tag:blogger.com,1999:blog-5012938.post115484124224809607..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: தி.ஜ.ரங்கநாதன் (தி.ஜ.ர) எழுத்துகள் நாட்டுடமை?Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-5012938.post-1155143050865947372006-08-09T22:34:00.000+05:302006-08-09T22:34:00.000+05:30திரு. சந்திரசேகரன் மிக்க நன்றி.நீங்கள் கொடுத்த சுட...திரு. சந்திரசேகரன் மிக்க நன்றி.

நீங்கள் கொடுத்த சுட்டிக்கு சென்று பார்க்கிறேன்.Sivabalanhttps://www.blogger.com/profile/06359192272557538408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1155122800392255402006-08-09T16:56:00.000+05:302006-08-09T16:56:00.000+05:30அரசு செய்த நல்ல சேவை! தகவலுக்கு நன்றி!யோகன் பாரிஸ்...அரசு செய்த நல்ல சேவை! தகவலுக்கு நன்றி!
யோகன் பாரிஸ்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1155115615984236342006-08-09T14:56:00.000+05:302006-08-09T14:56:00.000+05:30திரு சிவபாலன் அவர்களுக்குஎங்களின் சென்னைநெட்வொர்க்...திரு சிவபாலன் அவர்களுக்கு

எங்களின் சென்னைநெட்வொர்க்.காம் தளத்திலும் தமிழ் நூல்களை வெளியிட்டுள்ளோம். பார்க்கவும்.
அன்புடன்
கோ.சந்திரசேகரன்,
சென்னைநெட்வொர்க்.காம்
http://www.chennainetwork.comAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1155005639984633692006-08-08T08:23:00.000+05:302006-08-08T08:23:00.000+05:30பத்ரி சார், பதிவிற்கு சம்மந்தமில்லாத ஒன்று. Pro...பத்ரி சார்,
பதிவிற்கு சம்மந்தமில்லாத ஒன்று. Project Madurai மூலம் பல நாட்டுடைமையாக்கப்பட்ட புத்தகங்கள் மற்றும் பல அரிய இலக்கியங்கள், மின்புத்தகங்களாகக் கிடைக்கின்றன.

ஆனால் அவ்வரிய நூல்களுக்கு உரைநடை விளக்கங்கள் மின் மாற்றம் செய்யப்படவில்லை. Copyright உரிமம் காரணமாக இருக்கலாம் அல்லது Project Madurai நோக்கம் தொகுப்பது மட்டும் என்று இருக்கலாம்.

தமிழ் இலக்கிய்ங்களின் அருமை பெருமைகளை அறிய உரைநடை விளக்கங்கள் தேவை என்பது எனது எண்ணம். தங்களின் கிழக்கு பதிப்பகம் மூலம், பிற தமிழ் வலைஞர்கள் உதவியோடு அவற்றை Project Maduraiயில் உரைநடை விளக்கங்களை மின்புத்தகங்களாக பதிப்பிக்க இயலுமா ?

நன்றி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1154881074655439212006-08-06T21:47:00.000+05:302006-08-06T21:47:00.000+05:30பத்ரிநல்ல விசயம்.பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி.பத்ரி,...பத்ரி

நல்ல விசயம்.

பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி.

பத்ரி, தமிழ் இ-புத்த்கம் கிடைக்கும் வலைதளங்களின் பட்டியல் ஏதேனும் இருந்தால் கொடுங்களேன்..

நன்றிSivabalanhttps://www.blogger.com/profile/06359192272557538408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1154869482406146922006-08-06T18:34:00.000+05:302006-08-06T18:34:00.000+05:30பத்ரி!இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்பத்ரி!
இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.com