tag:blogger.com,1999:blog-5012938.post116952919185234459..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: சென்னை புத்தகக் கண்காட்சி - ஒரு பார்வைBadri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-5012938.post-1169570187974802502007-01-23T22:06:00.000+05:302007-01-23T22:06:00.000+05:30"தமிழில் புத்தகங்கள் அதிகமாக வரவேண்டிய சில துறைகள்..."தமிழில் புத்தகங்கள் அதிகமாக வரவேண்டிய சில துறைகள்:"
"மாநிலத்தின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் புத்தகங்களைக் கொண்டுசெல்வதன்மூலம்"
"அனைவருக்கும் அறிவியல்"
"குழந்தைகள் புத்தகங்கள்"
"உலக இலக்கியம் (மொழிபெயர்ப்பாக)"

உங்களுடைய இந்த வரிகளைக் காணும்போது
சோவியத் வெளியீடுகளை நினைக்காமல் இருக்க முடியவில்லை. தமிழ்ப்புத்தகங்களும் மொழிபெயர்ப்பும் பெருமளவு முன்னேற்றமடைந்தது இக்காலத்தில்தான் என்று அடித்துச்சொல்லமுடியும்.

70களிலேயே அற்புதமான வண்ணப்படங்களை உடைய சிறுவர் புத்தகங்களும் அறிவியல் கணிதம் போன்ற துறை சார்ந்த நூல்களும் கிடக்கச்செய்தது முக்கியமான நிகழ்வு ஆகும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1169572424835142362007-01-23T22:43:00.000+05:302007-01-23T22:43:00.000+05:30பத்ரி,விளக்கமான பதிவிற்கு நன்றி! புத்தகக் கண்காட்ச...பத்ரி,
விளக்கமான பதிவிற்கு நன்றி! புத்தகக் கண்காட்சியில் குறும்படங்களைப் போட்டுக் காண்பிப்பதற்கென ஓர் அரங்கு இருந்தது மிகச் சிறப்பான ஒன்று. எல்லா குறும்படங்களையும் ஒரே இடத்தில் வாங்க ஒரு ஸ்டால் ஏற்படுத்தியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். 'ஆயிஷா' குறும்படத்தை வாங்க நிறைய இடங்களில் முயற்சி செய்து கிடைக்கவில்லை. ஒரு சில புத்தக ஸ்டால்களிலேயே குறிப்பிட்ட குறும்படங்களும் கிடைத்தன. இதற்கென்றே ஸ்டால் இல்லையென்றால் என்னென்ன குறும்படங்கள் வெளிவந்திருக்கின்றன என எல்லோருக்கும் தெரிந்து கொள்ளக் கூட வாய்ப்பு ஏற்படாது. அடுத்தமுறை குறும்படங்களுக்கென்றே ஒரு ஸ்டால் இருக்கவேண்டும் என்பது என் எண்ணம்.Anonymousnoreply@blogger.com