tag:blogger.com,1999:blog-5012938.post113109618171732104..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: பூனா கிரிக்கெட் ஆட்டம்Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-5012938.post-1131203725445306642005-11-05T20:45:00.000+05:302005-11-05T20:45:00.000+05:30Nice write up badri... one MOST notable thing was ...Nice write up badri...

one MOST notable thing was - running between the wickets..initially dravid-venu, later dhoni-suresh ran really great.

with all due respect to "Kapil's Devils of 1983" ( we had kapil, binny, madan then) i will dare to say that the team India played in pune onedayer is the best ever side in "running between the wickets".

Keep bringing in more fresh legs Mr.Chappel!பாலு மணிமாறன்https://www.blogger.com/profile/08636592439284601090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1131128804814957092005-11-04T23:56:00.000+05:302005-11-04T23:56:00.000+05:30பத்ரி - ரிலேட்டிவ்-தான் இல்லையென்று சொல்லவில்லை. ஆ...பத்ரி - ரிலேட்டிவ்-தான் இல்லையென்று சொல்லவில்லை. ஆனாலும் மட்டையாளர் தரப்பிலிருந்தே இது நடக்கிறது. எனவே பேக் ஃபூட்டில் ஏறி அடித்தார் அல்லது ஃப்ரண்ட் ஃபூட்டில் இறங்கி அடித்தார் என்று சொல்வது தமிழில் கொஞ்சம் முரணாக இல்லை? :)

அந்தக் காலங்களில் இராமமூர்த்தி "காலை முன்னேவைத்து ஏறி அடித்தார், ஓங்கி அடித்தார், கதறிக்கொண்டு சென்ற பந்து மிட்டான் திசையில் நான்கைப் பெற்றுத்தந்தது" என்றோ "விஸ்வநாத் பின்னிறங்கி மணிக்கட்டைச் சற்றே திருப்பி, பந்தை இதமாக கல்லியில் செலுத்தினார். அழகான அடி, அற்புதமான அடி, நளினமான அடி - கிடைத்தது நான்கு ரன்கள்" என்றும் சொல்வார். கூத்தபிரான், ஜபாரும் அப்படித்தான்.Venkathttps://www.blogger.com/profile/15466450795962709148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1131120562761602372005-11-04T21:39:00.000+05:302005-11-04T21:39:00.000+05:30பவர்பிளே, சூப்பர் சப் - இரண்டைப் பற்றியும் விரிவான...பவர்பிளே, சூப்பர் சப் - இரண்டைப் பற்றியும் விரிவான கட்டுரை ஒன்று எழுதியுள்ளேன். (காலச்சுவடு செப்டெம்பர் 2005 இதழில் வெளியானது.)

தூஸ்ரா - சக்லைன் முஷ்டாக்கினால் பிரபலப்படுத்தப்பட்டது, ஆனால் இன்று முரளி, ஹர்பஜன் இருவருமே நன்றாக வீசுகிறார்கள். எப்படி வலது கை, லெக் ஸ்பின் பந்து வீச்சாளர்களுக்கு கூக்ளியோ, அப்படியே வலது கை ஆஃப் ஸ்பின் பந்து வீச்சாளர்களுக்கு தூஸ்ரா. கிட்டத்தட்ட அதே ஆக்ஷனுடன் பந்து நேராக அல்லது ஸ்லிப்பை நோக்கிப் போவதுதான் தூஸ்ரா.

நான்காம் ஒருநாள் போட்டியில் சேவாக் முரளியின் பந்தில் முதல் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து அவுட்டாவதைப் பாருங்கள். அதுதான் தூஸ்ரா. அது எப்படி மாறு ஸ்பின் ஆகிறது என்று துளியும் புரியாமல் முழிக்கிறாரே சேவாக்... அப்படித்தான் கடந்த ஓரிரு வருடங்களில் பல மட்டையாளர்களும் முழிக்கிறார்கள்.

அந்த வகையில் சமீப காலங்களில் கூக்ளியை விட தூஸ்ரா அதிக விக்கெட்டுகளைப் பெறுகிறது என்று எனக்குத் தோன்றுகிறது.

வெங்கட்: ஏறியா, இறங்கியா என்பதை எந்தப் பக்கத்திலிருந்து பார்க்கிறோம் என்பதை வைத்துத்தான் சொல்லமுடியும்:) ரிலேடிவ்!

