tag:blogger.com,1999:blog-5012938.post1867311660315942337..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: கருப்புப் பணத்தின் நதிமூலம் எது? - தி இந்து எடிட்டோரியல்Badri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-5012938.post-13969857268460676362014-11-04T01:37:22.431+05:302014-11-04T01:37:22.431+05:30//ஆனால் இந்தக் கருப்புப் பணம் இந்தியப் பொருளாதாரத்...//ஆனால் இந்தக் கருப்புப் பணம் இந்தியப் பொருளாதாரத்தின் அடிப்படையில் இருந்துகொண்டு ஏதோ ஒருவிதத்தில் நாட்டுக்கு நன்மை செய்துகொண்டுதான் இருக்கிறது. //

சரியில்லாத விவாதம். அந்த பணத்தை வீடு, மனையில் முதலீடு செய்வதால் அதன் விலை சராசரி மனிதன் வாங்க முடியாத அளவு அதிகரிக்கிறது. வியாபாரத்தில், ஒவ்வொரு பொருளும் வரி உள்பட நிர்ணயம் செய்ய சட்டம் செய்தால், வரி செலுத்துவது கட்டாயமாகிவிடும்.Kannanhttps://www.blogger.com/profile/07180933525317869281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-69439050908767654492014-11-03T21:44:26.185+05:302014-11-03T21:44:26.185+05:302. அத்தகு சலுகைகளை பொய் ஆவணம் காட்டி அடையும்போது ...2. அத்தகு சலுகைகளை பொய் ஆவணம் காட்டி அடையும்போது கருப்பு பணம் உருவாகிறது. எண்ணிலா சலுகைகள் அத்தகு மோசடிகட்கு ஏதுவாகிறது
/ பிரச்னை பெரிய கடைகளில் இல்லை/
அனைவரிடத்தும்தான் . they engage professionals to fudge the accounts and adopt ingenious methods.
4. You seem to forget "satyam". How corporates grease officials to procure contracts/favours. Does not corporate engage in real estate transactions? What is the percentage of real estate transactions without a black money component?
5/இந்தக் கருப்புப் பணம் இந்தியப் பொருளாதாரத்தின் அடிப்படையில் இருந்துகொண்டு ஏதோ ஒருவிதத்தில் நாட்டுக்கு நன்மை செய்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால் வெளிநாட்டுக்கு ஓடும் பணம் இந்தியாவின் பொருளாதாரத்தில் ஒரு பெரும் ஓட்டையைப் போட்டுக்கொண்டிருக்கிறது. /
How can you say domestic black money does good to the country. Unless you define country as "black money owners".
In terms of number they are a miniscule minority.
BLACK MONEY HARMS THE NATION IN NUMEROUS WAYS.
I CANNOT THINK OF ONE GOOD USE.
MAY BE YOU CAN SAY THEY USE PART OF IT FOR CHARITY OR TEMPLES.
Keeping funds overseas need not be distinguished theoretically.
We do have significant component of white money parked overseas.
Domestic or overseas black money is bad for the nation, its subjects and the economy.WE NEED ZERO TOLERANCE TO BLACK MONEY
. We

Babuhttps://www.blogger.com/profile/07078066301831212355noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-4767048003126329522014-11-03T10:39:42.951+05:302014-11-03T10:39:42.951+05:30இது மிக முக்கியமான ஆய்வு .தெரிந்து கொள்ளவேண்டிய வி...இது மிக முக்கியமான ஆய்வு .தெரிந்து கொள்ளவேண்டிய விசயமே .காங்கிரஸ் மற்றும் பிஜேபி இரண்டுக்கும் பொது ஆதரவாளர்களை காப்பாற்றும் முயற்சிதான் புலிவருது ,புலிவருது என்ற கதை .எல்லா அரசுக்கும் இந்த கருப்பு பணத்தை மீட்கும் தார்மீக கட்டாயம் இருப்பதை மறந்து குதிப்பது கேவலமான அரசியல் யுக்தி .
அருள்நிதி .கிருஷ்ணமூர்த்திhttps://www.blogger.com/profile/17120268520347167771noreply@blogger.com