tag:blogger.com,1999:blog-5012938.post113013089969261735..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: தமிழ் வலைப்பதிவர்களுக்கு சில ஆலோசனைகள்Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-5012938.post-1130170105771958332005-10-24T21:38:00.000+05:302005-10-24T21:38:00.000+05:30பாலாஜி: என் தமிழ் வலைப்பதிவில் வேலை செய்யவில்லை என...பாலாஜி: என் தமிழ் வலைப்பதிவில் வேலை செய்யவில்லை என்றுதான் சொன்னேன். என் டெம்ப்ளேட்டில் ஏதோ பிரச்னை என்று நினைக்கிறேன். தட்டிக்கொட்ட வேண்டும். பேக்லிங்க்ஸ் ஆட்டோ-அப்டேட் ஆகவில்லை. மேனுவல் அப்டேட் தான் செய்தேன், ஆனால் ம்ஹூம்...Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1130166994979307102005-10-24T20:46:00.000+05:302005-10-24T20:46:00.000+05:30---ஆனால் தமிழில் இதுவரை சரியாக வேலை செய்யவில்லை.--...---ஆனால் தமிழில் இதுவரை சரியாக வேலை செய்யவில்லை.---

It works equally well. Just takes time?! Google takes more time to update its db, compared to technorati. That might be one of the reason.

One of my pages which shows the 'link to this post': http://etamil.blogspot.com/2005/10/blog-post_112959626231253626.htmlBoston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1130157330414175512005-10-24T18:05:00.000+05:302005-10-24T18:05:00.000+05:30Arivali BadriFirst learn how to write in proper Ta...Arivali Badri
First learn how to write in proper Tamil before giving your arivurai to others.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1130141048441339502005-10-24T13:34:00.000+05:302005-10-24T13:34:00.000+05:30Anon: தமிழ்ப் பதிப்புகளின் தரம் இன்னமும் அதிகமாக இ...Anon: தமிழ்ப் பதிப்புகளின் தரம் இன்னமும் அதிகமாக இருக்கவேண்டியதுதான். தொழில்நுட்பம் வளர வளர, தரமான ஆசாமிகளும் அதிகரிக்க அதிகரிக்க, இப்பொழுதிருக்கும் நிலை மாறும் என்று நம்புவோம்.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1130139865220451162005-10-24T13:14:00.000+05:302005-10-24T13:14:00.000+05:30Mr.BadriThe technology may be useful but how about...Mr.Badri
The technology may be useful but how about the quality of the Tamil
blogs.How blogs are worth reading or recommending to others in terms
of content. The number of blogs has increased but in terms of content Tamil blogs have a long way to go.I am a Tamil blogger and if i reveal my identity there will be a war of words ignoring the substance but attacking me personally. As one who tried to read as many blogs as possible
i am disappointed with the quality
of the blogs and comments.What one
sees is the replication of what has
been happening in the discussion
groups and ezines, lots of heat,
little light. This will result in
stagnation and stale fights involving personal biases and
prejudicies.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1130136513691589302005-10-24T12:18:00.000+05:302005-10-24T12:18:00.000+05:30விடுதலை இனி இல்லை- படித்தேன்பெண்ணுடைய கண்ணோட்டத்தி...விடுதலை இனி இல்லை- படித்தேன்

பெண்ணுடைய கண்ணோட்டத்திலிருந்து கூறப்பட்ட அருமையான படைப்பு இந்தச் சிறுகதை- எண்ணங்களை கோர்வையாக அதே சமயம் இயல்பாக எழுதியுள்ளீர்கள்

சிறுகதைக்கு அருகிலேயே மறுமொழி எழுத இடம் தெரியாததால் இங்கு எழுதியுள்ளேன்.மாதங்கிhttps://www.blogger.com/profile/17318740859667591139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1130134870472097272005-10-24T11:51:00.000+05:302005-10-24T11:51:00.000+05:30மறுமொழி அடித்துவிட்டுப்பார்க்கிறேன், ஏற்கனவே மாற்ற...மறுமொழி அடித்துவிட்டுப்பார்க்கிறேன், ஏற்கனவே மாற்றியிருகிறீர்கள், நான் தான் கவனிக்கவில்லை :-(Kasi Arumugamhttps://www.blogger.com/profile/16283378852024469000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1130134786402277172005-10-24T11:49:00.000+05:302005-10-24T11:49:00.000+05:30தகவலுக்கு நன்றி, பத்ரி. '...ஆலோசனைகள்' என்றிருந்த...தகவலுக்கு நன்றி, பத்ரி. '...ஆலோசனைகள்' என்றிருந்தால் நன்றாக இருந்திருக்குமோ?Kasi Arumugamhttps://www.blogger.com/profile/16283378852024469000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1130133333237955662005-10-24T11:25:00.000+05:302005-10-24T11:25:00.000+05:30Forgot to mention, it takes a long time to update,...Forgot to mention, it takes a long time to update, so beware if you are going to import the whole list of tamil blogs.

.:dYNo:.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1130132685253735782005-10-24T11:14:00.001+05:302005-10-24T11:14:00.001+05:30reader.google.com provides a opml import facility ...reader.google.com provides a opml import facility which is better than google.com/ig or my.yahoo.com.

.:dYNo:.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1130131963425766982005-10-24T11:02:00.000+05:302005-10-24T11:02:00.000+05:30நன்றி பத்ரி.நன்றி பத்ரி.ஜென்ராம்https://www.blogger.com/profile/01132053348035137568noreply@blogger.com