tag:blogger.com,1999:blog-5012938.post115738739246010340..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: அப்புசாமி, சீதாப்பாட்டிBadri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-5012938.post-42670503510183869792010-01-09T16:20:06.551+05:302010-01-09T16:20:06.551+05:30பத்ரி, அப்புசாமியின் முழு நீள கதைகளை சித்திரக்கதை ...பத்ரி, அப்புசாமியின் முழு நீள கதைகளை சித்திரக்கதை வடிவத்தில் கொண்டு வர எண்ணி உள்ள தங்கள் எண்ணம் வரவேற்கத்தக்கது.

அந்த அறிவிப்பு நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

ரஃபிக் ராஜா
காமிக்கியல்Rafiq Rajahttps://www.blogger.com/profile/04589402571072945860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-91693717740888656342009-12-15T17:55:04.641+05:302009-12-15T17:55:04.641+05:30One more post on Appusami. Read and enjoy
http://...One more post on Appusami. Read and enjoy

http://comicstamil.blogspot.com/2009/12/appusami-in-comics.htmlSIVhttps://www.blogger.com/profile/09882798065351056114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1157442669430064722006-09-05T13:21:00.000+05:302006-09-05T13:21:00.000+05:30அப்புசாமியும் சீதாபாட்டியும் மறக்கமுடியாத பாத்திரங...அப்புசாமியும் சீதாபாட்டியும் மறக்கமுடியாத பாத்திரங்கள். உங்கள் முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்!!மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1157440262139298902006-09-05T12:41:00.000+05:302006-09-05T12:41:00.000+05:30Dear Badri,A welcome move. Congrats. Just commence...Dear Badri,

A welcome move. Congrats. Just commenced reading Bill Bryson's 'Thunderbolt kid', a laugh riot like all his previous books. You may be aware he is the best selling author on both sides of the globe - a perfect choice for light reading and relaxing. The Guardian is serializing a few excerpts from this latest book by Bill. How nice if you could plan releasing Tamil translation of Bill's books!

warm regards
era.murukanera.murukanhttps://www.blogger.com/profile/04483671630989865431noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1157436380193955192006-09-05T11:36:00.000+05:302006-09-05T11:36:00.000+05:30வாழ்த்துக்கள் பத்ரி..இந்த முயற்ச்சியை வரவேற்க்கிறே...வாழ்த்துக்கள் பத்ரி..இந்த முயற்ச்சியை வரவேற்க்கிறேன்...

காமிக்ஸ் வடிவத்தில் கொண்டுவரும் முயற்ச்சி இன்னும் அருமை...

புத்தகங்கள் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்து வருவதாகவே எனக்கு தோன்றுகிறது..ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1157434098450127742006-09-05T10:58:00.000+05:302006-09-05T10:58:00.000+05:30///ஆமாம் லக்கிலுக். ஜ.ரா.சு சில செய்திருக்கிறார் -...///ஆமாம் லக்கிலுக். ஜ.ரா.சு சில செய்திருக்கிறார் - இதுபோல சின்னச் சின்னத் துண்டாக. நான் சொல்வது அவரது முழுநீள நாவல்களை இப்படி காமிக்சாகக் கொண்டுவருவது.////

தயவுசெய்து இந்த சேவையை நீங்கள் செய்யுங்கள்.... தமிழ் காமிக்ஸ் வரலாறு உங்களைப் போற்றும்....

குழந்தைகளுக்கான காமிக்ஸ் மறுமலர்ச்சி ஏற்படுத்துவது உங்களைப் போன்ற பதிப்பகத்தாரின் கடமை.... அப்புசாமி காமிக்ஸ் மட்டுமன்றி புதிய கேரக்டர்களை தகுந்த ஓவியர்கள் மற்றும் காமிக்ஸ் எழுத்தாளர்கள் (அப்படி இப்போதும் இருக்கிறார்களா) கொண்டு மலிவுவிலை காமிக்ஸ்களை உருவாக்க முயற்சியுங்கள்....

இப்போது தமிழில் வந்துக் கொண்டிருக்கும் காமிக்ஸ்கள் லயன் மற்றும் முத்து மட்டுமே.... அவையும் தகுந்த காலத்தில் வருவதில்லை என்று காமிக்ஸ் ரசிகர்கள் பயங்கர கடுப்பில் இருக்கிறார்கள்....

