tag:blogger.com,1999:blog-5012938.post113807748877105624..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: ஏ.கே.செட்டியார் எடுத்த ஆவணப்படம்Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-5012938.post-5005071199665378632021-09-16T12:20:36.785+05:302021-09-16T12:20:36.785+05:30Sandhya Publications
No. 77, 53rd St, Indira Colon...Sandhya Publications
No. 77, 53rd St, Indira Colony, Ashok Nagar, Chennai, Tamil Nadu 600083
098411 91397Unknownhttps://www.blogger.com/profile/16352757277705413371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-9923753651956987752010-08-16T15:22:18.228+05:302010-08-16T15:22:18.228+05:30சாரு: ஏ.கே.செட்டியார் எழுதிய புத்தகங்கள் ஒவ்வொன்றி...சாரு: ஏ.கே.செட்டியார் எழுதிய புத்தகங்கள் ஒவ்வொன்றின் ஒரு பிரதியும் புதுக்கோட்டை ஞானாலயா ஆராய்ச்சி நூலகத்தில் உள்ளது. அத்துடன் செட்டியார் எடிட் செய்து கொண்டுவந்த குமரி மலர் இதழ்கள் அனைத்தும் அங்கே உள்ளன. புத்தகங்களில் இன்று அச்சில் இருப்பது காலச்சுவடு வெளியிட்டுள்ள ஒரே ஒரு புத்தகம்தான் - அண்ணல் அடிச்சுவட்டில்.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-21390473974166632112010-08-16T15:11:57.590+05:302010-08-16T15:11:57.590+05:30பத்ரி, ஏ.கே. செட்டியார் எழுதிய புத்தகங்கள் எங்கே க...பத்ரி, ஏ.கே. செட்டியார் எழுதிய புத்தகங்கள் எங்கே கிடைக்கின்றன? நானும் பல இடங்களில் தேடிப் பார்த்து விட்டேன். சாருசாருnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1138208372225725432006-01-25T22:29:00.000+05:302006-01-25T22:29:00.000+05:30/பின்னர் ஹிந்தி பின்னணிக் குரலுடன் இந்தப் படத்தை F.../பின்னர் ஹிந்தி பின்னணிக் குரலுடன் இந்தப் படத்தை Films Division காண்பித்துள்ளனர்./

It is surprising that the Films Division of GoI did not archive this.மு. சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/02136636932380089717noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1138099946918302572006-01-24T16:22:00.000+05:302006-01-24T16:22:00.000+05:30யக்ஞா: எனது முந்தைய பதிவிலிருந்து-"தமிழ், ஆங்கில வ...யக்ஞா: எனது முந்தைய பதிவிலிருந்து-

"தமிழ், ஆங்கில வடிவங்கள் இரண்டுமே பாதுகாக்கப்படாமல் காணாமல் போய்விட்டது என்றே ஆராய்ச்சியாளர்கள் இதுவரை நினைத்திருக்கிறார்கள். ஆங்கில வடிவம் இப்பொழுது சான் பிரான்ஸிஸ்கோ ஸ்டேட் யுனிவெர்சிடியில் இருந்து கிடைத்துள்ளது. பின் மற்றுமொரு காப்பி யுனிவெர்சிடி ஆஃப் பென்சில்வேனியாவில் கிடைத்துள்ளது."

சான் பிரான்ஸிஸ்கோ ஸ்டேட் யுனிவெர்சிடியில் நகலெடுத்துக் கொடுக்க மாட்டேன் என்றார்களாம். பின் யுனிவெர்சிடி ஆஃப் பென்சில்வேனியாவில் பிரதி எடுக்கப்பட்டு இங்கு வந்துள்ளது.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1138087863290756072006-01-24T13:01:00.000+05:302006-01-24T13:01:00.000+05:30பத்ரி, எந்த அமெரிக்க பல்கலைகழகமென்று தெரியுமா? மேல...பத்ரி, எந்த அமெரிக்க பல்கலைகழகமென்று தெரியுமா? மேலும் தகவல்கள் பெற முயற்சிக்கலாம்.Yagnahttps://www.blogger.com/profile/13951274481515958779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1138089683227334922006-01-24T13:31:00.000+05:302006-01-24T13:31:00.000+05:30Thanks Badri.Thanks Badri.ஜெ. ராம்கிhttps://www.blogger.com/profile/11421577740480677744noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1138080003068819792006-01-24T10:50:00.000+05:302006-01-24T10:50:00.000+05:30பத்ரி,தகவலுக்கு மிக்க நன்றி.பத்ரி,
தகவலுக்கு மிக்க நன்றி.Desikanhttps://www.blogger.com/profile/03237144548606109528noreply@blogger.com