tag:blogger.com,1999:blog-5012938.post114874589239912051..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: வினாயகா மிஷன் தகிடுதத்தம்Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-5012938.post-21187547478914118542007-11-28T10:35:00.000+05:302007-11-28T10:35:00.000+05:30உரிமையாளர் இன்றைய எம்.எல்.ஏவோ பழைய எம்.எல்.ஏவோ கிட...உரிமையாளர் இன்றைய எம்.எல்.ஏவோ பழைய எம்.எல்.ஏவோ கிடையாது சன்முகசுந்தரம் தாரமஙலம் சிலை திருட்டு வழக்கில் சம்மந்த பட்டவர் தரமஙலம் காவல் நிலையதில் அவர் மீது முதல் குற்றபத்திரிக்கை (FIR)தாக்கல் செய்து உள்ள்னர்( 25 year back) பிறகு அவ்வழக்கு என்ன ஆனது என தெரியவில்லை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1148894688821308502006-05-29T14:54:00.000+05:302006-05-29T14:54:00.000+05:30காரைகாலில் விநாயகா மிஷனின் மருத்துவ கல்லூரி ஒன்று ...காரைகாலில் விநாயகா மிஷனின் மருத்துவ கல்லூரி ஒன்று உள்ளது.
பாண்டியில் அறுபடை வீடு மருத்துவ கல்லூரியை அவர்க்கள் சொந்தமானது என கேள்விபட்டேன்.நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1148800902516614672006-05-28T12:51:00.000+05:302006-05-28T12:51:00.000+05:30பாண்டிச்சேரியில் அறுபடைவீடு என்ற பெயரில் ஒரு மருத்...பாண்டிச்சேரியில் அறுபடைவீடு என்ற பெயரில் ஒரு மருத்துவக்கல்லூரி வைத்துள்ளார்கள் என நினைக்கின்றேன்குழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1148797903826622432006-05-28T12:01:00.000+05:302006-05-28T12:01:00.000+05:30Thanks for the Kumudham Reporter link. I have tran...Thanks for the Kumudham Reporter link. I have translated the story into english and posted in my English Blog, for the benefit of gullible students from the rest of India.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1148783938117833352006-05-28T08:08:00.000+05:302006-05-28T08:08:00.000+05:30They also ran a Tamil magazineVinn Nayagan and bur...They also ran a Tamil magazine
Vinn Nayagan and burnt their
fingers but when compared to
the moolah they raked in from
'education' that was pea nuts.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1148784250868623182006-05-28T08:14:00.000+05:302006-05-28T08:14:00.000+05:30இந்த வாரம் குமுதம் ரிப்போர்ட்டரில் விநாயகா மிஷன் ...இந்த வாரம் குமுதம் ரிப்போர்ட்டரில் விநாயகா மிஷன் மாணவர்கள் aicte approoval வாங்க கோரி போராட்டம் நடத்தியது பற்றி வந்துள்ளது .ஏற்கனவே சத்தியபாமா,எஸ்.ஆர்.எம். நிகர்நிலைப்பல்கலைகளில் போராட்டம் நடைபெற்றது.நிகர் நிலைப்பல்கலை ஆக்குவதே யாருக்கும் கட்டுப்படாமல் கொள்ளை அடிக்க தானே ,தரம் இல்லாத கல்வி நிலையத்துகு நிகர் நிலைப் பல்கலை அந்தஸ்து தந்தவர்களை தான் உதைகனும்!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1148787334648643942006-05-28T09:05:00.000+05:302006-05-28T09:05:00.000+05:30Dear badri,In the following link more details abou...Dear badri,

In the following link more details about vinayaka mission's kirubanada variyar college is given

http://www.kumudam.com/magazine/Reporter/2006-06-01/pg4.phpAnonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1148749710125527732006-05-27T22:38:00.000+05:302006-05-27T22:38:00.000+05:30என்னுடன் பணிபுரியும் ஒருவர் சேலம் விநாயகா மிஷனில் ...என்னுடன் பணிபுரியும் ஒருவர் சேலம் விநாயகா மிஷனில் MBA தொலைதூரக்கல்வியில் சேர்ந்திருக்கிறார். நீங்கள் சொல்லும் அதே வகுப்புகள் இல்லை பிராஜக்ட்டுகள் இல்லை. ஆனால் ஒரு வருடத்தில் பட்டம் தந்துவிடுவார்களாம். கட்டணமும் கம்மி! அது Deemed University என்பதால் MBA தரலாமாம். வெளிநாடுகளுக்கு இன்டர்வியூக்கு அப்ளை செய்யும் போது இதையெல்லாம் யார் கவனிக்கப்போகிறார்கள் என்றார் நண்பர்.தயாhttps://www.blogger.com/profile/06332555418137941287noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1148751989699670262006-05-27T23:16:00.000+05:302006-05-27T23:16:00.000+05:30உரிமையாளர் இன்றைய எம்.எல்.ஏவோ பழைய எம்.எல்.ஏவோ, அத...உரிமையாளர் இன்றைய எம்.எல்.ஏவோ பழைய எம்.எல்.ஏவோ, அது நல்லா தெரியும். சேலம்காரர்களை விசாரித்தால்
நிறைய கதை சொல்வார்கள்Anonymousnoreply@blogger.com