tag:blogger.com,1999:blog-5012938.post113078108592363085..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: ஜெய்ப்பூரில் தீபாவளி பட்டாசுBadri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-5012938.post-1131032716359261142005-11-03T21:15:00.000+05:302005-11-03T21:15:00.000+05:30எல்-பிளான், ஒய்-பிளான் என்று பெயர்கள் வைத்து கதை வ...எல்-பிளான், ஒய்-பிளான் என்று பெயர்கள் வைத்து கதை விட பலர் தயாராக இருக்கிறார்கள்.

முரளி கிரீஸின் முனையிலிருந்து ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வீசி பந்தை ஆஃப் பிரேக் செய்யும்போது அதை ஸ்வீப் செய்வது மடத்தனம். அதே சமயம் அதை நேராக விளையாடுவதும் கடினம். மிட்விக்கெட் திசையில் திருப்பி ஆடுவதுதான் சரியானது.

டெண்டுல்கரும்... அதைத்தான் செய்யவேண்டும். எல்-பிளான் படி நடந்தால் வீட்டுக்குத்தான் போக வேண்டும்.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1131020638484422472005-11-03T17:53:00.000+05:302005-11-03T17:53:00.000+05:30Dhoni can't be compared to Tendulkar or Gilchrist....Dhoni can't be compared to Tendulkar or Gilchrist. But he's a hundred times better than Pravin Amre!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1131004023714780752005-11-03T13:17:00.000+05:302005-11-03T13:17:00.000+05:30http://prempanix.blogspot.com/2005/11/l-plan.htmlட...http://prempanix.blogspot.com/2005/11/l-plan.html

டெண்டுல்கரின் இந்த எல்-பிளான் படித்தீர்களா ?Alex Pandianhttps://www.blogger.com/profile/01889912591665332713noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1130905530975015052005-11-02T09:55:00.000+05:302005-11-02T09:55:00.000+05:30ராஜ்குமார்: உண்மைதான். ஆனால் அதிக பலம் கொண்டு அடிப...ராஜ்குமார்: உண்மைதான். ஆனால் அதிக பலம் கொண்டு அடிப்பதால் பின்விளைவுகள் இருக்கலாம். மணிக்கட்டு, முழங்கை பிரச்னைகள் பிற்காலத்தில் - அல்லது வெகு சீக்கிரமாகவே - வரலாம்.

தோனி முரளியை ஓரளவுக்கு நன்றாகவே விளையாடினார் என்பது உண்மையே. ஒருமுறை பந்து சுழலும் என்றும் அதை மிட்விக்கெட் திசையில் அடிக்கலாம் என்றும் கீழே இறங்கியவர், பந்து தூஸ்ராவாகச் செல்வதைக் கண்டு, நிதானித்து, பின்னால் வந்து டேபிள் டென்னிஸ் ஷாட் போல மட்டையைப் பக்கவாட்டில் வைத்து கவர் திசைக்கு மேல் நான்கு அடித்தார் - ஞாபகம் இருக்கிரதா? அந்த அளவுக்கு அவரிடம் நேரம் இருந்தது.

முரளியை பயமின்றி விளையாடினார் தோனி. யுவராஜ், காயிஃப் ஆகியோர் முரளியை விளையாட சிரமப்படுவர் என்பதும் சரிதான். திராவிடும் முரளியை அவ்வளவு சரியாக விளையாடக் கூடியவர் அல்ல. சேவாகுக்கும் சில பிரச்னைகள் உண்டு. டெண்டுல்கர் ஒருவர்தான் ஓரளவுக்கு அதிக சிரமமின்றி முரளியை விளையாடக்கூடியவர். எனவே இந்தக் காரணத்துக்காகவே தோனியை இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளிலும் விக்கெட் கீப்பராகத் தேர்வு செய்யலாம் என்று நினைக்கிறேன்.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1130903229123968162005-11-02T09:17:00.000+05:302005-11-02T09:17:00.000+05:30Dear Badri,I am seeing a new trend in cricket. Eme...Dear Badri,

I am seeing a new trend in cricket. Emergence of crickters who hit long deep sixers. These crickters dont bother about fielders in long on , long off. As long as they connect the ball with power, even mishits are clearing the boundary line. England has Pieterson, South Africa has Justin Kemp and India's bet could be Dhoni.

Another notable point in Dhoni's innings was his ability to counter Murali. Crickters like yuvaraj and kaif never handled Murali well. But Dhoni played couple of good cricketing shots against him ( Not slogs).

Yeterday Agarkar troubled Jayasurya in the same manner as he troubled Langer in Australia.

To conclude, I enjoyed your report. Keep writing.

