீன்னா இன்னா பாஸ்?பபாஸி பபாஸி’ன்றீங்களே. அப்படீன்னா இன்னா பாஸ்?Vijayhttps://www.blogger.com/profile/12975077893012349338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-31324753145661739712010-01-11T14:26:19.134+05:302010-01-11T14:26:19.134+05:30என்ன ஆங்கிலப்புத்தகம் வாங்கவேண்டும் என்று திட்டமிட...என்ன ஆங்கிலப்புத்தகம் வாங்கவேண்டும் என்று திட்டமிட்டு வரும் வாசகர்களுக்கு பெங்குவின், ஹார்பர் காலின்ஸ் மற்றும் இதர ஆங்கில பதிப்பங்கள் இல்லையென்றால் ஒன்றும் பாதிப்பு இல்லை(excluding window shoppers)என்றே நினைக்கிறேன்...Flipkartல் அனைத்து ஆங்கிலப்புத்தகங்களுக்கும் 25 -35% வரை தள்ளுபடிகிடைக்கிறது. புத்தகக்கண்காட்சியில் 10% தானே?. ஆனால்,நீங்கள் சொல்வதுபோல் பதிப்பாளர்கள் அவர்களைப் பார்த்துக் கற்றுக்கொள்ள நிறையவே இருக்கிறது. ஒருவேளை இதுபோன்ற ஆங்கிலப்பதிப்பகத்தில் போய் 500/1000 ரூபாய் செலவு செய்பவர்கள் மற்ற தமிழ்ப்புத்தகங்களை வாங்காமல் போய்விடுவார்கள் என்ற எண்ணம் இருக்கலாமோ?Gopalan Ramasubbuhttps://www.blogger.com/profile/00425179652002900203noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-7741961580845237592010-01-11T11:33:27.502+05:302010-01-11T11:33:27.502+05:30பத்ரி,
இரண்டு வருடங்களுக்கு உன்பு நான் ஸ்டால் ஒன்...பத்ரி,

இரண்டு வருடங்களுக்கு உன்பு நான் ஸ்டால் ஒன்றை எடுக்க நினைத்த போதுதான் எனக்கும் இந்த ஆங்கில, தமிழ் புத்தக ஸ்டால் விலை வித்தியாசங்கள் தெரியும். அதனை நண்பர்கள் பலரிடம் கேட்டபோது, அது ஆரம்ப முதலே அப்படித்தான் என்று குருவின் மறைவுக்கு பின் பூனை வளர்த்த சிஷ்யர்கள் கதையை சொன்னார்கள்.

ஆரம்பத்தில் வேண்டும் என்றால் தமிழ் பதிப்பகத்தாரை ஊக்குவிக்க இப்படி செய்து இருக்கலாம், இப்போது என்ன தேவை? ஆங்கில புத்தகங்களை வாங்க இந்த புத்தக கண்காட்சி சிறந்த இடம் இல்லை என்று என்னுடைய நண்பர்கள் பலரும் வருவதே இல்லை. இதனையும் யோசித்து பார்க்க வேண்டும்.King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.com