tag:blogger.com,1999:blog-5012938.post1607694208975916489..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: பபாஸி தேர்தல் முடிவுகள்Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-5012938.post-72559819950887216432009-10-31T13:11:32.057+05:302009-10-31T13:11:32.057+05:30//யுவகிருஷ்ணா said...
இதுக்குதான் தேர்தலுக்கு முன்...//யுவகிருஷ்ணா said...
இதுக்குதான் தேர்தலுக்கு முன்னாடியே கேட்டேன். உதவி வேண்டுமா என்று!! :-)//

:-)Anonymoushttps://www.blogger.com/profile/18256481521348413656noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-59807782640278995792009-10-30T19:58:25.657+05:302009-10-30T19:58:25.657+05:3091 ஓட்டுகள் பெரிய விசயம். வாழ்த்துகள்! அடுத்தமுறை ...91 ஓட்டுகள் பெரிய விசயம். வாழ்த்துகள்! அடுத்தமுறை நல்ல நண்பர்களுடன் ஒரு அணியாக நீங்கள் செயல் படுவது நலம்!

நீங்கள் வெற்றி பெற்றால் என்னவெல்லாம் செய்யலாம் அல்லது செய்ய முடியும் என்று திட்டம் வைத்து இருந்தால், அதனை வெற்றி பெற்ற நபர்களுடன் சேர்ந்து வேலை செய்யவும், இது அடுத்த முறை வெற்றி பெற மிக மிக உதவியாக இருக்கும்!

நன்றி

மயிலாடுதுறை சிவா...மயிலாடுதுறை சிவாhttps://www.blogger.com/profile/07760221624765350256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-43029492300207952352009-10-30T12:55:12.242+05:302009-10-30T12:55:12.242+05:30இதுக்குதான் தேர்தலுக்கு முன்னாடியே கேட்டேன். உதவி ...இதுக்குதான் தேர்தலுக்கு முன்னாடியே கேட்டேன். உதவி வேண்டுமா என்று!! :-)யுவகிருஷ்ணாhttps://www.blogger.com/profile/04524693633714401444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-10093573866074604382009-10-30T11:08:38.443+05:302009-10-30T11:08:38.443+05:30ஒரு தொலைநோக்கோ உலக பதிப்பக நடப்போ அறியாத, அறியு...ஒரு தொலைநோக்கோ உலக பதிப்பக நடப்போ அறியாத, அறியும் ஆவலும் இல்லாத தமிழ்ப் பதிப்புலகத்தை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும் கனவோ ஆசையோ அறவே இல்லாத அதே பழைய உப்புமாக் கூட்டம்தானா மீண்டும் நாட்டாமை???? வெளங்கிடும் ....Unknownhttps://www.blogger.com/profile/00023261550718057036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-86737591254028658162009-10-30T01:47:30.314+05:302009-10-30T01:47:30.314+05:30:(:(selventhiranhttps://www.blogger.com/profile/15532433733948899947noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-37663540641681195042009-10-29T21:55:33.447+05:302009-10-29T21:55:33.447+05:30காந்திகண்ணதாசன் நின்றால் தோற்க வேண்டும். நிற்காவிட...காந்திகண்ணதாசன் நின்றால் தோற்க வேண்டும். நிற்காவிட்டால் அவரது பெயரே நிர்வாகக் குழுவில் ஒலிக்கக் கூடாது என்பது ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்ட அரசியல் முடிவு என்கிறார்களே..?

பத்ரி ஸார்.. கொஞ்சம் விசாரிச்சு டிப்ஸ் கொடுங்க. இட்லிவடைல எழுதணும்..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-69202117658672265982009-10-29T20:48:09.337+05:302009-10-29T20:48:09.337+05:30செட்டியார் / வேளாளர் அல்லாதவரான நீங்கள் இத்தனை வோட...செட்டியார் / வேளாளர் அல்லாதவரான நீங்கள் இத்தனை வோட்டுகள் பெற்றிருப்பதே பெரிய விஷயம்தான். இப்போதிலிருந்தே முயன்றால் அடுத்த தேர்தலில் வெற்றி பெற்றுவிடலாம்.பா. ரெங்கதுரைhttp://rangadurai.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-49277496149751207192009-10-29T14:37:03.007+05:302009-10-29T14:37:03.007+05:30I think 91 votes is impressive! What I don't u...I think 91 votes is impressive! What I don't understand is how you managed to not win a seat in the working committee (!) which apparently had 4 seats up for election?

I am glad to see your commitment to work from within the system, and what you plan to write about the changes you'd like to see will probably define your manifesto for your future runs. I wait eagerly.

-yetanothervenkatAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-60179925034404863712009-10-29T14:35:50.761+05:302009-10-29T14:35:50.761+05:30இந்த வருட (2010 Jan) சென்னை புத்தகக் கண்காட்சி தேத...இந்த வருட (2010 Jan) சென்னை புத்தகக் கண்காட்சி தேதிகள் முடிவாகிவிட்டதா?

பொங்கல் சமயத்தில் வருமே?மெனக்கெட்டுhttps://www.blogger.com/profile/09160125273145660946noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-15353722242794129832009-10-29T12:43:52.854+05:302009-10-29T12:43:52.854+05:3091 வாக்குகள் அடுத்தடுத்து பெற இருக்கும் வெற்றிக்கா...91 வாக்குகள் அடுத்தடுத்து பெற இருக்கும் வெற்றிக்கான முதல்நிலை. வாழ்த்துக்கள்.

- பொன்.வாசுதேவன்அகநாழிகைhttps://www.blogger.com/profile/04900640414869205611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-70159595712771415742009-10-29T12:03:44.115+05:302009-10-29T12:03:44.115+05:3091 வாக்குகள் பெற்றது தோல்வி அல்ல. உண்மையில் இதுவே ...91 வாக்குகள் பெற்றது தோல்வி அல்ல. உண்மையில் இதுவே வெற்றி. அணி அது இது என்று கூத்தடிக்கும் ஓரிடத்தில், எந்த அணியையும் சேராமல், 91 வாக்குகள் என்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது. கிட்டத்தட்ட 91 பேர், பபாஸியின் அணிப் போக்கை ஏதோ ஒரு வகையில் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது தெளிவு.

பபாஸியில் செய்யப்படவேண்டிய மாற்றங்களை தொடர்ந்து நிச்சயம் எழுதுங்கள்.ஹரன்பிரசன்னாhttps://www.blogger.com/profile/04242083653701472314noreply@blogger.com