tag:blogger.com,1999:blog-5012938.post117428235764942731..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: உலகக்கோப்பை - 2Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-5012938.post-1174365257125033642007-03-20T11:04:00.000+05:302007-03-20T11:04:00.000+05:30//இந்த உலகக்கோப்பையில் இரண்டாம் சுற்றுக்குத் தகுதி...//இந்த உலகக்கோப்பையில் இரண்டாம் சுற்றுக்குத் தகுதி பெறும் முதல் நாடு அயர்லாந்து! //

இப்படி சொல்ல முடியுமான்னு தெரியலை, ஜிம்பாபே பாகிஸ்தானை ஜெயித்து ரன்ரேட் அதிகமாயிருக்கும் பட்சத்தில் ஜிம்பாபே உள்ளே வரும் வாய்ப்பு உள்ளது.

இது நடக்குமா ஆதா அப்படிங்கிறதில்லை பிரச்சனை. இரண்டாவது சுற்றுக்கு அயர்லாந்து அதுக்காட்டியும் தகுதி பெற்றிருச்சாங்கிறதுதான்.

ஹிஹி.பூனைக்குட்டிhttps://www.blogger.com/profile/13395570638706619651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1174362225957776652007-03-20T10:13:00.000+05:302007-03-20T10:13:00.000+05:30கார்த்திக் பிரபு: நான் கிரிக்கின்ஃபோவை நடத்திக்கொண...கார்த்திக் பிரபு: நான் கிரிக்கின்ஃபோவை நடத்திக்கொண்டிருந்தபோது ஐசிசி மற்றும் பல நாடுகளின் கிரிக்கெட் போர்ட் நிர்வாகிகளோடும் பயிற்சியாளர்களோடும் உரையாடியிருக்கிறேன்.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1174283189314331332007-03-19T12:16:00.000+05:302007-03-19T12:16:00.000+05:30இதுவே ஆடுகளம் உதவியிராவிட்டால் பங்களாதேஷின் பந்துவ...இதுவே ஆடுகளம் உதவியிராவிட்டால் பங்களாதேஷின் பந்துவீச்சு இவ்வளவு சிறப்பானதாக இருந்திருக்குமா என்பதும் , ட்ராவிட் டாஸ் ஜெயித்த பின் பீல்டிங் தேர்வு செய்தது சரியா ( பயிற்சி ஆட்டத்தில் முதலில் பாட் செய்த வெ.இ அணி சொற்ப ரன்னில் சுருண்டதற்கு ஆடுகளமும் ஒரு காரணம் இல்லையா?) இன்னும் விடை தெரியாத புதிர்தான்.

அயர்லாந்து ஆட்டம் உண்மையில் டாப் (The day belonged to them ...well done Ireland)ச.சங்கர்https://www.blogger.com/profile/12340838895844044005noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1174285343156060712007-03-19T12:52:00.000+05:302007-03-19T12:52:00.000+05:30//இன்று பாகிஸ்தானில் உச்சநீதிமன்ற நீதிபதி தொடர்பாக...//இன்று பாகிஸ்தானில் உச்சநீதிமன்ற நீதிபதி தொடர்பாக நடந்துவரும் போராட்டம் ஒன்றுதான் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களைக் காப்பாற்றியுள்ளது. இல்லாவிட்டால் அவர்கள் வீடுகள் எரிக்கப்பட்டிருக்கும்//

சரியாக சொன்னீர்கள்.
பிளாக்கர் சொதப்பலால் அனானியாக
வினையூக்கிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-1174285409853283352007-03-19T12:53:00.000+05:302007-03-19T12:53:00.000+05:30good post badri!what details u gave to bob? how di...good post badri!

what details u gave to bob? how di u contact him? i am really surprised when i read those lines abt ur contact with bob!!

it ll be intersting if u pls give those details!!

thanksகார்த்திக் பிரபுhttps://www.blogger.com/profile/08539336039373608204noreply@blogger.com