tag:blogger.com,1999:blog-5012938.post115520434983412640..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: IT நில ஊழல்Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-5012938.post-1155274986820031232006-08-11T11:13:00.000+05:302006-08-11T11:13:00.000+05:30காக்னசண்ட்டின் நிலத்தேவையான 20 ஏக்கரைப் புரிந்து க...காக்னசண்ட்டின் நிலத்தேவையான 20 ஏக்கரைப் புரிந்து கொள்ள முடிகிறது.
ஆயிரக்கணக்கான தலைக்கட்டுகள் நிறைந்த நிறுவனம் காக்னசண்ட்.

மெகாசாப்ட்டைக் கூட சிறிதளவு புரிந்து
கொள்ள முடிகிறது. விட்டு விடலாம்.

ஆனால், இந்த பெஞ்ச்மார்க் நிறுவனம்
25 ஏக்கர் (காக்னசண்ட்டைவிட அதிக)
வாங்க முனைந்தது அல்லது ஒதுக்கப் பட்டிருப்பது சிந்திக்க வைக்கிறது.

அரை ஏக்கர் நிலமே அவர்களின் தேவையை விட அதிகம் (குறைந்தது ஓராண்டுக்கு முன் இருந்த அவர்களின் நிலை)்.nayananhttps://www.blogger.com/profile/12331165129048713846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1155277937660789882006-08-11T12:02:00.000+05:302006-08-11T12:02:00.000+05:30இது சம்பந்தமான கோப்புகளில் சம்பந்தப்பட்ட துறை செயல...இது சம்பந்தமான கோப்புகளில் சம்பந்தப்பட்ட துறை செயலர்கள் ஒப்பிட மறுத்ததாகவும் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதே!மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.com