tag:blogger.com,1999:blog-5012938.post1240472212239192864..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: பேலியோ டயட் புத்தக விற்பனைBadri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-5012938.post-3133109486419856242016-03-29T11:26:08.140+05:302016-03-29T11:26:08.140+05:30எனக்குப் பத்து புத்தகங்கள் உடனடியாகக் கிடைத்தன. பே...எனக்குப் பத்து புத்தகங்கள் உடனடியாகக் கிடைத்தன. பேலியோ உணவு முறையில் பெரும் நாட்டம் கொண்டவன் நான். புத்தக வடிவமைப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு குறை. புத்தகத்தில் அடைப்புக்குறிகளில் உள்ள ஆங்கிலச் சொற்களின் எழுத்துரு தமிழ் வடிவிலேயே உள்ளது. ஒரு வேண்டுகோள் - விரைவில் நீங்கள் வகை வகையான பேலியோ உணவுப் பதார்த்தங்கள் சமைக்கும் முறைகளை விளக்கும் புத்தகம் ஒன்றையும் சமையல் குறிப்புகளுடன் வெளியிட்டால் சிறப்பாக இருக்கும். நன்றி.சண்முகநாதன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-48081656775607319832016-03-23T17:40:47.124+05:302016-03-23T17:40:47.124+05:30மின்னல் வேகத்தில் வந்து சேர்ந்துவிட்டது. 30% தள்ளு...மின்னல் வேகத்தில் வந்து சேர்ந்துவிட்டது. 30% தள்ளுபடிவேறு. நன்றி.Bennyhttps://www.blogger.com/profile/01600241297563043078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-43134913297869738552016-03-23T14:35:00.141+05:302016-03-23T14:35:00.141+05:30இந்த உணவு முறையில் என்னுடைய கொலஸ்டிராலை மாத்திரை எ...இந்த உணவு முறையில் என்னுடைய கொலஸ்டிராலை மாத்திரை எதுவும் எடுக்காமல் கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டேன்.ஸ்டாடினுக்கு பை பை சொல்லியாச்சு.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-46079522398877057472016-03-22T18:28:13.657+05:302016-03-22T18:28:13.657+05:30Hi Sir,
Thanks for the info.
I have already orde...Hi Sir,

Thanks for the info.

I have already ordered the copy.

Regards,
Bala Bala's Bloghttps://www.blogger.com/profile/03899711676376617654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-91711552070248142392016-03-22T15:32:02.382+05:302016-03-22T15:32:02.382+05:30dear sir, i wish to buy the book today.
morning 1...dear sir, i wish to buy the book today.
morning 10am onwards i tried the phone no
94459 01234, 9445979797, 9500045609.
many times. no answer. only computerized reply.
will you please give the address where i can buy
five copy. thank you. you send sms to 9486100803.
please dont take this as a complaint.
thank you sir.
chenniyappan.chennhttps://www.blogger.com/profile/13191947828921600789noreply@blogger.com