tag:blogger.com,1999:blog-5012938.post116849006552699421..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: சென்னை புத்தகக் காட்சி: நாள் 1Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-5012938.post-1168490627956681152007-01-11T10:13:00.000+05:302007-01-11T10:13:00.000+05:30தலைவரே...பச்சயப்பா காலேஜ் ஊருக்கு தொலைவா? எல்லாம் ...தலைவரே...பச்சயப்பா காலேஜ் ஊருக்கு தொலைவா? எல்லாம் டைம்ஸ் ஆஃப் இந்தியா :-) . இட மாற்றம் பற்றி போதிய அளவுக்கு விளம்பரம் இல்லை

அது சரி, தினமும் இது மாதிரி கமெண்டரி உண்டா? வந்து கலந்துகொள்ள முடியாதவங்களுக்கு இது உபயோகமாக இருக்கும்.Jayaprakash Sampathhttps://www.blogger.com/profile/07005287024175750371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1168491263440522972007-01-11T10:24:00.000+05:302007-01-11T10:24:00.000+05:30பதிவிற்கு நன்றி பத்ரி! புத்தகக் காட்சி நிகழ்வுகள் ...பதிவிற்கு நன்றி பத்ரி! புத்தகக் காட்சி நிகழ்வுகள் பற்றி சந்தர்ப்பம் கிடைத்தால் தொடர்ந்து வலைப் பதிவு செய்ய வேண்டுகிறேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1168491467542877092007-01-11T10:27:00.000+05:302007-01-11T10:27:00.000+05:30முதல் நாள் விழாவின் செய்தியில் கலைஞர் அவர்கள் ஒரு ...முதல் நாள் விழாவின் செய்தியில் கலைஞர் அவர்கள் ஒரு சிறு வாகனத்தில் அமர்ந்திருப்பதாக புகைப்படம் இருந்ததே. அவர் கலைஞரின் அறிவுக்கூடத்திற்கு சென்றிருந்ததாகவும் செய்தி ஹிண்டுவில் இட்டிருந்தார்கள்.

தங்களுடைய பேட்டியையும் கண்டேன். ஆங்கில நாவல்கள் மற்றும் பிரபலங்களில் சுயவாழ்க்கை வரலாறு புத்தகங்களையும் தமிழில் மொழிபெயர்ப்பது நல்ல விஷயம்தான்.முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்.

பொருட்காட்சியில் நடக்கும் இலக்கியவாதிகளின் கூட்டத்தைப் பற்றியும் குறிப்பிட்டால் பயனுள்ளதாக இருக்கும். ஆங்கிலப் பத்திரிகைகளில் பொருட்காட்சியைப் பற்றிய நிகழ்ச்சிகள் வெளியிட வசதி செய்தாலும் நல்லது என்று நினைக்கிறேன்.டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.com