Anbudan

Rajkumarrajkumarhttps://www.blogger.com/profile/03027346469243951241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1130895016739833732005-11-02T07:00:00.000+05:302005-11-02T07:00:00.000+05:30செண்பகராஜ்: ஆமாம்.செண்பகராஜ்: ஆமாம்.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1130866667859419242005-11-01T23:07:00.000+05:302005-11-01T23:07:00.000+05:30அன்பின் பத்ரி, தோனி அடித்த 183 தான் சர்வதே...அன்பின் பத்ரி,
தோனி அடித்த 183 தான் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் ஒரு விக்கெட் கீப்பர் அடித்த அதிகபட்ச ரன்கள் என்று எல்லா பத்திரிக்கைகளுமே எழுதிவிட்டன. எனது நண்பர் ஒருவர் ஒரு மேட்சில் இரண்டு கீப்பர்கள் சதமடிப்பது இதுவே முதல் முறை என்றார். அது சரியா ?

செண்பகராஜ்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1130842322179851002005-11-01T16:22:00.000+05:302005-11-01T16:22:00.000+05:30"Dravid seems to have compared this innings with T..."Dravid seems to have compared this innings with Tendulkar's Sharjah innings. No way! Tendulkar's Sharjah innings, while it contained enough of aggression, was sheer beauty"

Badri, Am I dreaming or is this true? I am going to frame this :)Arun Vaidyanathanhttps://www.blogger.com/profile/16821569240737195996noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1130831050883503092005-11-01T13:14:00.000+05:302005-11-01T13:14:00.000+05:30Srinivas Venkat: There is quite a bit of differenc...Srinivas Venkat: There is quite a bit of difference between beauty and effectiveness. A few have talked about Dhoni's shots as cricketing shots. They are cricketing shots, but they lose the charm when too much power is applied. Sehwag applies too much power. Tendulkar doesn't. Maybe rarely. Dravid never does. Tendulkar and Dravid apply just the right pressure and deflect the ball in just the right manner.

Dhoni relies too much on force. Raw force. Mishits went all over the place. The benign pitch allowed Dhoni to estimate the ball quite well and the raw power took care of the rest.

Nevertheless, the innings was still very interesting. Dravid seems to have compared this innings with Tendulkar's Sharjah innings. No way! Tendulkar's Sharjah innings, while it contained enough of aggression, was sheer beauty. In terms of effectiveness though Dhoni's innings ranks well close to that, and probably better.

That said, I thoroughly enjoyed Dhoni's knock despite the agricultural heaves and tennis strokes and wild heave-hos.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1130829270371704702005-11-01T12:44:00.000+05:302005-11-01T12:44:00.000+05:30"பல ஷாட்கள் பார்க்கக் கொடூரமாக, அசிங்கமாக இருந்தன...."பல ஷாட்கள் பார்க்கக் கொடூரமாக, அசிங்கமாக இருந்தன."
"'காட்டடி' என்று சொல்வார்களே அதுதான்"
"அழகான ஷாட் என்று எதையுமே என்னால் சொல்லமுடியவில்லை. எல்லாமே மடார் மடார் என்று பந்து கதறி அழுவதைப் போல அடித்ததுதான்."

மிக அருமையான விமர்சனம். சுப்புடு தோற்றார் போங்கள்!!!

ஆனால் Critic பத்ரியைக் காட்டிலும்

"தோனியின் இன்றைய இன்னிங்ஸுக்கு கோடி கொடுக்கலாம்."

என்ற ரசிகர் பத்ரிதான் இறுதியில் நிற்கிறார்.

தீபாவளி வாழ்த்துக்கள்SVenkathttps://www.blogger.com/profile/15532821932921606080noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1130793700217653512005-11-01T02:51:00.000+05:302005-11-01T02:51:00.000+05:30பத்ரி,உங்க வர்ணனையை படிக்க காலையிலிருந்து காத்துக்...பத்ரி,
உங்க வர்ணனையை படிக்க காலையிலிருந்து காத்துக் கொண்டிருந்தேன். அது என்னமோ மேட்சை பத்தி எல்லா இடங்களிலும் படித்தாலும் நீங்கள் எழுதுவதை படிக்க மிகவும் பிடிக்கும்.
ஏன் ஏதவது ஒரு தமிழ் பத்திரிக்கையில் coloumn எழுத கூடாது (Atleast while india playing well:-) ).
வேற ஒண்னும் இல்ல "யான் பெற்ற இன்பம்" எல்லாருக்கும் கிடைக்கட்டுமேன்னுதான்....

BTW
தீபாவளி வாழ்த்துக்கள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1130792780266484292005-11-01T02:36:00.000+05:302005-11-01T02:36:00.000+05:30Dear Badri,Wonderful write up...I enjoyed, smiled ...Dear Badri,
Wonderful write up...I enjoyed, smiled and laughed at certain places. Tendulkar doesn't want to play while you prepared to analyse him it seems. God doesn't like to be analysed ...you see :)
Wish you and your family a great Diwali!
Keep your coverage!Arun Vaidyanathanhttps://www.blogger.com/profile/16821569240737195996noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1130785526468103472005-11-01T00:35:00.000+05:302005-11-01T00:35:00.000+05:30thanks for your coverage of 3rd one day game betwe...thanks for your coverage of 3rd one day game between INDIA & SRILANKA.

Rajan, RiyadhAnonymousnoreply@blogger.com