tag:blogger.com,1999:blog-5012938.post1166936434052770223..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: கொசோவாவும் தமிழ் ஈழமும்Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-5012938.post-91197000142754724342008-02-22T09:14:00.000+05:302008-02-22T09:14:00.000+05:30//டக்ளஸ் தேவானந்தா, ஆனந்தசங்கரி என்று விடுதலைப் பு...//டக்ளஸ் தேவானந்தா, ஆனந்தசங்கரி என்று விடுதலைப் புலிகளுக்கு எதிரான, ஐக்கிய இலங்கைக்கு ஆதரவான தமிழர் தலைவர்கள் சிலர் உள்ளனர். கொழும்பு நகரில் பெரும் எண்ணிக்கையில் தமிழர்கள் வசிக்கிறார்கள்.//

நீங்கள் கூறுவதுப் போன்று ஐக்கிய இலங்கைக்கு ஆதரவான (ஆதரவு போன்ற நிலையில் தமது இருப்பிற்காக) சிலர் உள்ளனர்.

ஆனால் இவர்கள் தலைவர்களாக அல்ல, தமிழின விரோதிகளாக.

தமிழர்களைப் பொருத்தமட்டில் இவர்கள் இந்தியாவில் எட்டையப்பன் போன்று, காக்கை வன்னியன் போன்று காலத்தால் நிலைத்து பெயர் பெற்றுவிட்ட அழியாத கறைளாகவே மனதில் பதிந்து விட்டவர்கள்.

//தமிழ் ஈழம் என்று சொல்லப்படும் பகுதியில் - முக்கியமாக கிழக்கு இலங்கைப் பகுதியில் சிங்களர்கள் பலர் குடியேற்றப்பட்டுள்ளனர்//

குடியேறியுள்ளனர் என்பது பிளையானது. தமிழர்களின் சொத்துடமைகளை அழித்து திட்டமிட்டே தமிழர்களின் நிலங்களில் சிங்களவர்களை குடியேற்றி வருகின்றது இலங்கை அரசு.

இதனால் தான் இந்தப்போராட்டமே.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-7494640041223028932008-02-21T17:04:00.000+05:302008-02-21T17:04:00.000+05:30நல்ல பதிவு.மீண்டும் அமெரிக்க ரஷ்ய பனிப்போர் தொடங்க...நல்ல பதிவு.

மீண்டும் அமெரிக்க ரஷ்ய பனிப்போர் தொடங்கப்போவதற்காண அரிகுறிகள் என்று நினைக்கிறேன். ஜார்ஜியாவைப்பற்றிய ரஷ்ய அமைச்சரின் கருத்து இதையே காட்டுகிறது.தன்னிச்சையாக இப்படி ஒருநாடு அறிவிக்கும் என்பதெல்லாம் கண்துடைப்பு. பெரியண்ணனின் கடைக்கண் அசைவுக்குப்பிறகுதான் இத்தகைய முடிவை அறிவித்திருக்கிறார்கள். இனி ரஷ்யாவும் தன் விளையாட்டைத்தொடங்கும்.ஏற்கனவே புடின் ராணுவசோதனைகளை தொடங்கிவிட்டார்.ஈரானுக்கும் ரஷ்யாவுக்குமான தொடர்புகள் வலுவடைந்துவிட்டன.இவர்களின் பனிப்போர் தொடங்கதேவையான பொருளாதார பலமும் இப்போது ரஷ்யாவுக்கு உள்ள்து. இனி வேடிக்கை பார்க்கவேண்டியதுதான்.Anonymoushttps://www.blogger.com/profile/17209949890040580094noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-88233809058750476002008-02-21T15:58:00.000+05:302008-02-21T15:58:00.000+05:30எனக்கு தனி t.கல்லுப்பட்டி வேண்டும். அதுக்காக நான் ...எனக்கு தனி t.கல்லுப்பட்டி வேண்டும். அதுக்காக நான் ஆயுதம் ஏந்திப் போராடுவேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-40337476024025646232008-02-21T13:06:00.000+05:302008-02-21T13:06:00.000+05:30//இந்தியா வாயே திறக்காது. கொசோவாவில் நடப்பது இந்தி...//இந்தியா வாயே திறக்காது. கொசோவாவில் நடப்பது இந்தியாவுக்குச் சிறிதும் விருப்பமில்லாத ஒரு செய்கை. இந்தியாவிலிருந்து பிரிந்துபோக நினைக்கும் பல சிறுபான்மையினருக்கு கொசோவா ஒரு முன்மாதிரியாக அமைந்துவிடக்கூடாதே என்று இந்தியா பயப்படும்.//

முற்றிலும் உண்மை இங்கே ஒருவர் தனி தமிழ்நாடு கேட்டு கொண்டிருக்கிறார்.
பிறகு ஏன் காஸ்மீர் தன்னை தனி நாடாக அறிவித்து கொள்ள முடியாது

வால்பையன்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-49154155167528267092008-02-21T10:59:00.000+05:302008-02-21T10:59:00.000+05:30//I support barack Obama//Interesting//
I support barack Obama

Interestingவஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-19679256365784451392008-02-20T14:38:00.000+05:302008-02-20T14:38:00.000+05:30ரஷ்யா செர்பியாவின் உறவு தொன்றுதொட்டுவருவதென்பதுடன்...ரஷ்யா செர்பியாவின் உறவு தொன்றுதொட்டுவருவதென்பதுடன், பால்கன் பகுதியில் தற்போது ரஷ்யாவின் நம்பிக்கைக்கு பாத்திரமான ஒரே நாடு செர்பியாதான். ரஷ்யாவிற்கும் இதே பிரிவினைவாதம் பேசும் பிரச்சனை செசன்யாவின் உருவில் உள்ளது. அதோடு கூட, இந்த நிகழ்வின் டைமிங். அடுத்த வாரம் அதிபர் தேர்தல் இங்கே நடக்கவிருக்கும் வேளையில் ஏற்கனவே தகுடுதத்தங்கள் மூலம் பூடினின் கையாளே வெற்றிபெறுவார் என்று கட்டியம் சொல்லியாகிவிட்டது. பூடினின் தற்போதைய பிரதான பிரச்சார ஆயுதம் மேற்கும் நேட்டோவும் நமக்கெதிராக சதி செய்கிறார்கள் என்பதே. இந்த சுப வேளையில் ரஷ்யர்களின் பழமையான நண்பர்களான செர்பியர்களை அவமானப்படுத்துவதன் மூலம், 1999-ல் நடந்த யுத்தமே ரஷ்யர்களுக்கு மறக்காத போது, அமெரிக்கா மெத்வதெவ்/பூடின் கூட்டணிக்கு ஆதரவாக மிக ஸ்ட்ராங்கான பிரச்சாரத்தை நடத்திவைத்துள்ளது.

நீங்கள் பதிவில் சொன்னபடி ஸ்பெயின், சீனா, நெதர்லாந்து, இந்தியா, கீரீஸ் உட்பட பலநாடுகளிலும் ஒலித்துவரும் பிரிவினைவாத குரல்களுக்கு பலம் சேர்த்துள்ளது இந்த சுதந்திரம்.

ஐ.நா சபையினை மீறி ரஷ்யாவிற்கு செக் வைக்கவேண்டிய அவசியம் அமெரிக்காவிற்கு இருக்கலாம். ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஏன் வந்தது என்பது புரியவில்லை. பிரிவினை என்று வரும்போது இரு சாராருமே ஒப்புக்கொண்டால் மட்டுமே அப்பிரிவினை சாத்தியமாகும் என்ற சர்வதேச உடன்படிக்கையை தூக்கி குப்பையில் போட்டு இப்படி அவசரகதியாக சுதந்திரம் தர வேண்டிய நிர்பந்தமும் 1999-க்கு பிறகு இல்லை. கோசவர்கள் முஸ்லீம்கள் என்றாலும் மிகவும் முற்போக்கானவர்கள். ஏனையவர்களின் மதச்சுதந்திரமும் பாதுகாக்கப்படும்/பட்டும் வந்திருக்கிறது. முஸ்லீம்களுக்கு ஐரோப்பாவில் மற்றொரு நாடு என்ற panic modeஇல் சில செய்திநிறுவனங்கள் இதனை திரிப்பது விஷமத்தனமானது.

ரஷ்யா இந்த விஷயத்தில் சாதுர்யமாக தன் சமீபத்திய எதிரியான ஜியார்ஜியாவை இழுக்க முயற்சிக்கிறது. ஜியார்ஜியாவின் இரு பிரதேசங்கள் ரஷ்ய ஆதரவு கொண்டவை. ஜியார்ஜியாவிலிருந்து பிரிய ஆர்வத்துடன் இருப்பவை. ரஷ்ய வெளியுறவு அமைச்சர் சென்ற வாரம் ஒரு பேட்டியில் கோசவர்களுக்கு சர்வதேச உடன்படிக்கைகளை மீறி சுதந்திரம் வழங்கப்பட்டால், ஜியார்ஜியாவிலிருந்து பிரியத்துடிக்கும் பிரதேசங்களுக்கு உதவுவது பற்றி ரஷ்யா சிந்திக்கும் என்று பத்த வைத்திருக்கிறார்.

எப்படியோ ஐ.நா சபையை இழுத்து மூடிவிட்டு சொத்துகளையும் ஏலம்விட்டு உறுப்பினர்களுக்கு பிரித்துக்கொடுத்துவிட்டால், எல்லாருக்கும் நலம்.rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-30643887666844238482008-02-20T11:51:00.000+05:302008-02-20T11:51:00.000+05:30நல்ல பதிவு. அப்படியே பழைய யுகோஸ்லோவிய வரைபடமும் தற...நல்ல பதிவு. அப்படியே பழைய யுகோஸ்லோவிய வரைபடமும் தற்போதைய நாட்டு எல்லைகள் படமும் போட்டிருந்தால் முழுமையாக இருக்கும். அதே போல இலங்கை படமும்.Anonymousnoreply@blogger.com