என் நண்பர் ராம்கி (அருமையான ஓவியர்) இதுபோல ஒரு முயற்சி மேற்கொள்ள நினைத்தார்.... ஆனால் அவருக்கு வாய்ப்பு அமையவில்லை.... நாங்கள் இருவரும் சேர்ந்து லக்கிலுக் காமிக்ஸ்களை இந்தியப் பாணியில் உருவாக்க நினைத்தோம்.... காப்பிரைட் அதை அனுமதிக்காது என்ற நிலையில் அந்த திட்டத்தை கைவிட்டோம்....லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1157432726133518862006-09-05T10:35:00.000+05:302006-09-05T10:35:00.000+05:30பத்ரி,தகவலுக்கு நன்றி. உங்களின் முயற்சி வெற்றி பெற...பத்ரி,
தகவலுக்கு நன்றி. உங்களின் முயற்சி வெற்றி பெற என் வாழ்த்துக்கள்.வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1157432878733692492006-09-05T10:37:00.000+05:302006-09-05T10:37:00.000+05:30ஆமாம் லக்கிலுக். ஜ.ரா.சு சில செய்திருக்கிறார் - இத...ஆமாம் லக்கிலுக். ஜ.ரா.சு சில செய்திருக்கிறார் - இதுபோல சின்னச் சின்னத் துண்டாக. நான் சொல்வது அவரது முழுநீள நாவல்களை இப்படி காமிக்சாகக் கொண்டுவருவது.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1157432449055900342006-09-05T10:30:00.000+05:302006-09-05T10:30:00.000+05:30//இந்தப் புத்தகங்களை முழுக்க முழுக்கப் படக்கதைகளாக...//இந்தப் புத்தகங்களை முழுக்க முழுக்கப் படக்கதைகளாகவும் (காமிக்ஸ்) கொண்டுவர விரும்புகிறோம். விரைவில்.//

அப்புசாமி காமிக்ஸ்கள் ஏற்கனவே உருவாக்கப்பட்டிருக்கிறது.... இதைப் பாருங்கள் : http://www.karuththu.com/forum/index.php?showtopic=812லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1157432335339381992006-09-05T10:28:00.000+05:302006-09-05T10:28:00.000+05:30Vel Murugan: The level of 'Q's in Thanga Vettai is...Vel Murugan: The level of 'Q's in Thanga Vettai is shocking most of the times. This is not like real quiz or something that requires encyclopedic knowledge like for jeopardy.

I will think about this. Thanks.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1157432203837652562006-09-05T10:26:00.000+05:302006-09-05T10:26:00.000+05:30அடுத்து 'அப்புசாமி படம் எடுக்கிறார்'. அப்புசாமியைப...அடுத்து 'அப்புசாமி படம் எடுக்கிறார்'. அப்புசாமியைப் பொருத்தவரை எங்கு வேண்டுமானாலும் ஆரம்பிக்கலாம், எந்த வரிசையில் வேண்டுமானாலும் கொடுக்கலாம். வேண்டுமானால் அடுத்து எந்தப் புத்தகம் வரவேண்டும் என்று ஓர் ஆன்லைன் வாக்கெடுப்பைக்கூட நடத்தலாம்:-)

ஜெ இல்லை. ஷ்யாம்.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1157431847861098832006-09-05T10:20:00.000+05:302006-09-05T10:20:00.000+05:30பத்ரி : நானும் சொல்றேன்.. வாழ்க, வளர்க.. அடுத்தது ...பத்ரி : நானும் சொல்றேன்.. வாழ்க, வளர்க.. அடுத்தது என்ன, அப்புசாமியும் ஆப்பிரிக்க அழகியுமா?

நடராஜன், ஜெ... இல்லை வேறு யாரோ என்று கேள்வி :-). காற்றுவாக்கில் வந்த சேதியை உறுதிப்படுத்திக் கொண்ட பின் சொல்கிறேன்.....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1157389014759597622006-09-04T22:26:00.000+05:302006-09-04T22:26:00.000+05:30வாழ்க! வளர்க!வாழ்க! வளர்க!rajkumarhttps://www.blogger.com/profile/03027346469243951241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1157392481025249902006-09-04T23:24:00.000+05:302006-09-04T23:24:00.000+05:30Badri,People are crazy about "Thanga Vettai" progr...Badri,

People are crazy about "Thanga Vettai" programme in SUN TV. They are ready to acquire knowledge for the sake on winning in this competition. There is a good oppurtunity here. Why don't you release a good book on this title which covers the topics in this programme? If possible, a CDROM may be made available along with this book may contain the audio/video stuff also.

Regards
Vel murugan
BostonAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1157395872156632252006-09-05T00:21:00.000+05:302006-09-05T00:21:00.000+05:30படங்கள் ஜெயராஜுடையதுதானே!படங்கள் ஜெயராஜுடையதுதானே!ஓகைhttps://www.blogger.com/profile/01365297775457332565noreply@blogger.com