tag:blogger.com,1999:blog-5012938.post113704223824914483..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: நாட்டு நடப்பு - எம்.பி பதவி நீக்கம்Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-5012938.post-1137045446814050952006-01-12T11:27:00.000+05:302006-01-12T11:27:00.000+05:30பிரகாஷ்: இந்தத் தண்டனை அதிகம், குறைவு என்று நான் ச...பிரகாஷ்: இந்தத் தண்டனை அதிகம், குறைவு என்று நான் சொல்ல் விரும்பவில்லை. ஆனால் தண்டனை கிடைத்ததும் அவர்களுக்கு மேல்முறையீடு செய்ய அனுமதி வேண்டும். அது நீதிமன்றமாக இருப்பதில் தவறில்லை.

இவர்கள் அனைவரையும் பதவியிலிருந்து விலக்கிவைப்பதில் எனக்கு வருத்தம் ஒன்றும் இல்லை. ஆனால் இப்பொழுது செயல்படுத்தப்பட்ட முறைதான் வியப்புக்கு இடமளிக்கிறது.

எந்தத் தவறுக்கு எதுமாதிரியான தண்டனை என்பது codify செய்யப்படவேண்டும். அதற்கு மேல்முறையீட்டு வசதிகள் இருக்க வேண்டும்.

ஏன் நட்வர் சிங்கை "பதவி விலக்க" எந்த முயற்சியும் எடுத்துக்கொள்ளப்படவில்லை? ஊழல் என்றால் நாடாளுமன்றம் சம்பந்தப்பட்ட ஊழல்தான் முக்கியமா? அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஈடுபட்டிருக்கும் அனைத்து ஊழல்களும் கவனத்தில் கொள்ளப்படவேண்டுமா?

சபாநாயகரும் சட்ட அமைச்சரும் இதைக் கலந்தாலோசித்து ஒரு நடைமுறைத் திட்டத்தைக் கொண்டுவருவது நல்லது.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1137044291898229292006-01-12T11:08:00.000+05:302006-01-12T11:08:00.000+05:30இது ரொம்ப அதிகம். எம்பிக்கள், அஞ்சாயிரத்துக்கும் ப...இது ரொம்ப அதிகம். எம்பிக்கள், அஞ்சாயிரத்துக்கும் பத்தாயிரத்துக்கும் விலை போனார்கள் என்று மீடியாவில் நாறடித்ததும், சோம்நாத் சாட்டர்ஜி, இது பற்றி பாராளுமன்றத்திலேயே விசாரணை செய்ததுமே, போதுமானது. பிக்பாக்கெட் அடிக்கிறவனுக்கும், கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கிறவனுக்கும் கிடைக்கும் மரியாதை வெவ்வேறானது. இந்த சமூக நீதி, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பொருந்தும் போலிருக்கிறது.Jayaprakash Sampathhttps://www.blogger.com/profile/07005287024175750371noreply@blogger.com