ஆமாம், முன்னால் வந்து அடிப்பதைத்தான் நான் இறங்கி அடிப்பது என்று சொல்கிறேன். பின்னால் போய் ஆடுவதை 'பின்னால் சென்று ஆடினார்' என்றே குறிப்பிடுகிறேன்.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1131118178342890842005-11-04T20:59:00.000+05:302005-11-04T20:59:00.000+05:30பத்ரி,>டெண்டுல்கர் முகத்தில் ஒரு பதற்றம். இறங்கி இ...பத்ரி,

>டெண்டுல்கர் முகத்தில் ஒரு பதற்றம். இறங்கி இறங்கி வந்து அடிக்க வந்தார். ஆனால் மட்டையில் மாட்டவில்லை.

நாங்க சின்ன வயசில வெளயாடும்போது "ஏறி வந்து அடிக்கறது"ன்னு சொல்லுவோம். Coming down the track இதைத்தான் இறங்கி வந்து அடிக்கறதுன்னு சொல்றீங்களா?

நாங்க backfoot-ல எறங்கி பாயிண்ட்ல அடிக்கறதுன்னு சொல்லுவோம். Front foot ல ஏறி லாங் ஆன்ல அடிக்கறதும்போம்.Venkathttps://www.blogger.com/profile/15466450795962709148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1131116521574362452005-11-04T20:32:00.000+05:302005-11-04T20:32:00.000+05:30Badri, Nice writeup. Wishes to you to become like...Badri, Nice writeup. Wishes to you to become like Tamil's Prem Panicker :).

RajKumar : You're right about the information, it was in Cricinfo. But as Badri pointed out, he could have postponed it, but it is Jayawardane's personal decision. In my opinion, Sri Lankan cricket board did a commedable job in not asking him to postpone his marriage.Raj Chandrahttps://www.blogger.com/profile/09232566881516121721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1131112177096394042005-11-04T19:19:00.000+05:302005-11-04T19:19:00.000+05:30//ஆட்டங்களைப் பார்த்து பல காலம் ஆகிவிட்டதால், 'சூப...//ஆட்டங்களைப் பார்த்து பல காலம் ஆகிவிட்டதால், 'சூப்பர் சப்ஸ்டிட்யூட்' ,'தூஸ்ரா' எல்லாம் கேட்கப் புதிதாய் உள்ளது.//
எங்களைப் போன்றவர்களுக்காக ஒரு விவரண பதிவு இட்டு அதற்கு link கொடுக்கலாமே.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1131104122287521642005-11-04T17:05:00.000+05:302005-11-04T17:05:00.000+05:30நல்ல வர்ணனை! //இரண்டு இளைஞர்களும் சிறிதும் பயப்படவ...நல்ல வர்ணனை!

//இரண்டு இளைஞர்களும் சிறிதும் பயப்படவில்லை. பழைய இந்தியாவாக இருந்தால் பதற்றத்தாலேயே அனைவரும் அவுட்டாகி ஆட்டத்தை 40 ஓவர்களில் தோற்றிருப்பார்கள். ஆனால் கிட்டத்தட்ட ஆஸ்திரேலியர்களைப் போல விளையாடினார்கள் இருவரும். // மகிழ்ச்சியாக உள்ளது. தொடர்ந்து ஆடுவார்கள் என நம்புவோம்.

ஆட்டங்களைப் பார்த்து பல காலம் ஆகிவிட்டதால், 'சூப்பர் சப்ஸ்டிட்யூட்' ,'தூஸ்ரா' எல்லாம் கேட்கப் புதிதாய் உள்ளது.இராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/16897765296666827907noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1131101690625329812005-11-04T16:24:00.000+05:302005-11-04T16:24:00.000+05:30I read some where- Jaywardane's marriage date was ...I read some where- Jaywardane's marriage date was finalised much before the finalisation of Indian tour.

Anbudan

Rajkumarrajkumarhttps://www.blogger.com/profile/03027346469243951241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1131099230523521752005-11-04T15:43:00.000+05:302005-11-04T15:43:00.000+05:30Fantastic match report. Though I read most of the ...Fantastic match report. Though I read most of the english match report, I started reading yours, out of curiosity of how u reported. But, simply stumped by your flow. Its very dravid like, very fluent ans pleasure. Keep it upkrishjapanhttps://www.blogger.com/profile/04008175253509915620noreply@blogger.com