tag:blogger.com,1999:blog-5012938.post115285875301893436..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: இம்சை அரசன்Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-5012938.post-1153120903531197892006-07-17T12:51:00.000+05:302006-07-17T12:51:00.000+05:30ம்ம்ம்.. பார்க்க வேண்டிய படம்தான். இப்பதைக்கு நல்...ம்ம்ம்.. பார்க்க வேண்டிய படம்தான். இப்பதைக்கு நல்ல நகைச்சுவைப் படங்களின் வருகை குறைந்திருக்கும் நேரத்தில் இந்தப் படத்திற்கு நாம் அளிக்கும் ஆதரவு மற்றோரையும் நல்ல நகைச்சுவைப் படம் எடுக்கத் தூண்டும்!பிரதீப்https://www.blogger.com/profile/14921328192229762571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1153118284563495022006-07-17T12:08:00.000+05:302006-07-17T12:08:00.000+05:30இன்னும் நமக்கு வரலை.படத்தைத்தான் சொன்னேன். மத்தது ...இன்னும் நமக்கு வரலை.

படத்தைத்தான் சொன்னேன். மத்தது (?)நல்லாவே வருது

ழ/ல/ள, ன/ண :-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1153110917911027702006-07-17T10:05:00.000+05:302006-07-17T10:05:00.000+05:30நான் மிகவும் ரசித்தேன். வெகு நாட்களுக்கு பிறகு ஒரு...நான் மிகவும் ரசித்தேன். வெகு நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல நகைச்சுவைப்படம்.aaradhanahttps://www.blogger.com/profile/06279796068000852293noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1152900808516530812006-07-14T23:43:00.000+05:302006-07-14T23:43:00.000+05:30கொல்லனை பார்த்த உடன் வடிவேலு சங்கிலியை உடைக்கும் க...கொல்லனை பார்த்த உடன் வடிவேலு சங்கிலியை உடைக்கும் காட்சியில் உன்மையிலேயே தியேட்டர் குலுங்கியது.

உள்ளத்தை அள்ளித்தா படத்திற்கு பிறகு (1996) சுமார் பத்து வருடங்கள் கழித்து தியேட்டர் முழுவதும் சிரிப்பொலி கேட்டது இந்த படத்திற்குதான்

Of course, another movie where a section (youth) enjoyed to the full was "New", but in Imsai Arasan even the ladies are was seen to be in raptures

இரட்டை அர்த்த வசனங்கள், வன்முறை, கள்ள உறவு எதுவும் இல்லாமல் சுமார் இரண்டு மணி நேரம் நம்மை தொடர்ந்து சிரிக்க வைக்க கூடிய ஒரு படம் தந்த இயக்குனருக்கு பாராட்டுக்கள்Doctor Brunohttps://www.blogger.com/profile/04718690205239520878noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1152890089421399032006-07-14T20:44:00.000+05:302006-07-14T20:44:00.000+05:30ழ/ல/ள, ன/ண தடுமாற்றம் - மதுரைக்காரவுகளுக்கு இந்த ழ...ழ/ல/ள, ன/ண தடுமாற்றம் - மதுரைக்காரவுகளுக்கு இந்த ழ, ல, ள ரொம்பவே தொல்லை கொடுக்கும்.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1152885495866664502006-07-14T19:28:00.000+05:302006-07-14T19:28:00.000+05:30இந்த சனிக்கிழமை வந்தாலே என்ன செய்வது என்று குழப்பம...இந்த சனிக்கிழமை வந்தாலே என்ன செய்வது என்று குழப்பமாக இருக்கும்.
குடுத்திட்டீங்க யோசனயை..
பார்த்துவிடவேண்டியதுதான்.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1152860970529865722006-07-14T12:39:00.000+05:302006-07-14T12:39:00.000+05:30////ஏகப்பட்ட பணத்தை செலவழித்து எடுத்திருந்தாலும் க...////ஏகப்பட்ட பணத்தை செலவழித்து எடுத்திருந்தாலும் கத்திகள், வில் அம்பு ஆகியவை உலோகத்தால் ஆனதாகவே தெரியவில்லை. பேப்பர் கத்திகள்போலத்தான் தெரிந்தன.////

உண்மையில் இது லோ பட்ஜெட் படம்.... மொத்தம் 13 செட்டுகளிலேயே படத்தை முடித்திருக்கிறார்கள்.... மக்கள் கூட்டத்தை காட்டும் போது கூட ரொம்பவும் குறைவான துணை நடிகர்களையே பயன்படுத்தி இருக்கிறார்கள்.... தமிழில் இப்பொது வரும் படங்களின் பட்ஜெட்டில் பாதி கூட இந்தப் படத்துக்கு செலவாகி இருக்காது என்பதே உண்மை....லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1152860491022033952006-07-14T12:31:00.000+05:302006-07-14T12:31:00.000+05:30வடிவேலுவுக்கே உரிய வீராப்பு பேசி சலம்பும் கேரக்கடர...வடிவேலுவுக்கே உரிய வீராப்பு பேசி சலம்பும் கேரக்கடரில், அவர் ஜொலிப்பது எதிர்பார்த்ததே !!

சிம்புதேவனுக்கு (டைரக்டர்) பாராட்டுக்கள் (சிறப்பான திரைக்கதைக்காக) !!பழூர் கார்த்திhttps://www.blogger.com/profile/12965803160267385155noreply@blogger.com