tag:blogger.com,1999:blog-5012938.post115673719514935005..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: செம்மொழி கன்னடம்Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-5012938.post-1171821332407647782007-02-18T23:25:00.000+05:302007-02-18T23:25:00.000+05:30செம்மொழியாக ஏற்பதற்கு அது ஒரு திராவிட மொழி எனும் த...செம்மொழியாக ஏற்பதற்கு அது ஒரு திராவிட மொழி எனும் தகுதி மட்டும் போதாது. அதற்கான தகுதிகள் குறிப்பிடும் மொழியில் இருக்கின்றனவா என்பதை ஆராயப்படவேண்டும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1157003684364705212006-08-31T11:24:00.000+05:302006-08-31T11:24:00.000+05:30கன்னடம் என்றால் என்ன அதுவும் திராவிட மொழிதானே!செம...கன்னடம் என்றால் என்ன அதுவும் திராவிட மொழிதானே!
செம்மொழி ஆவதற்கு தகுதி இருக்குமானால் இந்திய அரசு கன்னடத்தையும் செம்மொழி ஆக்கவேண்டும் என்பதே என் கருத்து!!!Jayhttps://www.blogger.com/profile/04477766824747767067noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1156786186146572762006-08-28T22:59:00.000+05:302006-08-28T22:59:00.000+05:30இல்லி நோடு பெரகாசு, அண்ட கந்தசாமி ..பத்ரி சாரு தாக...இல்லி நோடு பெரகாசு, அண்ட கந்தசாமி ..பத்ரி சாரு தாக்குன்னாருAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1156787977269035932006-08-28T23:29:00.000+05:302006-08-28T23:29:00.000+05:30இனிய பத்ரி,பலன் - பலனில்லை விஷயத்துக்குள் நுழையாமல...இனிய பத்ரி,

பலன் - பலனில்லை விஷயத்துக்குள் நுழையாமல் ஒரு செய்தியை மட்டும் பகிர்ந்துகொள்கிறேன்.

சென்ற விடுமுறையில் மணவை முஸ்தபா அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இராம.கி. அய்யாவும் உடனிருந்தார். பேச்சினிடையே தமிழ் செம்மொழியாவதற்கு முன் நிகழ்ந்த சில நிகழ்வுகளைப் பகிர்ந்துகொண்டார்.

அதிலிருந்து ஒன்று.

தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட கோப்பின் முகப்பில் அரசு சார்பில் எழுதப்பட்ட பரிந்துரையில் சமயோசிதமாக கன்னடம் செம்மொழியாவதற்கான 'ஹோம்வொர்க்' செய்யப்பட்டிருப்பதைக் குறிப்பிட்டார். அனேகமாக இது மொழியின் வயது குறித்த செய்தி.

குறிப்புகள் எதையும் எடுக்காததாலும், சந்திப்பு நடந்து நாள்களாகிவிட்டபடியாலும் சரியான விவரத்தைச் சொல்ல இயலவில்லை. மன்னிக்கவும்.

இன்னும் ஒரு மாதத்தில் மணவை முஸ்தபாவைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கலாம். அப்பொழுது கேட்டு அந்த 'ஹோம்வொர்க்' என்ன என்பதை விவரமாக எழுதுகின்றேன்.

மக்கள் விரும்பினால், மணவையாரைத் தொடர்பு கொண்டால் விவரங்கள் கிடைக்கலாம்.

அன்புடன்
ஆசாத்அபுல் கலாம் ஆசாத்https://www.blogger.com/profile/10995954063739177474noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1156749960524531012006-08-28T12:56:00.000+05:302006-08-28T12:56:00.000+05:30போற போக்கைப் பார்த்தா ஒவ்வொருத்தரா கிளம்புவாங்கபோல...போற போக்கைப் பார்த்தா ஒவ்வொருத்தரா கிளம்புவாங்கபோல இருக்கே:-)

மொத்தம் எத்தனை மொழி இருக்கு?

22?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1156745084896800162006-08-28T11:34:00.000+05:302006-08-28T11:34:00.000+05:30தீயோ பேயோ ஒரு எடத்துல பிடிச்சா அப்படியே பரவும்ல.நா...தீயோ பேயோ ஒரு எடத்துல பிடிச்சா அப்படியே பரவும்ல.

நாங்க இதனால பெரியவங்கன்னு சொல்லிக்கிறது ஒரு சொகம். அதுல இதுவும் அடக்கம்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1156737523743940372006-08-28T09:28:00.000+05:302006-08-28T09:28:00.000+05:30செம்மொழி கன்னடம் - போராட்டத்திற்கு கண்டனம் பதிவிலா...செம்மொழி கன்னடம் - போராட்டத்திற்கு கண்டனம் பதிவிலா ?

நல்ல தமாஸ் !!!
:))கோவி.கண்ணன் [GK]https://www.blogger.com/profile/17224295120272138749noreply@blogger.com