tag:blogger.com,1999:blog-5012938.post2603636291166083641..comments2024-02-15T16:06:47.661+05:30Comments on Badri Seshadri's Blog: தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு - Indian WritingBadri Seshadrihttp://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-5012938.post-67275822214203870872007-12-31T15:32:00.000+05:302007-12-31T15:32:00.000+05:30பத்ரி, ப்ளாக் தலைப்பில் தமிழ் எழுத்துக்கள் உடையாமல...பத்ரி, ப்ளாக் தலைப்பில் தமிழ் எழுத்துக்கள் உடையாமல் தெரிய ஏதேனும் ஹெச்டிஎமெல் இல் புதிதாக செய்து இருக்கிறீர்களா? (லினக்ஸ் இல்) பயர்பாக்ஸ் பிரச்சினை என்று நண்பரிடம் சொன்னால் (உங்கள் பக்கத்தை குறிப்பிட்டு) சரியாக தெரிகிறதே என்கிறார். என்னுடதையும் பார்த்து எப்படி சரி செய்யலாம் என்று சொன்னால் நல்லது.
http://nallaseithi.blogspot.com

நன்றி
திவாதிவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-55401339570245677702007-12-30T07:50:00.000+05:302007-12-30T07:50:00.000+05:30அன்புள்ள செந்தில், இப்போது நாங்கள் இண்டியன் ரைட்டி...அன்புள்ள செந்தில், இப்போது நாங்கள் இண்டியன் ரைட்டிங் என்ற பதிப்பில் முயற்சி செய்வது அனைத்துமே இந்திய மொழிகளிலிருந்து ஆங்கிலத்துக்கு தீவிர இலக்கியங்களை மொழிபெயர்ப்பது.

பிறமொழிகளிலிருந்து தீவிர/கேளிக்கை எழுத்துகளை தமிழுக்கு மொழிபெயர்க்கும் வேலையை இன்னமும் முழுமையாக, ஒழுங்காக ஆரம்பிக்கவில்லை. சில வருடங்கள் ஆகலாம். அந்தச் சமயத்தில் ஹேரி பாட்டர் இருக்குமா அல்லது வேறு எவராவது அதை மொழிபெயர்த்திருப்பாரா என்று தெரியாது.Badri Seshadrihttps://www.blogger.com/profile/02563596810587587859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5012938.post-57609939429643687002007-12-28T21:32:00.000+05:302007-12-28T21:32:00.000+05:30Is there any chance of translatinghorry potter boo...Is there any chance of translating
horry potter books into tamil?. If somebody is having that plan means it will be very nice. I am sure many will likeSenthilhttps://www.blogger.com/profile/08586159402646417802noreply@blogger.com