tag:blogger.com,1999:blog-5012938.post115484059850540969..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: பரிந்துரை - Mike Marqusee on Britain's attempt at rewriting historyBadri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-5012938.post-1154848113699434622006-08-06T12:38:00.000+05:302006-08-06T12:38:00.000+05:30ஔரங்கசீப்பு, கஜினி, போன்ற அதிபயங்கர தீவிரவாதிகளைப்...ஔரங்கசீப்பு, கஜினி, போன்ற அதிபயங்கர தீவிரவாதிகளைப் பற்றி விமர்சனம் செய்தாலோ, அவர்கள் உண்மையைப் பற்றிச் சொன்னாலோ, நம் ரொமிளா தாபர்,இர்பன் ஹபீப் போன்றவர்களுக்கு பொருக்காது....அதே போல் இந்த ஆரிய மாயையை கேள்வி கேட்டாலும் அவர்களுக்குப் பொருக்காது...

இப்படி கேட்பவர்களெல்லாம் இந்துத்வா-வி-யா-தி-கள்...

What is your views on Arun shourie's "eminent historians"?வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1154844460168048092006-08-06T11:37:00.000+05:302006-08-06T11:37:00.000+05:30நேரு போல ஒரு தலைவர் இன்று இல்லாததுதான் குறை. அவருக...நேரு போல ஒரு தலைவர் இன்று இல்லாததுதான் குறை. அவருக்கிருந்த உலக வரலாற்று அறிவு, சகிப்புத் தன்மை, பெரிய அண்ணன்களின் மூக்கைக் குறி வைக்கும் பயமின்மை போன்றவை இன்றைய முதுகெலும்பில்லாத தலைவர்களிடம் இல்லாததுதான் குறை.

ஜப்பானில் வரலாற்றுப் புத்தகங்கள் இப்படி உண்மையைத் திரித்து எழுத முயன்றால் சீனாவில் உடனேயே பலமான எதிர்ப்பு ஆரம்பிக்கும். இதற்கெல்லாம் இந்தியாவிலிருந்து ஒரு முனகல் கூட இல்லை.

அன்புடன்,

மா சிவகுமார்மா சிவகுமார்https://www.blogger.com/profile/09493318158950197272noreply@blogger.com